About

Tamil Dialogue Lyrics-ன் நோக்கமானது தமிழ் திரையுலகம் மற்றும் தமிழ் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் மக்கள் மனதை வென்ற அனைத்து வசனங்களின் வரிகளையும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இனிய எளிய உரைநடையில் தமிழில் மொழியில் பெயர்ப்பதேயாகும்.

இங்கு வசனங்கள் அனைத்தும் அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன,

இந்த வலைப்பதிப்பில் வெளியிடப்படும் வசனங்களின் வரிகளில் ஏதேனும் பிழைகள், தவறுகள் இருந்தால் அதனை திருத்திக்கொள்ள தயாராக உள்ளோம். அத்தவறினை கமெண்டில் பதிவிடவும்.

இங்கே வழங்கப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களின் வசன வரிகளும் கல்வி நோக்கதிற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

என்னை தொடர்பு கொள்ள, Click Here

Post a Comment

0 Comments