Vijay Sethupathi Movie Kaathu Vaakula Rendu Kadhal Dialogue Lyrics in Tamil. Kaathu Vaakula Rendu Kadhal Movie Tamil Punch Dialogue Lyrics.
Vijay Sethupathi Movie Kaathu Vaakula Rendu Kadhal Dialogue Lyrics in Tamil. Kaathu Vaakula Rendu Kadhal Movie Tamil Punch Dialogue Lyrics.
Kaathu Vaakula Rendu Kadhal Dialogue Lyrics
Mudhal Mudhala Ennaikku
Nee Enta Un Love-Ah Sonnaiyo
Annaila Irunthu Thaan
En Vazhkai Romba Azhaga Maaruchu
Naan Mudhal Mudhala
Kanna Parthu Pesuna Ponnu
Neethaan Neethaan Neethaan You You
Minus Aagave Poikittu Iruntha
En Vazhkai Plus Aanathu
Unnala Unnala Unnala Unnala Unnala
முதல்முதலா என்னைக்கு
நீ என்ட உன் லவ்-அ சொன்னையோ
அன்னைல இருந்துதான்
என் வாழ்க்கை ரொம்ப அழகா மாறுச்சு
நான் முதல்முதலா
கண்ண பார்த்து பேசுன பொண்ணு
நீதான் நீதான் நீதான் யூ யூ
மைனஸ் ஆகவே போய்க்கிட்டு இருந்த
என் வாழ்க்கை ப்ளஸ் ஆனது
உன்னால உன்னால உன்னால
உன்னால உன்னால
Muzhusa Unmaiyaa
Manasara Alamaa
Evanum Thoda Mudiyatha Alavukku
Yaarum Poga Mudiyatha Alavukku
I Love You Two-Nga
முழுசா உண்மையா
மனசார ஆழமா
எவனும் தொட முடியாத அளவுக்கு
யாரும் போக முடியாத அளவுக்கு
ஐ லவ் யு டூ-ங்க
I Love You Two-nga
I Marry You Two-nga
ஐ லவ் யு டூ-ங்க
ஐ மேரி யு டூ-ங்க
Ellarukkum Oru Heart Thaana Sir
Enakku Rendu Heart Sir
Oru Love Failure-Ah
Thaanga Mudiyathu
Enakku at a Time-La
Rendu Love Failure Sir
Naan Poi Feel Pannuren
எல்லாருக்கும் ஒரு ஹார்ட்தான சார்
எனக்கு ரெண்டு ஹார்ட் சார்
ஒரு லவ் ஃபெய்லர் தாங்க முடியாது
எனக்கு அட் ய டைம்-ல
ரெண்டு லவ் ஃபெய்லர் சார்
நான் போய் ஃபீல் பண்ணுறேன்
For more information about Kaathuvaakula Rendu Kadhal Movie and Song Lyrics.