Annaatthe Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

SHARE:

Rajinikanth Movie Annaatthe or Annatha Dialogue Lyrics in Tamil. Annathe or Annaatthe Punch Dialogue Lyrics. Annatha Sentiment Dialogues.

Rajinikanth Movie Annaatthe or Annatha Dialogue Lyrics in Tamil. Annathe or Annaatthe Punch Dialogue Lyrics. Annatha Sentiment Dialogues.

Annaatthe Movie Dialogue Lyrics

Vazhkai Endrathu Ippathaan
Porantha Kuzhanthai Maathiri
Athu Eppa Azhugum Eppa Sirikkum
Eppa Thungum Eppa Enthirikkum
Enkirathu Yarukkume Theriyathu

வாழ்க்கை என்றது இப்பதான்
பொறந்த குழந்தை மாதிரி
அது எப்ப அழுகும் எப்ப சிரிக்கும்
எப்ப தூங்கும் எப்ப எந்திரிக்கும்
என்கிறது யாருக்குமே தெரியாது

Naan Yaar Theriyuma
Yaar Theriyumaanu Kettaila
Nee Yaarunkirathu
Nee Serthu Vaikira Soththilayo
Suththi Irukkiravanga Unmela
Vaikira Payaththilaiyo Illai
Nee Seiyura Seyalaiyum
Nee Pesura Pechulaiyum Irukku

நான் யார் தெரியுமா
யார் தெரியுமான்னு கேட்டைல
நீ யாருக்கிறது நீ சேர்த்து
வைக்கிற சொத்திலையோ
சுத்தி இருக்கிறவங்க உன்மேல
வைக்கிற பயத்திலையோ இல்லை
நீ செய்யுற செயலையும்
நீ பேசுற பேச்சுளையும் இருக்கு

Unmaiyoda Usanthathu Intha
Ulagathula Innonnu Irukku Niyaayam
Niyaayam Thaan Ulagathula
Romba Usanthathu

உண்மையோடு உசந்தது
இந்த உலகத்துல
இன்னொன்னு இருக்கு நியாயம்
நியாயம்தான் உலகத்துல
ரொம்ப உசந்தது

Nee Ennathaan Kettavana Irunthalum
Un Pondattikku Nee Hero
Un Pullaikku Nee Super Hero
Unnai Kaipudichu Vanthavalukku
Neethaan Ulagam
Un Viral Pudichu Nadakura Kulanthaikku
Nee Kaatturathuthaan Ulagam
Antha Ulagathula Neethaanya Usanthavan

நீ என்னதான் கெட்டவனா இருந்தாலும்
உன் பொண்டாட்டிக்கு நீ ஹீரோ
உன் புள்ளைக்கு நீ சூப்பர் ஹீரோ
உன்னை கைபுடிச்சு வந்தவளுக்கு
நீதான் உலகம்
உன் விரல் புடிச்சு நடக்குற குழந்தைக்கு
நீ காட்டுறதுதான் உலகம்
அந்த உலகத்துல நீதான்யா உசந்தவன்

Gramathaana Kunamathaana Parthirukka
Kovappattu Parthathu Illaiye
Kaattaru Kaattaru
Karaiyum Kidaiyathu Thadaiyum Kidaiyathu
En Thangachiya Kangalanga Vachavana
Kathikalanga Vaikkuren

கிராமத்தான குணமாதான
பார்த்திருக்க கோவப்பட்டு
பார்த்தது இல்லையே
காட்டாறு காட்டாறு
கரையும் கிடையாது
தடையும் கிடையாது
என் தங்கச்சிய கண்கலங்க
வச்சவன கதிகலங்க வைக்கிறேன்

Hitler, Mussolini, Idi Amin
Intha Moonu Perum Marantha
Athe Visayathaithaan
Neeyum Marandhutta
Atha Unakku Niyapaga Padutha Thaan
Naan Inga Vanthiruken

Antha Moonu Perum
Palayiram Pera Kondaanga
Athathaan Varalaru Namakku Solluchu
Aana Varalaru Namakku Innonnu
Solla Maranthiruchu

