Best Love Feeling Tamil Song Lyrics Images. Collection of Feeling Tamil Song Lyrics Images for Whatsapp DP and Instagram Captions.
Best Love Feeling Tamil Song Lyrics Images. Collection of Feeling Tamil Song Lyrics Images for Whatsapp DP and Instagram Captions.
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்கஉயிருடன் வாழ்கிறேன் நானடிஎன் காதலும் என்னாகுமோஉன் பாதத்தில் மண்ணாகுமோ
மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீஉன்னைக் கண்டவரை கண் கலங்கநிற்க வைக்கும் தீபெண்ணே என்னடி உண்மை சொல்லடிஒரு புன்னகையில் பெண்ணினமேகோபபட்டதென்னடி
ஒரு வாா்த்தை பேசாமல் எனை பாரடிஉந்தன் நிமிடங்கள் நீளட்டுமேவேறேதும் நினைக்காமல் விழி மூடடிஇந்த நெருக்கங்கள் தொடரட்டுமே
காற்றோடு கை வீசி நீ பேசினால்எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதேவயதோடும் மனதோடும் சொல்லாமலேசில எண்ணங்கள் வலை வீசுதே
வார்த்தை தேவையில்லைவாழும் காலம் வரைபாவை பார்வை மொழிப் பேசுமேநேற்று தேவையில்லைநாளை தேவையில்லைஇன்று இந்த நொடி போதுமே
யார் என்று அறியாமல்பேர்கூட தெரியாமல்இவனோடு ஒரு சொந்தம்உறவானதேன்ஏனென்று கேட்காமல்தடுத்தாலும் நிற்காமல்இவன் போகும் வழி எங்கும்மனம் போகுதே
உன்னோடு நான் வாழும்இந்நேரம் போதாதாஎந்நாளும் மறவாதநாளாகி போகாதாஇன்றே இறந்தாலும்அது இன்பம் ஆகாதா
நதியோடு போகின்றபடகு என்றால் ஆடாதாஆனாலும் அழகாககரை சென்று சேராதாஉயிரே என் உயிரேஒரு வாய்ப்பை தருவாயா
நீ வீசிடும் சிறு மூச்சைஉள்வாங்கினேன்மலர் ஆனேன் உன் மடி வீழ்ந்தேன்நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்
சிப்பிக்குள் ஒட்டி கொள்ளும்முத்துப்போலதிட்டிக்குள் ஒட்டி கொள்ளும்அன்புப்பார்த்தேன்வெயிலில் வீழ்ந்து விட்டதுளிப்போலஉன் கடை விழிகனலில் காய்கிறேன்
கனவுகளில் வாழ்ந்த நாளைகண் எதிரே பார்க்கிறேன்கதைகளிலே கேட்டப் பெண்ணாதிரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
ஆதி அந்தமும் மறந்துஉன் அருகில் கரைந்துநான் போனேன்ஆண்கள் வெக்கபடும் தருணம்உன்னை பார்த்த பின்புநான் கண்டு கொண்டேன்