Vijay Sethupathi Mass Dialogue Lyrics in Tamil. Vijay Sethupathi Tamil Punch Dialogue Lyrics. Ennachu, Paa, Breakup Dialogues in Tamil.
Vijay Sethupathi Mass Dialogue Lyrics in Tamil. Vijay Sethupathi Tamil Punch Dialogue Lyrics. Ennachu, Paa, Breakup Dialogues in Tamil.
Vijay Sethupathi Mass Dialogue Lyrics
இப்போ உன் கண்ணுக்கு
நல்லவனா தெரிஞ்சேனு வச்சுக்கோ
நடிக்கிறேன்னு அர்த்தம்
அதே கெட்டவனா தெரிஞ்சேனா
உண்மையா இருக்கேனு அர்த்தம்
ஒருத்தன் வரனும்னு ஆண்டவன் முடிவு
பண்ணிட்டான்னு வச்சுக்கோயேன்
நீ என்னதான் Gate-அ சாத்தி தாப்பழ இழுத்து
பூட்டு போட்டாலும் பூட்டு Lock ஆவாது
ஏன்னா சாவி அவன்கிட்ட இருக்கு
எப்பவுமே பிரச்சனைனா
பிரச்சனைய பாக்காத
பிரச்சனைக்கான கரணம்
என்னனு பாரு
நம்ம சாவு நம்ம கைல
இருக்குன்றது தனி கெத்துதான
நீங்க வேணா Area-ல
Clash-அ Boss-அ சுத்தலாம்
ஆனா என் Mass என்னனு தெரியாதுல
உலகத்துல யாரை பாத்து
வேணும்னாலும் பயப்படலாம்
ஆனா சாவு நம்மள நெருங்கிருச்சுனா
எதுக்க இருக்குறவன் எமனா
இருந்தாலும் பயப்படக் கூடாது
ஒருத்தன் சண்டை வேணாம்
சண்டை வேணாம்னு சொல்றான்னா
அவனுக்கு சண்டை போட தெரியாம இல்லை
அதைவிட பெரிய சண்டைக்கு
Wait பண்ணிட்டு இருக்கான்னு அர்த்தம்
இந்த எடத்துக்கு நான் ரொம்ப
கஷ்டப்பட்டு வந்துருக்கேன்
என்னை தேடி வரவங்களுக்கு
எறங்கி செய்யுவேன்
முடிஞ்சா நீயும் எறங்கு இல்லை
நான் ஏறி மிதிச்சுட்டு
போயிட்டே இருப்பேன்
இங்க எல்லார் வாழ்க்கைலயும்
பிரச்சனை வரது சகஜம்தான்
பிரச்சனைய பார்த்து
பயந்து ஓடி ஒளிஞ்சா
அது தொறத்தும் நாம்ம ஓடனும்
அதே நம்ம திரும்பி
நின்னு மொறைச்சா
இவ்வளோ நேரம் இவனதான
தொறத்துனோம்னு வெக்கமே
இல்லாம தலை தெறிக்க ஓடும்
நம்ம ஓடனுமா இல்லை
அதை ஓட விடனுமா
எப்பவுமே எல்லாமே நமக்கு சாதகமா
நடக்கும்னு நினைக்கிறது
பெரிய முட்டாள்தனம்
தயங்குறதுனாலையும்
தள்ளி போடுறதாலையும்
எந்த ஒரு விஷயமும் நடக்காது
நம்ம மனசுக்கு எது சரின்னுபடுதோ
அதைத்தான் செய்யனும்
அதைத்தான் பேசனும்
Vijay Sethupathi Famous Dialogue
ஒரு கதை சொல்லட்டா Sir
இதுக்கு ஒரு குருட்டுத்தனமான
முட்டாள்தனமும் முரட்டுத்தனமான
புத்திசாலிதனமும் வேணும்
குமுதா Happy அண்ணாச்சி
ரவுடிக்கு முக்கியமானது
மூனே விஷயம்
நடை உடை பாவனை
Are You Ok Baby
Vijay Sethupathi Opportunity Dialogue