Hitler-Um Seththaan
Mussolini-Um Seththaan
Idi Amin-Um Seththaan
Maranam Ellarukkum Undu
Unakkum Undu Inimel
Athai Ovvoru Nimishamum
Unakku Niyapaga Paduthuven

ஹிட்லர், முசோலினி, இடி அமின்
இந்த மூனு பேரும் மறந்த அதே
விஷயத்தைத்தான் நீயும் மறந்துட்டு
அத உனக்கு நியாபகப்படுத்தத்தான்
நான் இங்க வந்திருக்கேன்

அந்த மூனு பேரும்
பல்லாயிரம் பேர கொன்டாங்க
அதைத்தான் வரலாறு நமக்கு சொல்லுது
ஆனா வரலாறு நமக்கு
இன்னொன்னு சொல்ல மறந்திருச்சு

ஹிட்லர்-ம் செத்தான்
முசோலினி-ம் செத்தான்
இடி அமின்-ம் செத்தான்
மரணம் எல்லாருக்கும் உண்டு
உனக்கும் உண்டு
இனிமேல் அதை ஒவ்வொரு நிமிஷமும்
உனக்கு நியாபகப்படுத்துவேன்

Niyaayamum Thairiyamum
Oru Pombalai Pullaikku Irunthuchuna
Antha Saami Erangi Vanthu
Thunaiya Nikkum

நியாயமும் தைரியமும்
ஒரு பொம்பளை புள்ளைக்கு
இருந்துச்சுன்னா அந்த சாமி
இறங்கி வந்து துணையா நிக்கும்

Nee Eppadi Vazha Porengirathu
Nee Vazhkaila Yaara Nanbana
Samparikkirayo Athai Poruthu Irukku
Nee Eppadi Saaga Porengirathu
Yaara Ethiriyaa Samparikkirayo
Athai Poruthu Irukku

நீ எப்படி வாழ போறேங்கிறது
நீ வாழ்க்கைல யாரை
நண்பனை சம்பாரிக்கிறாயோ
அதை பொறுத்து இருக்கு
நீ எப்படி சாக போறேங்கிறது
யாரை எதிரியா சம்பாரிக்கிறாயோ
அதை பொறுத்து இருக்கு
Name

Ajith,6,Arya,2,Blog,2,Comedy,6,Dhanush,8,Dialogue,83,Jai,1,Jayam Ravi,1,Kamal,3,Karthi,1,Love,3,Lyrics Image,1,Mass,13,Motivational,3,Movie,58,Prabhas,2,Quotes,8,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,1,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,4,Special,8,Surya,4,Vijay,7,Vijay Sethupathi,5,Vikram,1,Yash,2,
ltr
item
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics: Annaatthe Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Annaatthe Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Rajinikanth Movie Annaatthe or Annatha Dialogue Lyrics in Tamil. Annathe or Annaatthe Punch Dialogue Lyrics. Annatha Sentiment Dialogues.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-Au93dlpkudx8UF1eMUmEdQKL3EGcgt42-VRD9cotVwiDGoC4D-0cWKYEnTASGG91lnixNX1z5bbj6WtRYJLUfuFI5kDfGpaeyx4LOh4i79vhKV-jywZvT9Pz1imxKj-efUeR3tgiqHzBk9Cx09hKE0jMijuFdm84eunsVAbXmdLwVyrsv5DoZBlb/s16000/Annatha%20Movie%20Dialogue%20Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-Au93dlpkudx8UF1eMUmEdQKL3EGcgt42-VRD9cotVwiDGoC4D-0cWKYEnTASGG91lnixNX1z5bbj6WtRYJLUfuFI5kDfGpaeyx4LOh4i79vhKV-jywZvT9Pz1imxKj-efUeR3tgiqHzBk9Cx09hKE0jMijuFdm84eunsVAbXmdLwVyrsv5DoZBlb/s72-c/Annatha%20Movie%20Dialogue%20Lyrics.webp
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics
https://www.tamildialoguelyrics.in/2021/11/annaatthe-movie-dialogue-lyrics-in.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2021/11/annaatthe-movie-dialogue-lyrics-in.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content