Rajinikanth Mass Dialogue Lyrics in Tamil. Super Star Rajini Famous Dialogue Lyrics in Tamil. Rajini Best Punch Dialogues.
Rajini One Line Dialogue Lyrics
நா லேட்டா வந்தாலும்லேட்டஸ்டா வருவேன்
கதம் கதம்
முடிஞ்சது முடிஞ்சு போச்சு
நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
Who's the Black Sheep? மே
கண்ணா பன்னிங்கதான்
கூட்டமா வரும்
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல
இது எப்படி இருக்கு
என் வழி தனி வழி
நான் யோசிக்காம பேசமாட்டேன்
பேசின பிறகு யோசிக்கமாட்டேன்
வாய்ப்புகள் அமையாது
நாம்தான் அமைத்து கொள்ள வேண்டும்
போடா ஆண்டவனே
நம்ப பக்கம் இருக்கான்
ஆண்டவன் சொல்றான்
அருணாச்சலம் செய்றான்
நான் சொல்றதையும் செய்வேன்
சொல்லாததையும் செய்வேன்
கெட்ட பயன் சார் இந்த காளி
Rajinikanth Punch Dialogue Lyrics
நான் எப்ப வருவேன்எப்படி வருவேன்னு
யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல
கரெக்டா வருவேன்
தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம்
உரசினா தான் தீப்பிடிக்கும்
ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு
எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்
நட்புனா என்னனு தெரியுமா உனக்கு?
நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு?
இந்த நாள் உன் Calendar-ல
குறிச்சுவெச்சுக்கோ
இன்னை-ல இருந்தே உன்
அழிவுக்காலம் ஆரம்பம் ஆயிருச்சு
அசந்தா அடிக்குறது உங்க Policy
அசராம அடிக்குறது இந்த பாபா Policy
சிலபேர் சொல்லிட்டு செய்றாங்க
சிலபேர் செஞ்சுட்டு சொல்றாங்க
நாம செய்றதும் தெரியாது
சொல்றதும் தெரியாது
எல்லாரும் எதிர் பார்க்கிறத
நான் செய்யமாட்டேன்
நான் செய்யப்போறது என்னனு
எதிர்பார்க்கவும் விடமாட்டேன்
நான் வந்துடன்னு சொல்லு
திரும்பி வந்துடன்னு
25 வருஷசத்துக்கு முன்னாடி
எப்படி போனேனோ
கபாலி அப்படியே
திரும்ப வந்துடன்னு சொல்லு
கபாலிடா
இந்த தும்மலு இருமலு விக்கலு கொட்டாய்
நல்லது கெட்டது பசி தூக்கம்
பொறப்பு இறப்பு பணம் பட்டம் பதவி
இதெல்லாம் கேட்டு வராது தானா வரும்
வந்தாலும் ஏனு கேக்க முடியாது
போனாலும் தடுக்க முடியாது
Rajini Advice Dialogue Lyrics
கண்ணாசிலபேர் சொல்லி திருந்துவாங்க
சிலபேர் அனுபவபட்டு திருந்துவாங்க
சிலபேர் ஒதச்சாதான் திருந்துவாங்க
வாழு மத்தவங்கள
வாழவெச்சுட்டு வாழு
மத்தவங்க வாழ்க்கைய
கெடுத்துட்டு வாழாத
பணம் புகழ் பதவி இது பின்னாடி
நாம போகக்கூடாது
நம்ம நடவடிக்கை பாத்து
அதுதான் நம்ம பின்னாடி வரணும்
அதிகமா ஆசைப்படற ஆம்பளையும்
அதிகமா கோவப்படற பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது
நல்லவனா இருக்கலாம்
ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது
நல்லவங்கள
ஆண்டவன் சோதிப்பான்
கை விடமாட்டான்
கெட்டவங்களுக்கு
ஆண்டவன் நிறைய கொடுப்பான்
ஆனா கை விட்டுடுவான்
கெட்டு போனவன் வாழலாம்
ஆனா நல்லா வாழ்ந்தவன்
கெட்டு போகக்கூடாது
புருஷன் வீட்டுல நடக்குறத
பொறந்த வீட்டுல சொல்றவ
பொம்பளை இல்லை
தங்கச்சிக்கு நடக்குற
கொடுமைய பாத்துட்டு
சும்மா இருக்குற அண்ணன்
ஆம்பளை இல்லை
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்குறது கிடைக்காது
வாழ்க்கையில பயம் இருக்கலாம்
ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது
கஷ்டப்படாம கிடைக்குறது
எதுவும் நிலைக்காது