Sasikumar Famous Dialogue Lyrics in Tamil. Sasikumar Subramaniapuram, Porali, Nadodigal, Kutti Puli Dialogue Lyrics in Tamil.
Sasikumar Famous Dialogue Lyrics in Tamil. Sasikumar Subramaniapuram, Porali, Nadodigal, Kutti Puli Dialogue Lyrics in Tamil.
Sasikumar Subramaniapuram Dialogue Lyrics
நாங்களும் Color-ஆ தான்டா இருக்கோம்
எங்கள ஒருத்தியும் பாக்கமாட்டுறாளுங்க
வேற யாரானாலும் பரவாயில்லை
நமக்கு ஒன்னுன்னா
அவிங்கதான் வாராய்ங்க
நாளை பின்ன ஏதாவதுனா
உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
பண்ணுன மாதிரி ஆகிடும்டா
நான்தான் படிச்சுபுடிச்சு சொன்னேனா
அவ சவகாசத்தை நிறுத்துனு
Nadodigal Sasikumar Dialogue Lyrics
நண்பனின் நண்பன்
எனக்கும் நண்பனே
காதல் நிஜமானதுதானு
நீங்க Love பண்ணுனும் போது தெரியாது
நாங்க சேர்த்து வைக்கும் போது கூட தெரியாது
நீங்க வாழ்ந்து காட்டுறீங்களே
ஒரு வாழ்க்கை அதுலதான் தெரியும்
Love-னாலே பெத்தவங்க பயப்படுறாங்களே ஏன்
இப்படி பாதியிலேயே
அத்துட்டு வந்து நிப்பீங்கனாலதான்
வாழ்ந்து காட்டு அவுங்க உங்களை பத்தி
யோசிச்சு வச்சுருக்கிறத விட
ஒரு படி மேல வாழ்ந்து காட்டு
Porali Sasikumar Dialogue Lyrics
சொந்தபந்தம்-லா சும்மா
பாதியிலே விட்டுட்டு ஓடிருவாயிங்க
அவுங்க அவுங்க வாழ்க்கைய
அவுங்க அவுங்கதான் வாழனும்
ஏன் அழகுற உனக்கு யாரும் இல்லை
எனக்கு எல்லாரும் இருந்து எவனும் இல்லை
முன்ன பின்ன தெரியாதவன் கூட
கை கொடுத்திருவான்
ஆனா சொந்தக்காரைங்க
இருக்காங்கைகளே
காதல் மிகச்சிறிய சொல்
பிரம்மாண்டமான சக்தி
பிரதான வேட்க்கை
விநோத பித்த பிரம்மை
விந்தையான மன எழுச்சி
ஆதி உணர்வு
நாகரீக மாற்றத்தை ஜெயித்து
நம்மிடையே எஞ்சி இருக்கும்
பழமைகளில் ஒன்று
அது ஒருவருக்குள் ஒருவரை
அடிமைபடுத்தும்
நான் யாரையும் அடிமைபடுத்த விரும்பல
யாருக்கும் அடிமையா இருக்க விரும்பல
நீ என்னை கல்யாணம் பண்ண கூடாது
நான் கல்யாணமே பண்ண கூடாது
Sasikumar Nadodigal 2 Dialogue Lyrics
நீங்கலாம் எனக்கு
வேணும்னு கேக்கிறவைங்க
நான் எங்களுக்கு
வேணும்னு கேக்குறவன்
உனக்கு இருக்குற
வீரமும் வெறியும்
எனக்கும் இருக்கு
இழக்குறதுக்கு ஒன்னும் இல்லை
நின்னா நடக்கனும்
விழுந்தா செத்துறனும்னு
நினைக்கிறவன் நான்
எவனா இருந்தாலும்
முகத்துக்கு நேரா வா
Kutti Puli Sasikumar Dialogue Lyrics
நெனைச்ச உடனே தொட
புலி வயுத்துல பொறந்தவன் பாத்தியா
வைராக்கியத்துக்கு பொறந்தவன்டா
உன்னை மாதிரி குடிகார பையலுக்கும்
என்னை மாதிரி கோவக்கார பையலுக்கும்
வாக்கப்பட்டுதான்யா நம்ம ஊரு
பொம்பளைங்க கேவலப்பட்டு நிக்கிறாங்க
பெருசு ஆட்டம் பாத்த
சிறுசு ஆட்டம் பாத்த
புலி ஆட்டம் பாக்குறியா
Sundarapandian Sasikumar Dialogue Lyrics
குத்துனது நண்பனா இருந்தா
செத்த கூட சொல்ல கூடாது
அதான்டா நட்பு
Kodiveeran Mass Dialogue Lyrics
இந்த ஊரு நான் ஆடி பார்த்துக்கு
அடிச்சும் பார்த்து இருக்கு
நார் நாரா பிரிச்சு பாத்ததில்லையே
எனக்கு நீ பதட்டத்தை கொடுக்குறப்ப
உனக்கு நான் பயத்தை காட்டுவேன்
எனக்கு நீ பயத்தை கட்டுறப்ப
உனக்கு நான் பரலோகத்தை காட்டுவேன்
Sasikumar Vetrivel Dialogue Lyrics
ஏய் இந்த ஆள் அனுப்புற வேலையும்
அருவா எடுக்குற சோளியும்
இத்தோட விட்டுரு மறுபடியும் எடுத்த
எடுக்குறது மட்டும்தான் நீயா இருப்ப
அறுக்குறது நானா இருப்பேன்
Fluke-ல ஜெயிக்கிறவனுக்கு தான்டா
வெற்றி ஒரு கொண்டாட்டம்
போராடி ஜெயிக்கிறவனுக்கு அது
சாதாரணமா கடந்து போற சம்பவம்