ஒரு சில வாய்ப்புகள் Life-ல
ஒரு தடவைதான் Sir வரும்
அதை Miss பண்ணிடோம்னு
வச்சுக்கோங்களேன்
அந்த Miss பண்ணுன
ஒரு வாய்ப்பை நினைச்சு
Life-எ Waste ஆகிடும் Sir
Vijay Sethupathi Funny Dialogue
முட்டை ஒடஞ்சுருச்சுனா
முட்டை ஒடஞ்சிருச்சு
முட்டை ஒடஞ்சிருச்சுனு
பொலம்பிட்டே இருக்கக் கூடாது
ஒடைஞ்ச முட்டைய ஆம்ப்லேட்
போட்டமா சாப்டமானு இருக்கனும்
நெருப்புக் கோழி தெரியுமா
அது போடுற முட்டை
இவ்வளோ பெருசா இருக்கும்
ஆனா முட்டை போடுற
கோழிக்குத்தான் தெரியும்
குண்டி வலினா என்னான்னு
Vijay Sethupathi Love Dialogue
அவ என் மகாராணி
அவ என் தேவதை
அவ என் உசுரு
அவ என் குல சாமி
எனக்கு அவ்ளோ புடிக்கும்
Vijay Sethupathi Ravanan Dilaogue Lyrics
ராவணன் சீதைய தூக்கிட்டு வந்து
கைப்படாம வச்சுருந்தானா
அவனை நாம்ம அரக்கன்னு சொல்றோமா
அதே ராமன் அவளை காப்பாத்தி
கொண்டுவந்து சந்தேக தீயில எரிச்சானா
அவனை நாம்ம கடவுளுள்னு சொல்றோமா
ராமன் கெட்டவனா ராவணன் கெட்டவனா
இந்த கதைல ராமனும் நான் தான்
ராவணனும் நான் தான்
Vijay Sethupathi Ennnachu Dialogue
என்னாச்சி Cricket விளையாண்டோம்
நீதான அடிச்ச Ball மேல போச்சு
Catch புடிக்கலாம்னு பின்னாடியே போனேன்
விட்டேனே கால் Slip ஆகி கீழ விழுந்டேனா
Ok Ok Ok இங்க அடி பட்டிருக்கும்
இங்கதான் Medulla Oblongata இருக்கு
இங்க அடிப்பட்ட Shock-ல
Temporary Memory Loss வரும்
அது ஒன்னும் பிரச்சனை இல்லைடா
கொஞ்ச நேரத்துல Automatic-ஆ
அதுவே சரியாகிடும்
Vijay Sethupathi Love Breakup Dialogue
உனக்கு தெரிஞ்சவன் உன் Friend-உ
ஒரு பொண்ணை Love
பண்ணான்னு வச்சுக்கோயேன்
அந்த பொண்ணை அப்படியே
அவன் கூடையே அங்கேயே
விட்டுட்டு விலகி போயிடனும்
உனக்கு அந்த பொண்ணை
எவ்வளோ புடிச்சிருந்தாலும் சேரி
அதை விட்டுட்டு
நான் பேசுனா நீ பேசுறது
நான் Message பண்ணுனா
நீ Message பண்ணுறது
நான் Call பண்ணுனா
நீ Call பண்ணுறது
நான் வெளிய கூட்டு போன
நீ வெளிய கூட்டு போறது
இதுக்கெல்லாம் பேர்
என்னென்னு தெரியுமா எச்சை
டேய் Love-னா
ஆயிரம் பிரச்சனை இருக்கும்
சண்டை வரத்தான் செய்யும்
ஒரு Gap விழத்தான் செய்யும்
அந்த Gap-லதான்
நான் அவளை Miss பண்ணுவேன்
அவ என்னை Miss பண்ணுவா
எங்க Love Develop ஆகும்
இன்னும் கொஞ்சம் Strong ஆகும்
For more information about Actor Vijay Sethupathi and Movie Songs.