Veerapandiya Kattabomman Famous Dialogue Lyrics in Tamil

SHARE:

Veerapandiya Kattabomman Movie Famous Dialogue Lyrics in Tamil. Sivaji Ganesan Kattabomman Dialogue Lyrics in Tamil Font or Words

Veerapandiya Kattabomman Movie Famous Dialogue Lyrics in Tamil. Sivaji Ganesan Kattabomman Dialogue Lyrics in Tamil Font or Words.

குறிப்பு: இங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் பேசிய வசனங்கள் அனைத்தும் "வீர" என்றும், Jackson துரை பேசிய வசனங்கள் அனைத்தும் "ஜாக்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜாக்: நீர் தான் வீரபாண்டிய கட்ட பொம்மனோ?
வீர: ம்... நீர் தான் Jackson துரை என்பவரோ?
ஜாக்: ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்?
வீர: நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேன்
அதையே விரும்பி நானும் வந்துள்ளேன்
ஜாக்: நட்பு வேண்டும். ஆனால்,
அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்
வீர: கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம்.
நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்

ஜாக்: நவாப் இடமிருந்து நாட்டுரிமை
பெற்றிருப்பது நாங்கள்
நீயாக ஏன் பேடி காண வரவில்லை?
வீர: பேடி கொடுப்பவர் நங்கள்.
இல்லாவிட்டால் நீ இந்த நாட்டுக்குள்ளே
நுழைந்திருக்க முடியாது
ஜாக்: இறுமாப்பு இன்னும் ஓயவில்லை உன்னிடம்
வீர: எல்லாம் உடன்பிறந்தவை ஒழியாது
ஜாக்: உன்மீது குற்றம் சுமத்துகிறேன்
வீர: என்னவென்று?
ஜாக்: எடுத்துரைத்தால் கணக்கில் அடங்காது
வீர: எண்ணிக்கை தெரியாத குற்றம்

ஜாக்: எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை
அகம் பிடித்தவனே சொல்கிறேன் கேள்
உன் நிலத்தில் விளையும்
விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை
எங்கள் பேரரசுக்கு கீழ் அரசாக இருக்க
திரை பணம் செலுத்தவில்லை
வெகுகாலமாக வரி பணம் வந்து சேரவில்லை
இந்த பாக்கிக்கு எல்லாம்
வட்டியும் செலுத்தவில்லை

வீர: ஹா ஹா ஹா ஹா
கிஸ்தி திரை வரி வட்டி
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
உனக்கு ஏன் கொடுத்து கிஸ்தி?
எங்களோடு வயலுக்கு வந்தாயா?
ஏற்றம் இறைத்தாயா?
நீர்ப்பாய்ச்சி நெடுவயல்
நிறையக் கண்டாயா?
நாற்று நட்டாயா? களை பறித்தாயா?
களனி வாழ் உழவர்க்கு
கஞ்சி கலயம் சுமந்தாயா?
அங்கு கொஞ்சி விளையாடும்
எம்குலப் பெண்களுக்கு
மஞ்சள் அறைத்து பணி புரிந்தாயா?
அல்லது நீ மாமனா மச்சானா?
மானம் கெட்டவனே

வீர: எதற்கு கேட்கிறாய் திரை?
யாரை கேட்கிறாய் வரி?
போரடித்து நெர் குவிக்கும்
மேலை நாட்டு மறவர் கூட்டம்
பறங்கியரின் உடலையும் போரடித்து
தலைகளை நெற்கதிர்களாய்
குவித்து விடும் ஜாக்கிரதை

ஜாக்: அதிகார முத்திரை இட்டு
உன்னை கையோடு அழைத்துவர
ஆள் அனுப்பினேனே?
வீர: அப்படியா? ஹாஹாஹாஹா பலே
நீ அனுப்பிய ஆள் மிகவும் புத்திசாலி

வீர: என்னை அழைத்து வரும் நோக்கத்தொட்டு
யாரும் தலை காட்டியதில்லை அந்த பக்கம்
எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன்
ஆனால் இது போன்ற ஒரு கடிதத்தை எழுதவும்
இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை
எழுதிவிட்டதாக என் முன்னே கூறிய
உன்னை விட்டு வைப்பது என் குற்றம்
துடிக்கிறது என் மீசை அடக்கு அடக்கு என
நட்பு நாடி வந்த உறவுமுறை தடுக்கிறது

ஜாக்: என்ன மீசையை முறுக்கிக்கிறாயா?
அது ஆபத்திற்கு அறிகுறி
உன்னை சிறை பிடிக்க உத்தரவு இடுகிறேன்
வீர: என்ன வரச்சொல் பார்க்கலாம்?

வீர: ஆ மானம் அழிந்து விடவில்லையடா
மர தமிழனுக்கு
என் மடிமீது கை வைத்த உன் தலை
தரையிலே உருண்டு போகட்டும்
Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: Veerapandiya Kattabomman Famous Dialogue Lyrics in Tamil
Veerapandiya Kattabomman Famous Dialogue Lyrics in Tamil
Veerapandiya Kattabomman Movie Famous Dialogue Lyrics in Tamil. Sivaji Ganesan Kattabomman Dialogue Lyrics in Tamil Font or Words
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1CNiesgvWegojSDKHXCBgs9Wad-5KKcHLqG4SAhYM5TZFIqQ3hDHeI3OsL9o97JFTqWXLrYiha6ZB8F1pbHXUpAHrcMyaqH1szhTmasQsP2fTFYFxwwRYLNeTs0mvSgWEemSmmAQb6zUCZ9SfLY93RQdxDLyRepsrg1b-38GX7jkYM8R23cXmGJ5L/s16000/Veerapandiya%20Kattabomman%20Dialogue%20Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1CNiesgvWegojSDKHXCBgs9Wad-5KKcHLqG4SAhYM5TZFIqQ3hDHeI3OsL9o97JFTqWXLrYiha6ZB8F1pbHXUpAHrcMyaqH1szhTmasQsP2fTFYFxwwRYLNeTs0mvSgWEemSmmAQb6zUCZ9SfLY93RQdxDLyRepsrg1b-38GX7jkYM8R23cXmGJ5L/s72-c/Veerapandiya%20Kattabomman%20Dialogue%20Lyrics.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2021/03/veerapandiya-kattabomman-famous.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2021/03/veerapandiya-kattabomman-famous.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content