Thalapathi Vijay and Pooja Hegde Movie Beast Dialogue Lyrics in Tamil. Beast Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Beast Dialogues.
Thalapathi Vijay and Pooja Hegde Movie Beast Dialogue Lyrics in Tamil. Beast Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Beast Dialogues.
Beast Dialogue Lyrics in Tamil
பயமா இருக்கா
இதுக்கு அப்பறம் இன்னும்
பயங்கரமா இருக்கும்
Bayama Irukkaa Ithukku Apparam
Innum Bayangaramaa Irukkum
நம்மை ஒன்னு
செய்யனும்னு நினைக்குறோம்
பார்த்தா நம்மளுக்கே
ஒன்னு செஞ்சுறாங்க
Namma Onnu
Seiyanumnu Ninaikkurom
Paaththaa Nammalukke
Onnu Senjuraanga
ஐ ஆம் நாட் எ பொலிடிஷியன்
ஐ ஆம் எ சோல்ஜர்
I'm Not a Politician
I'm a Soldier
சும்மா எல்லாத்தையும்
இவனுக்கு ஹிந்தில ட்ரான்ஸ்லேட்
பண்ணிட்டு இருக்க முடியாது
உனக்கு புரியனும்னா
நீ தமிழ் கத்துக்கிட்டு வா போ
Summa Ellathaiyum
Ivanukku Hindi-la Translate
Pannittu Irukka Mudiyathu
Unakku Puriyanumnaa
Nee Tamil Kaththuttu Vaa Po
இந்தா கூடவே இருந்து
காட்டி கொடுப்பாங்கனு
ஒரு கூட்டம் இருக்குல
அவுங்களோட எனக்கு இனிமேல்
எந்த தொடர்பும் கிடையாது
அதனால நீங்க போன வச்சுருங்க
Inthaa Koodave Irunthu
Kaatti Koduppaanganu
Oru Koottam Irukkula
Avungaloda Enakku Inimel
Entha Thodarbum Kidaiyaathu
Athanala Neenga Phone-Ah Vachurunga
For more information about Beast Movie and Song Lyrics.