Skip to main content

KGF Movie Dialogue Lyrics in Tamil Font - Tamil Dialogue Lyrics

KGF Movie Dialogue Lyrics in Tamil

Yash's KGF Movie Tamil Dialogue Lyrics. KGF Movie Mass Punch Dialogue Lyrics in Tamil Font. Tamil KGF Movie Amma, Don, Monster, Mass Dialogues.

KGF Mother or Amma Dialogue Lyrics

உனக்கு பின்னாடி ஆயிரம் பேர்
இருக்காங்கன்ற தைரியம் இருத்தா
உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்கமுடியும்
அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி
இருக்குரேன்ற தைரியம் வந்துச்சுனா
உலகத்தையே ஜெயிக்கலாம்

எல்லாரும் பணம் இருந்தா
நிம்மதியா வாழ்ந்திரலாம்னு
நெனைக்குறாங்க
ஆனா பணம் இல்லேன்னா
நிம்மதியான சாகக்கூட முடியாதுனு
யாரும் நெனைக்குறதே இல்லை

நீ எப்படி வாழப்போறேனு
எனக்கு தெரியாது
ஆனா சாகும் போது
இந்த உலகமே மதிக்கிற
பெரிய பணக்காரனா தான் சாகனும்

KGF Don Mass Dialogue Lyrics

யாரோ பத்து பேர அடிச்சு
டான் ஆனவன் இல்லடா நானு
நான் அடிச்ச பத்து பேரும் டானுங்க தான்

KGF Police Dialogue Lyrics

யாரையாவது அடிச்ச
போலீசு தேடி வருவாங்க
ஆனா போலீசையே அடிச்சா
உங்கள மாதிரி டானுங்க தேடி வருவாங்க

KGF Singam Dialogue Lyrics

காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு
கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்

KGF Monster Dialogue Lyrics

கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்
ஒத்தையா வரவன் மான்ஸ்டர்

KGF Payam Dialogue Lyrics

வாழ்க்கைனா பயம் இருக்கணும்
அது நெஞ்சுக்குள்ள மட்டும் தான் இருக்கணும்
ஆனா அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்க கூடாது
நம்மள எதுத்து நிக்கிறவங்களோடதா இருக்கணும்

KGF Mass Dialogue Lyrics

Powerful People Comes from Powerful Places

சட்டத்தோட வெரலுக்கு
மோதிரம் போட்டுருக்கேன்
அது Shake Hand-ம் பண்ணும்
சலாமும் வைக்கும்

இந்த கடலோட ஆழம் என்ன
ஆழம் தெரியாம ஆள முடியாது
எறங்கி ஆழம் பாத்துறேன்

ஊர் சுத்தி பாக்குறவன்
ஊர பத்தி தெரிஞ்சுக்குவான்
ஊரையே ஆள வந்தவனை பத்தி
இந்த ஊரே தெரிஞ்சுக்கும்

பம்பாய்க்கு அப்போ தெரியல
நெருப்புல விழுந்தது இரும்புனு
அதை அடிச்சு அடிச்சு மிதிச்சு மிதிச்சு
அது இப்போ கத்தியாகிடுச்சு
கத்திக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னு தான்

Post வரது Letter-ல இருக்குற
Address-அ பாத்து இல்லை
Address-ல இருக்குற Pin Code-அ பாத்து

சுயநலத்துக்காக
ஓடிக்கிட்டு இருக்குற இந்த உலகம்
யாருக்காகவும் நிக்காது
நாம்ம தான் தடுத்து நிறுத்தனும்

எவனை பாத்தும் பயப்படாத
இங்க எவனும் உன்னை விட
பலசாலி இல்லை
உலகத்துல தாய விட
பெரிய சக்தி எதுவும் இல்லை

KGF Villain Dialogue Lyrics

எல்லா சினிமாலையும் ஒருத்தன் இருப்பான்
உன்ன பாத்தா அவன மாதிரிதான் தோணுது
யாரு ஹீரோவா இல்ல வில்லன்

