Best of Vijay Mass Dialogue Lyrics in Tamil Font. Famous Movies Vijay Punch Dialogue Lyrics Collection in Tamil Font Text.
Vijay Famous Punch Dialogues
இந்த Area அந்த Area
அந்த இடம் இந்த இடம்
எங்கையும் எனக்கு
பயம் கெடையாதுடா
All Area-லையும் ஐயா கில்லிடா
இன்னைக்கு நெறைய பேர்கிட்டே
இல்லாத ஒரு கேட்ட பழக்கம்
எங்கிட்ட இருக்கும்
சொன்ன வார்த்தைய காப்பாத்துறது
சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன்
நீ வேற காட்டு காட்டுனு சொல்றியா
பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி
பகைக்கு முன்னாடி நான் புலி
என்னை பார்த்து தமிழ்நாட்டுல
இந்த கேள்வியை கேக்குற
மொத ஆளு நீதான் டா
உன்னை தனியா கவனிச்சுக்கிறேன்
வாழ்க்கை ஒரு வட்டம் டா
இங்க ஜெயிக்கிறவம் தோப்பான்
தொக்கிறவன் ஜெயிப்பான்
உனக்கு எல்லாம்
போலீஸ் காரன் பத்தாதுடா
வேற வேற வேற
வேட்டைக்காரன்தான் டா வேணும்
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா
என் பேச்ச நானே கேக்க மாட்டேன்
Vijay Mass Punch Dialogues
உயிருக்கு பயந்து பாதில
விட்டுட்டு போற பழக்கம்-லா
எனக்கு கெடையாது
என்னை பொறுத்த வரைக்கும்
எறங்கிட்டேன்னா ஜெயிக்கனும்
ஜெயிச்சாகனும்
நான் ஊதுனா அணையுற
தீக்குச்சி இல்லை சூரியன்
மத்தவங்களை வேதனை படுத்துற
ஒரு சின்ன Smile கூட தப்புதான்
தெரிஞ்ச எதிரியவிட
தெரியாத எதிரிக்கு தான்
அல்லு அதிகமா இருக்கனும்
நீ அடிச்சா அடி விழும்
நான் அடிச்சா இடி விழும்
கையால அணை கட்டி தடுக்குறதுக்கு
நான் ஒன்னும் கால்வாய் இல்லை டா
காட்டாறு
பத்து நிமிசத்துல மொத்த பெரும்
வண்டில இருக்கனும்
வண்டி இந்த ஏறாவுக்கு
வெளியில இருக்கணும்
சாவு நெனைச்சா வரும்
சாதனை ஜெயிச்சா தான் வரும்
உண்மை காதலுனா சொல்லு
என் உயிரகூட தரேன்
நீ படிச்ச School-ல
நான் Headmaster டா
நீ பொழப்புக்குத்தான் ரவுடி
நான் பொறந்ததுல இருந்தே ரவுடி
அரசு நீ ஊருக்கு வேணா
மாஸ்-ஆ இருக்கலாம்
உசுருக்கு பயப்படாத
என் முன்னாடி நீ தூசு
நம்ம Theater-ல
நீ படத்தை ஓட்டுனேனு வை
Screen கிழிஞ்சிடும்
சாமி முன்னாடி மட்டும் தான்
சாந்தமா பேசுவேன்
சாக்கடை முன்னாடி இல்லை
நம்ம பேச்சு மட்டும் தான்
Silent-ஆ இருக்கும்
ஆனா அடி சரவெடி
எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டோமா
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உனை கேட்கும்
நீ விதைத்த வினை எல்லாம்
உனை அறுக்க காத்திருக்கும்
பிள்ளைங்க எல்லாம்
Ground-ல விளையாடட்டும்
நாம்ம வெளிய
வெளையாடலாமா செல்லம்
நாம்ம யாருங்குறது
முக்கியம் இல்லை
நம்மலால என்ன
முடியும்-றதுதான் முக்கியம்
ஒத்த ஆள் கூட்டமா மாறுறதும்
கூட்டம் ஒத்த ஆளா மாறுறதும்
இப்பயெல்லாம் ஒரே நாள்ல நடக்கும்
அரசியல்வாதிகளுக்கு
5 வருஷம் Power இருக்கு
ஆனா பொது மக்களுக்கு
ஒரு நாள் தான்
For more information about Actor Vijay and Movie Songs.