Love Failure Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Love Failure Dialogue Lyrics in Tamil

Tamil Movies Famous Love Failure Dialogue Lyrics. Painful Love Failure Dialogues in Tamil Lyrics. Fake Love Dialogue Lyrics in Tamil.

Sethu Love Failure Dialogue Lyrics

ஒரு காலத்துல ரொம்ப
சந்தோசமா இருந்தேன்டி
என்னைக்கி உன்னை பார்த்து
எழவெடுத்த Love-அ
நான் பண்ண ஆரம்பிச்சேனோ
அன்னைக்கி புடிச்சது சனியன்

நான் கூட முன்னாடி நினைப்பேன்
ஏன்டா இந்த Love-வையும் பண்ணி
தற்கொலை பண்ணிட்டு சாகுறிங்கனு

ஆனா இப்பத்தான்டி புரியுது
உங்ககிட்ட மாட்டிகிட்டு
கொஞ்சம் கொஞ்சமா சாகுறதவிட
அப்படி ஒரேடியா போய் சேர்ரது
எவ்வளவளோ மேல் போல இருக்கே

நீ பயப்படாத நான் சாக மாட்டேன்
ஏன்னா நீ விதவை ஆகிட கூடாது பாரு

Kutty Love Failure Dialogue Lyrics

இவளோ நாள் ஒண்ணா படிச்சோம்
ஒரு தடவை கூட நான் நினைச்ச
மாதிரி நீ நினைக்கலையா
கொஞ்சம் கூடவா என்மேல
எந்த விதமான Feeling-ம் வரல

எல்லாத்தையும் இவன் Easy-யா
எடுத்துக்குவானு நினைச்சுட்டேள

Yaaradi Nee Mohini Love Failure Dialogue

அடங்கொய்யால
என்ன தெளிவா பேசுறீங்கடி
எங்க உன் மனச தொட்டு சொல்லு
நான் ராத்திரி பகலா
உன் பின்னாடியே சுத்துனது
உனக்கு தெரியாது

கீர்த்தி கீர்த்தி-னு உன்னை
இப்படி பார்த்துட்டு இருந்தது
உனக்கு தெரியாது

ஏய் ஒரு Second போதும்டி
ஆம்பளை ஒரு கிலோமீட்டர்
தூரத்துல இருந்து பார்த்தக்கூட
கண்டுபுடிச்சிற மாட்டீங்க

எல்லாம் தெரிஞ்சு ஏன் நடிக்குற
புடிக்கலேனா புடிக்கலனு சொல்லு
இல்லையா Sorry நான் Foreign
மாப்பிள்ளையத்தான்
கல்யாணம் பண்ணிக்குவேன்
நீ Local உன் Status பத்தாதுன்னு சொல்லு

நீங்க பொறுமையா
யோசிச்சு பதில் சொல்லுவீங்க
நாங்க நாய் மாதிரி நாக்கை
தொங்கப்போட்டு உக்காந்திருக்கனும்
ஏய் இதென்ன Business-னு நினைச்சியா
கணக்கு போட்டு முடிவு பண்ணுறதுக்கு
வாழ்க்கை அப்படிங்குறதுக்குள்ள போயிடும்
எதா இருந்தாலும் உடனே சொல்லனும்

Jai Love Failure Dialogue Lyrics

கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும்
ஒருத்தன் கூட தொடர்ப்பு வச்சுக்கிறது
ஒன்னும் கள்ள காதல் இல்லை
ஒருத்தன் உன்னை Love பண்ணும்போது
இன்னோருத்தனுக்கு Hope கொடுக்குறீங்கள
அதுக்கு பேரும் கள்ள காதல்தான்

உன்னெல்லாம் உன்னை பார்க்கும்போது
பக்கம் பக்கமா கவிதை எழுதனும்னு தோணும்
இப்பெல்லாம் உன்னை பார்த்தா
10 Beep Song எழுதி ஒரே நேரத்துல
Release பண்ணனும்னு தோணுது

என்ன ஒன்னு Court Case-னு
அலையனும்னு பாக்குறேன் 
ஆனா உனக்காகலாம் Suicide
பண்ண போனேன் பாரு
நான் ஒரு முட்டாள் டி

நான் மட்டும் இல்லை
Love-காக Suicide பண்ணுற
அத்தனை பசங்களும் இல்லை
முட்டா குருவிங்கதான்டி 

Vallavan Love Failure Dialogue Lyrics

வாழ்க்கைல நம்ம First Love
ஜெயிக்காத தொக்குதான்றது
முக்கியம் இல்லை
Last-ஆ நாம்ம சாகும்போது
நமக்காக உண்மையா ஒரு Love
இருந்துதான்னு முக்கியம் 
எனக்கு இருக்கும்

கண்டிப்பா நான் திரும்ப Love பண்ணுவேன்
உன்னைவிட Super-அ அழகா
நச்சுனு கும்முனு ஜம்முனு
ஒரு பொண்ணை நான் தேடி போகமாட்டேன் 
அந்த ஆண்டவனா பார்த்து கொடுப்பான்
என்னா பாக்குற தா
Left-லவுட்ட Right-ல திரும்பிக்கும் வர்டா  

Romeo Juliet Love Failure Dialogue

குப்பைய தூக்கி போடுற மாதிரி
தூக்கி போட்டு போய்ட்டாங்க
நான் எவ்வளவோ சொன்னேன்
Bro Madam கிட்ட
நீங்க நெனைக்குற மாதிரி எல்லாம்
நான் உங்களை வச்சுக்கிறேன்
நான் உங்களை நல்லா
பாத்துக்கிறேன்னு கெஞ்சுனேன்
டேய் நீ Waste-டுடா 
உனக்கு Love பண்ண தகுதியே இல்லேன்னு
நடு Road-ல நிக்க வச்சு 1000 ரூபாய
கைல கொடுத்து அனுப்பிச்சாங்க Bro

இப்போ நான் Life-அ Realize பண்ணிட்டேன்
Love-னா என்னானு புரிஞ்சுருச்சு
என்னை ஏத்துக்கொன்றாங்க

Manmadhan Love Failure Dialogue

என்னை விட்டுட்டு போய்டா
போய்டா ஓடி போய்டா
உயிருக்கு உயிரா காதலிச்சா
சாகுறவரைக்கும் உன்கூட இருப்பேன்னா
அப்போ புரியல இப்ப புரியுது
போவும்போது அப்படியே சும்மா வேரோட
இழுத்து புடிங்கிட்டு போகும்போது

அந்த முள்ளு எல்லாம் அப்படியே குத்தி
குத்தி குத்தி உடம்பெல்லாம் அப்படியே
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம்

Post a Comment

0 Comments