20+ Best Akka Thambi Quotes in Tamil - Tamil Kavithai Lyrics

SHARE:

Top Akka Thambi Quotes in Tamil. Collection of Akka Thambi Sad and Sentiment Tamil Quotes. Thambi Pasam Akka Thambi Quotes in Tamil.

Top Akka Thambi Quotes in Tamil. Collection of Akka Thambi Sad and Sentiment Tamil Quotes. Thambi Pasam Akka Thambi Quotes in Tamil.

Akka Thambi Quotes in Tamil

1. வயதால் எவ்வளவு தான்
வளர்ந்தாலும் அக்காவுக்கு
தன் தம்பி என்றுமே
சிறு குழந்தை தான்

2. தாயிடம் கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்
ஆனால் அக்காவிடம் மறைப்பதற்கு
பொய்கள் கூட ஒன்றுமில்லை

3. தாயின் மறு உருவமாக நீ
உனது முதல் குழந்தையாக நான்

4. தன் தம்பியை பெற்ற
குழந்தையாக பார்ப்பதும்
அக்காவை இன்னோரு
அம்மாவாக பார்ப்பதும்தான்
உன்னதமான அக்கா தம்பி உறவு

5. பிள்ளை வரம் பெறாமலே
தாயாகும் வரம்
அக்காகளுக்கு மட்டுமே உண்டு

6. உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கு இல்லை
ஆகையால் என் மடியில்
சுமந்து தீர்த்து கொள்கிறேன்

7. அன்னையின் அன்பை
அவளிடம் கண்டேன்
அன்பிற்கு அடைமொழி
என் அக்கா என்றேன்

8. பத்து மாதம் சுமக்கவில்லை
ஆனால் உன்னில் பார்க்கிறேன்
தாயின் மறு உருவம்

9. ஒவ்வொருவரும் யாரோ
ஒருவரின் அன்பிற்கு
அடிமையாக இருக்கின்றனர்
நானும் ஓர் அடிமைதான்
என் அக்காவின் அன்பிற்கு

10. அம்மாவிடம் கூட
சொல்லாத ரகசியத்தை
அக்காவிடம் கூறுவது
அவள் மீதுள்ள நம்பிக்கையால்

11. ஆறுதல் தேடும்போது தோழியாக
சண்டையின் போது வில்லியாக
தாலாட்டுவதில் தாயாக
எப்போதும் என் அன்னையாக
மாறிவிடுகிறாள் என் அக்கா

12. தம்பிகள் இருக்கும்
அக்காகளுக்கு மட்டுமே தெரியும்
அவன் குழந்தை அல்ல
குட்டி சாத்தான் என்று

13. நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்

14. அன்னை இல்லா நேரத்தில்
அன்னையாகவும்
அன்னை இருக்கும் நேரத்தில்
தேவதையாகவும் இருக்கிறாள்
அன்பால் அனைவரையும்
அவள் இணைக்கிறாள்

15. தன் அக்காவின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
எந்த தம்பிக்கும் இல்லை
தன் தம்பியின் கண்ணீரை
தாங்கி கொள்ளும் சக்தி
எந்த அக்காவிற்கும் இல்லை

16. அவள் என்னுடன்
பிறவாமல் இருக்கலாம்
ஆனாலும் அவள்
என் தாயுக்கு நிகரானவளே

17. அக்கா தம்பி உறவு என்பது
கையில் கட்டும் கயிற்றில் இல்லை
அது இதயத்தில் கட்டப்படுவது

18. ஒரு ஆணின் கோபத்தை
ஒற்றை ஆளாய் அடங்கவும்
அதே ஆண்னை தன்
அன்பால் அடக்கவும்
தெரிந்த பெண்களில்
என் அக்காவும் ஒருவள்

19. தம்பிகளுக்கு தான் தெரியும்
தன் அக்காவின்
அரவணைப்பும் கண்டிப்பும்
இன்னொரு தாய்க்கு சமம் என்று

20. உன் அன்பில் நான் அடிமை
உன் அரவணைப்பில் நான் குழந்தை
உன் துன்பத்தில் நான் தோழன்

21. அக்கா எனும் ஒற்றை வார்த்தையில்
தாய்மையை முதன் முதலாய் தந்து
என் கண்ணீரிலே மொத்த உயிரையும்
நனைய வைத்தவன் அவன் என் தம்பி

Name

Ajith,6,Arya,2,Blog,2,Comedy,6,Dhanush,8,Dialogue,82,Jai,1,Jayam Ravi,1,Kamal,2,Karthi,1,Love,3,Lyrics Image,1,Mass,13,Motivational,3,Movie,57,Prabhas,2,Quotes,7,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,1,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,4,Special,8,Surya,4,Vijay,7,Vijay Sethupathi,5,Vikram,1,Yash,2,
ltr
item
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics: 20+ Best Akka Thambi Quotes in Tamil - Tamil Kavithai Lyrics
20+ Best Akka Thambi Quotes in Tamil - Tamil Kavithai Lyrics
Top Akka Thambi Quotes in Tamil. Collection of Akka Thambi Sad and Sentiment Tamil Quotes. Thambi Pasam Akka Thambi Quotes in Tamil.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_yWkiB4Yk5hIDSwtSAd52PI_yMhQU15BxJRCbfnyUAUlEoMG6ugW2rE9w-CKFbIneCeAjfRSXxrZlWG-6lfqIBR6zUxtQNd60qnj5HOG54LT40u-pVWSWTgMZ3ArPPFWlBIRQSeRDBC4p9kaJsD9W9FOCigsXBl_uXOCr9_QyZUUzvJOrWF16Zcyk/s16000/Akka%20Thambi%20Tamil%20Quotes.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_yWkiB4Yk5hIDSwtSAd52PI_yMhQU15BxJRCbfnyUAUlEoMG6ugW2rE9w-CKFbIneCeAjfRSXxrZlWG-6lfqIBR6zUxtQNd60qnj5HOG54LT40u-pVWSWTgMZ3ArPPFWlBIRQSeRDBC4p9kaJsD9W9FOCigsXBl_uXOCr9_QyZUUzvJOrWF16Zcyk/s72-c/Akka%20Thambi%20Tamil%20Quotes.webp
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics
https://www.tamildialoguelyrics.in/2022/01/20-best-akka-thambi-quotes-in-tamil.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2022/01/20-best-akka-thambi-quotes-in-tamil.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content