Best Collection of Positivity Motivational Quotes in Tamil. Strong and Inspirational Positivity Motivational Quotes in Tamil for Success Life.
Best Collection of Positivity Motivational Quotes in Tamil. Strong and Inspirational Positivity Motivational Quotes in Tamil for Success Life.
Strong Positivity Motivational Quotes
திறன் உன்னிடம் இருந்தால்
முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கும்
சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை
சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்
நம் வளர்ச்சியைத் தடுக்க
எப்போதும் எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப் போராடினால்
முன்னுக்கு வர முடியும்
தோல்வியில் இருந்து எதையும்
கற்றுக் கொள்ளவில்லை என்றால்
அதுதான் உண்மையான தோல்வி
நம்பிக்கையுடன் ஓடி கொண்டே
நீ இரு நதி போல
வெற்றி காத்திருக்கும் உனக்காக
ஒரு இடத்தில கடல் போல
பயமும் தயக்கமும் உள்ளவரிடம்
தோல்வி வந்து கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்
மலையை பார்த்து
மலைத்து விடாதே
மலை மீது ஏறினால்
அதுவும் உன் கால் அடியில்
விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பி ஏறக் கூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்
வெற்றி பெற விரும்பினால்
தடைகளை உடைத்து செல்
நம்பிக்கையை விதைத்து செல்
தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை நோக்கி ஓடு
சந்தேகத்தை எரித்துவிடு
நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே மலரும்
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை முடிக்கும் வரை
நம் பிரச்சனைகளை
நாமே தீர்த்துக்கொள்ளும் போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி
Inspirational Positivity Motivational Quotes
வலிகளையும் தோல்விகளையும்அனுபவித்து பழகிவிட்டால்
வெற்றிக்கான பாதையை
உருவாக்கிவிடலாம்
விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
எதிர்காலம் என்பது முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்
எல்லை இல்லாத
வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத
விண்மீன்களையும் எண்ணலாம்
எட்ட முடியாத நிலவையும்
எட்டிப் பிடித்து விடலாம்
முடியும் என்று எண்ணி
விடா முயற்சி செய்தால்
விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில மீண்டும்
எழுதல் என்பது சாதனை
உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது என்பது
எப்படி சாத்தியம் ஆகும்
பாதைகளில் தடைகள் இருந்தால்
அதை தகர்த்து விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பினைப் போல
எதையும் எதிர்கொள்ளும்
துணிவு இருந்தால் போதும்
கடினமான சவாலையும்
எதிர்கொள்ள தோணும்
எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும் என்று
முயற்சிக்கும் உன்
தன்னம்பிக்கையின் முன்னால்
தனித்து பறக்க றெக்கைகள்
முளைத்தால் மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது என்பது
எப்படி சாத்தியம் ஆகும்
பாதைகளில் தடைகள் இருந்தால்
அதை தகர்த்து விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பினைப் போல
எதையும் எதிர்கொள்ளும்
துணிவு இருந்தால் போதும்
கடினமான சவாலையும்
எதிர்கொள்ள தோணும்
எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும் என்று
முயற்சிக்கும் உன்
தன்னம்பிக்கையின் முன்னால்
தனித்து பறக்க றெக்கைகள்
முளைத்தால் மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்
பெரியதாக இருந்தால்
அதன் போராட்டமும்
பெரிதாக இருக்க வேண்டும்
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள்முளைப்பது இருளில் தான்
உடன் பிறந்த திறனும்
பொய்த்துப் போகும்
பழகுவதற்கு பயிற்சியும்
முனைவதற்கு முயற்சியும்
இல்லை என்றால்