Yash and Srinidhi Shetty Movie KGF 2 Dialogue Lyrics in Tamil. KGF 2 Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. KGF Chapter 2 Dialogues.
Yash and Srinidhi Shetty Movie KGF 2 Dialogue Lyrics in Tamil. KGF 2 Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. KGF Chapter 2 Dialogues.
KGF 2 Dialogue Lyrics
Violence Violence ViolenceI Don't Like It, I Avoid
But Violence Likes Me
I Can't Avoid
வைலென்ஸ்
வைலென்ஸ்
வைலென்ஸ்
ஐ டோன்ட் லைக் இட்
ஐ அவாய்ட்
பட் வைலென்ஸ் லைக்ஸ் மீ
ஐ கான்ட் அவாய்ட்
Muganaga Natpathu Natpandru
Enai Vella Ethirpavan Evan Endru
முகநக நட்பது நட்பன்று
எனை வெல்ல எதிர்ப்பவன்
எவன் என்று
Powerful People
Make Places Powerful
பவர்ஃபுள் பீப்புள்
மேக் ப்ளேசஸ் பவர்ஃபுள்
Inimel Andha Territory Ennathu
Indha Territory Unnathungirathu
Ellam Marandhitanum
The World Is My Territory
இனிமேல் அந்த டெரோட்ரி என்னது
இந்த டெரோட்ரி உன்னதுங்கிற
எல்லாம் மறத்திடனும்
த வேர்ல்ட் இஸ் மை டெரோட்ரி
Business Pesalaama
Offer Closes Soon
பிசினெஸ் பேசலாமா
ஆஃபர் க்ளோஸெஸ் சூன்
Nepotism, Aen Paa
Namma Nadu Ippadi Poikittu Irukku
Enga Parthaalum
Recommendation, Donation
Domination, Influence
Lancham, Vaarisu Athikam-Naa
Ezhai Makkal Engappa Povanaga
Kastapttu First Rank
Vanguravan Enna Pannuvan
Lancham Vangama Velai Seiyura
Officer Enna Pannuvan
Kastapadura Vivasayi Enna Pannuvan
Paththu Enni Thalaiya
Thukkunavan Enna Pannuvaan
Merit! Merit-La Vanthavan Paa
Namakkum Konjam
Respect Kodunga Paa
நெபோடிஸம், ஏன்பா நம்ம நாடு
இப்படி போய்கிட்டு இருக்கு
எங்க பார்த்தாலும்
ரெகமெண்டேஷன், டொனேஷன்
டாமினேஷன், இன்ஃபுளுயன்ஸ்
லஞ்சம், வாரிசு அதிகம்னா
ஏழை மக்கள் எங்கப்பா போவங்க
கஷ்டப்பட்டு பர்ஸ்ட் ரேங்க்
வாங்குறவன் என்ன பண்ணுவான்
லஞ்சம் வாங்காம வேலை செய்யுற
ஆஃபிஷர் என்ன பண்ணுவான்
கஷ்டப்படுற விவசாயி
என்ன பண்ணுவான்
பத்து எண்ணி தலையை
தூக்குனவன் என்ன பண்ணுவான்
மெரிட்! மெரிட்-ல வந்தவன்பா
நமக்கும் கொஞ்சம்
ரெஸ்பெக்ட் கொடுங்கபா
For more information about KGF Chapter 2 Movie and Song Lyrics.