Rajinikanth Muthu Movie Dialogue Lyrics in Tamil. Muthu Movie Punch Dialogue Lyrics in Tamil. Muthu Movie Mass, Vikkal, Comedy Dialogues.
Rajinikanth Muthu Movie Dialogue Lyrics in Tamil. Muthu Movie Punch Dialogue Lyrics in Tamil. Muthu Movie Mass, Vikkal, Comedy Dialogues.
Muthu Movie Vikkal Dialogue
Intha Thummalu Irumbalu
Vikkalu Kottavi
Nallathu Kettathu
Pasi Thookkam
Porappu Erappu
Panam Pattam Pathavi
Ithu Ellam Kettu Varathu
Thaana Varum
Vanthaalum Aenu Ketkka Mudiyathu
Ponaalum Thadukka Mudiyathu
Etchacha Etchacha
Katchacha Katchacha Cha
இந்த தும்மலு இரும்பலு
விக்கலு கொட்டாவி
நல்லது கெட்டத்து
பசி தூக்கம்
போறப்பு எறப்பு
பணம் பட்டம் பதவி
இது எல்லாம் கேட்டு வராது
தானா வரும்
வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது
போனாலும் தடுக்க முடியாது
எச்சச்ச எச்சச்ச
கட்சச கட்சச சா
Muthu Movie Mass Dialogues
Naan Eppa Varuven
Eppadi Varuvenu
Yaarukkum Theriyathu
Aana Varavendiya Nerathula
Correct-Ah Varuven
நான் எப்ப வருவேன்
எப்படி வருவேன்னு
யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல
கரெக்ட்-ஆ வருவேன்
Kidaikkurathu Kidaikkama Irukkathu
Kidaikkama Irukkkurathu Kidaikkathu
கிடைக்குறது கிடைக்காம இருக்காது
கிடைக்கமா இருக்குறது கிடைக்காது
Koduththa Vakkum
Koduththa Porulum
Thirumbi Vangura Pazhakkam
Enga Parambaraikke Kidaiyathu
கொடுத்த வாக்கும்
கொடுத்த பொருளும்
திரும்பி வாங்குற பழக்கம்
எங்கே பரம்பரைக்கே கிடையாது
Aemathuravana Vida
Aemaravanthaan Kutravalinu
Neenga Adikkadi Solluvinga
Naan Aemanthutten Appa
Ippo Unga Munnadi
Kutravaliyaa Nikkiren
ஏமாத்துரவன விட
ஏமாறவன்தான் குற்றவாளின்னு
நீங்க அடிக்கடி சொல்லுவிங்க
நான் ஏமாந்துட்டேன் அப்பா
இப்போ உங்க முன்னாடி
குற்றவாளியா நிக்கிறேன்
Muthu Movie Peaceful Dialogue
Ellar Panathaiyum
Neeye Vachittu Iruntha
Nimmathi Eppadiyaa Varum
Unakku Evvalo Venuma
Avvalo Alava Vachukittu
Mitchatha Illathavangalukku
Koduthutte Iruntha
Nimmathi Thaana Varum
எல்லார் பணத்தையும்
நீயே வச்சிட்டு இருந்தா
நிம்மதி எப்படியா வரும்
உனக்கு எவ்வளோ வேணுமா
அவ்வளோ அளவா வச்சுக்கிட்டு
மிட்சத்த இல்லாதவங்களுக்கு
கொடுத்துட்டே இருந்தா
நிம்மதி தான வரும்
Varum Pothu Onnum Kondu Varala
Pogum Pothum Onnum
Kondu Pogaporathillai
Naduvula Ennaiya Enthu Enthu Enthunu
வரும் போது ஒன்னும் கொண்டு வரல
போகும் போதும் ஒன்னும்
கொண்டு போக போறதில்லை
நடுவுல என்னையா என்து என்து என்துனு