KGF Since Dialogue Lyrics

அந்த பேருல ஒரு கெத்து இருக்கு
அது எல்லாருக்கும் தெரியும்

KGF Love Dialogue Lyrics

காதலிக்கிறவனுக்குத்தான்
பொண்ணுடா மதிப்பு தெரியும்
ட்ரிகெர் மேல கையவச்சவேன்
எல்லாம் சூட்டரும் இல்லை
பொண்ணுங்க மேல கையவச்சவன்
எல்லாம் ஆம்பளையும் இல்லை
என்னோட அருமை என்னேனு
என்ன நேசிக்கிறவங்கள தவிர
வேற யாருக்கும் தெரியாது

Comments

  1. யாரையாவது அடிச்ச
    போலீசு தேடி வருவாங்க
    ஆனா போலீசையே அடிச்சா
    உங்கள மாதிரி டானுங்க தேடி வருவாங்க

    ReplyDelete
  2. Bun scene lyrics venum bro...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Vijay Sethupathi Mass Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Vijay Sethupathi Mass Dialogue Lyrics in Tamil. Vijay Sethupathi Tamil Punch Dialogue Lyrics. Ennachu, Paa, Breakup Dialogues in Tamil. Vijay Sethupathi Mass Dialogue Lyrics இப்போ உன் கண்ணுக்கு நல்லவனா தெரிஞ்சேனு வச்சுக்கோ நடிக்கிறேன்னு அர்த்தம்  அதே கெட்டவனா தெரிஞ்சேனா  உண்மையா இருக்கேனு அர்த்தம்  ஒருத்தன் வரனும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சுக்கோயேன் நீ என்னதான் Gate-அ சாத்தி  தாப்பழ இழுத்து பூட்டு போட்டாலும் பூட்டு Lock ஆவாது ஏன்னா சாவி அவன்கிட்ட இருக்கு எப்பவுமே பிரச்சனைனா  பிரச்சனைய பாக்காத பிரச்சனைக்கான கரணம்  என்னனு பாரு நம்ம சாவு நம்ம கைல  இருக்குன்றது தனி கெத்துதான நீங்க வேணா Area-ல Clash-அ Boss-அ சுத்தலாம் ஆனா என் Mass என்னனு தெரியாதுல உலகத்துல யாரை பாத்து  வேணும்னாலும் பயப்படலாம் ஆனா சாவு நம்மள நெருங்கிருச்சுனா  எதுக்க இருக்குறவன் எமனா  இருந்தாலும் பயப்படக் கூடாது ஒருத்தன் சண்டை வேணாம் சண்டை வேணாம்னு சொல்றான்னா அவனுக்கு சண்டை போட தெரியாம இல்லை அதைவிட பெரிய சண்டைக்கு  Wait பண்ணிட்டு இருக்கான்னு அர்த்தம்  இந்த எடத்துக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்துருக்கேன் என்னை தேடி வர

Thala Ajith Mass Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Ajith Mass Dialogue Lyrics in Tamil. Thala Ajith Famous Tamil Punch Dialogue Lyrics. Thala Popular Movies Tamil Dialogue Lyrics. Ajith Mass Dialogue Lyrics  ஜெயிக்கிறதுக்கு ஆயிரம்  எதிரிகளை கொல்லலாம் தப்பில்லை ஆனா ஒரு துரோகிய  உயிரோட விட்டா பெரிய தப்பு டேய் என் வாழ்க்கைல  ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு நிமிஷமும்  ஏன் ஒவ்வொரு நொடியும்  நானா செதுக்குனது டா உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது  எனக்கு தேவைன்னா  என்ன வேணாலும் செய்வேன்  எது வேணாலும் செய்வேன் எங்களுக்கு எதிரா சாட்சி சொல்றதே தப்பு பொய் சாட்சியா சொல்ல வர இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்  எல்லா சூழ்நிலையையும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலர்நாலும்  நீயா நீயா ஒத்துகிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும்  உன்னை ஜெயிக்க முடியாது எண்ணிக்கை எப்பவுமே  வாழ்க்கையை முடிவு பண்ணுறது இல்லை எண்ணம் தான் முடிவு பண்ணும் எண்ணம் போல் வாழ்க்கை   Ajith Popular Punch Dialogues  என் கதையில நான் வில்லன் டா பில்லா டேவிட் பில்லா இதான் நான் இப்படித்தான் வளந்தேன் இதான் என் வாழ்க்கை Money Mone

