Vijay Movie Varisu Dialogue Lyrics in Tamil. Varisu Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Varisu Movie Interval, Climax Dialogues. Vari...
Vijay Movie Varisu Dialogue Lyrics in Tamil. Varisu Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Varisu Movie Interval, Climax Dialogues.
Varisu Movie Mass Dialogue
நடந்தது நம்மள மாத்தனும்
நடக்க போறத
நம்மதான் மாத்தனும்
Nadanthathu Nammala Maathanum
Nadakka Poratha
Namma Thaan Maathanum
கிரவுண்ட் யாருக்கிறதாலம்
கணக்கே கிடையாது
ஆட்டம் யாருங்கிறதுதான் கணக்கே
Ground Yaaruthu Engirathulaam
Kanakke Kidaiyathu
Aattam Yaaruthu Engirathaan Kanakke
கிரவுண்ட் மொத்தமும்
உன் ஆளுங்க இருக்கலாம்
ஆனா ஆடியன்ஸ் எல்லாரும்
ஒருத்தன மட்டும்தான் பாப்பாங்க
கேள்விப்பட்டுருக்கியா ஆட்ட நாயகம்
Ground Motham Un Aalunga Irukkalaam
Aana Audience Ellarum
Oruthana Mattum Thaan Paappaanga
Kelvi Patturukkiyaa Aatta Naayagan
பவர் சீட்ல இருக்காது சார்
அதுல வந்து ஒருத்தன் உக்காருறான்ல
அவன்ட தான் இருக்கும்
நம்ம பவர் அந்த ரகம்
Power Seat-la Irukkaathu Sir
Athula Vanthu Oruthan Ukkaruraanla
Avanta Thaan Irukkum
Namma Power Antha Ragam
அன்போ அடியோ
எனக்கு கொடுக்கும் போது
கொஞ்சம் யோசிச்சு கொடுக்கனும்
ஏன் சொல்லு நீ எதை கொடுத்தாலும்
நான் அதை ட்ரிபிள்-ஆ
திருப்பி கொடுப்பேன்
Anbo Adiyo Enakku Kodukkum Podhu
Konjam Yosichu Kodukkanum
Aen Sollu Nee Etha Koduthaalum
Naan Atha Triple-ah Thiruppi Koduppen