Simbu Mass Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Simbu Mass Dialogue Lyrics in Tamil. Simbu Mass Punch Dialogue Lyrics. STR or Silambarasan Love, Speech, Motivational Tamil Dialogues. Simbu Mass Dialogue Lyrics நீ அம்பானி பொண்ணை  கல்யாணம் பண்ணி  பெரிய  ஆள ஆகனும்னு ஆசைப்படுற நான் அம்பானியாவே  ஆகனும்னு ஆசைப்படுறேன் 11 பேர் நிக்குற Ground-ல பந்து சந்துல புகுந்து Boundary-அ  Touch பண்ணாத்தான் Claps-ஏ வாழ்க்கைல யார் First முன்னாடி  போறாங்கன்னு முக்கியம் இல்லை Last-ல யார் First வராங்கரதுதான் முக்கியம்   நாங்க எல்லாம் சும்மா போற  பொண்ணையே பாப்போம் சும்மா சும்மா பாக்குற  பொண்ணையா விட்டுட்டு போவோம் நமக்கு எல்லாம் ஏன் வீட்டுல  சொத்து சேத்து வைக்கல தெரியுமா அதான் வாய குடுத்திருக்கங்களேன் சுடிதார் போட்டுட்டு போறவளாம்  நல்லவளும் கிடையாது Jeans-ல சுத்துறவ எல்லாம்  கெட்டவளும் கிடையாது Sir Engineering எப்போ  Join பண்ணேன்னோ அப்பவே தெரிஞ்சுருச்சு Sir  இதெல்லாம் வேலைக்கு ஆகாது Simbu Vallavan Movie Dialogue கண்டிப்பா நான் திரும்ப Love பண்ணுவேன் உன்னைவிட Super-அ அழகா நச்சுனு கும்முனு ஜம்முனு ஒரு பொண்ணை நான் தேடி போகமாட்டேன்  அந்த ஆண்டவனா பார்த்து கொடுப்ப

Raavanan Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Raavanan Movie Dialogue Lyrics in Tamil. Raavanan Movie Best Tamil Punch Dialogue Lyrics. Ravanan Love, Climax, Aishwaraya Rai Dialogues. Raavanan Mass Dialogue Lyrics சத்தம் புடிக்கலேன்னு சொன்னீல ஏற்கனவே தலைக்குள்ள பத்து குரல் கேட்குது வீரா அந்த பொம்பளைய கொன்னுடு பட்டுனு போட்டுரு டப்பு டப்புனு சுட்டுரு தலைக்குள்ளா அலறல் டன்டன்டன் டன்டனக்கர காட்டுக் கூச்சல் டன்டன்டன் டமால்டக்கர ருத்திர தாண்டவம் டன்டனக்கர டன்டனக்கர ஒரு பக்கம் கேள்வி இன்னொரு பக்கம் பதில் இங்க தத்துவம் கோவம் பலி சிரிப்பு நிதானம் அது இதுன்னு எல்லாம் பொம்பளைங்க கேட்ட வார்த்தை  பேசுனாக்கூட பொருத்துக்கலாம் அழுதா சகிக்க முடியாதுல Ravanan Sister Dialogue Lyrics இதென்ன Watch-ஆ  நான் வாங்கி கொடுத்ததா என் தங்கச்சிதான் கொடுத்தேன்  அவளை எங்க அவளை எங்கடே தொலைச்சிடையோ Watch-அ வச்சுருக்க என் தங்கச்சிய தொலைச்சுட்ட Watch-அ பத்திரமா வச்சுருக்க என் தங்கச்சிய எங்கடே Raavanan Movie Love Dialogue இப்படி நான் கேட்கக் கூடாது தான் அப்போ அந்த SP உங்கள சந்திச்சிருக்க கூடாது கல்யாணம் பண்ணிருக்க கூடாது எங்க ஊருக்கு வந்திருக்க கூடாது செய்யகூடாதது எல்