Tamil Movies Female Dialogues Lyrics. Famous Female Mass Punch Dialogue Lyrics in Tamil. Tamil Actress Feeling Love Dialogues Text.
Tamil Movies Female Dialogues Lyrics. Famous Female Mass Punch Dialogue Lyrics in Tamil. Tamil Actress Feeling Love Dialogues Text.
Theri Movie Samantha Dialogues
கல்யாணம் ஆகிடுச்சாயாராச்சும் லவ் அப்போ Ok
உங்களை பார்த்த அந்த ஒரு நிமிஷத்துல
எனக்கு என்ன தோணுச்சோ
அதேதான் நூறு வருஷம் கழிச்சும்
தோணும்னு நான் நம்பினேன்
அதான் டக்குனு சொல்லிட்டேன்
இன்னைக்குத்தான் முதல் தடவை
புடவை கட்டி பார்த்தேன்பா
பார்த்தா எனக்கே அழகா இருந்துச்சு
சரி அந்த அழகெல்லாம்
Waste ஆகிட கூடாதுனுதான்
Boss-கு Phone பண்ணேன்
அழக ரசிடீங்களா நான் போலாமா
96 Movie Trisha Dialogues
உன்னை மாதிரி பசங்களைபொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்குமே
எப்படி Miss பண்ணுனாங்க
டேய் நீ ஒரு ஆம்பள நாட்டு கட்டை டா
ஏன் உன்-ட யாரும் சொன்னதில்லையா
மூனு வருசத்துக்கு அப்பறமா
அவனை பாத்தேன்
அந்த School பையன்
மோகம்-லாம் போயீ
தாடி மீசை-னு சும்மா
சிங்க குட்டி மாதிரி வந்து நின்னான்
KGF 01 Movie Amma Dialogues
உனக்கு பின்னாடிஆயிரம் பேர் இருக்காங்கன்ற
தைரியம் இருத்தா
உன்னால ஒரு போர்லதான்
ஜெயிக்க முடியும்
அதே ஆயிரம் பேருக்கு
நீ முன்னாடி இருக்குரேன்ற
தைரியம் வந்துச்சுனா
உலகத்தையே ஜெயிக்கலாம்
எல்லாரும் பணம் இருந்தா
நிம்மதியா வாழ்ந்திரலாம்னு
நெனைக்குறாங்க
ஆனா பணம் இல்லேன்னா
நிம்மதியான சாகக்கூட முடியாதுனு
யாரும் நெனைக்குறதே இல்லை
நீ எப்படி வாழப்போறேனு
எனக்கு தெரியாது
ஆனா சாகும் போது
இந்த உலகமே மதிக்கிற
பெரிய பணக்காரனாதான் சாகனும்
Raja Rani Movie Nazriya Dialogues
Brother எனக்கு Already ஆள் இருக்குநீங்க என்னை Try பண்றீங்கனு தெரியுது
ஆனா இன்னைக்கு
நான் நல்லா தூங்குவேன்
எல்லா Night-ம் எனக்காக யார்
இருக்காங்கனு யோசிச்சாலே
பாதி Night போயிடும்
இப்ப புருஷன் நீ இருக்கேல
Brother நாளைக்கு
உங்க பொண்டாட்டி உங்க Bike-ல
உங்களை கட்டி புடிச்சுகிட்டு வருவா
அவகிட்ட கேளுங்க
இப்ப உங்க பொண்டாட்டி தூங்க போற
நமக்கு பிடிச்சவங்க
நம்மள விட்டுட்டு போயிடங்கனா
நாம்மளும் போகனும்னு அவசியம் இல்லை
என்னைக்காவது ஒருநாள்
நமக்கு புடிச்ச மாதிரி நம்ம Life மாறும்
உன் கால் தரையில படல
முதல்ல நில்லு
அப்புறம் வந்து சொல்லு
பசங்க Smart-ஆ இருக்குற விட
Innocent இருக்கது ரொம்ப பிடிக்கும்
எவனோ ஒருத்தன்
உனக்கு யார் Phone பண்ணி
I Love You சொன்னா
அது நான்தானு சொல்லுறான்
உனக்கு தோணலேல
போட உனக்கு ஊர்ல
தேன்மொழி கனிமொழினு
எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிவா
அவளை தேடி தேடி Love பண்ணு
உனக்கு நான்-லாம் Set-ஏ ஆகமாட்டேன்
இதுவரைக்கும் நான்
ஒரு விஷயம் சொல்ல வந்தா
நீ காதுலயே வாங்குனது இல்லேல
நீயா ஒன்னு புரிச்சுக்கிட்டு
நீயா ஒன்னு செய்வ
மத்தவங்க பேச்ச கேட்டுக்கிட்டு
கொச்சிட்டு அண்ண வீட்டுக்கு போய்ட்டா
அப்படியே விட்டுறாத
கொரவளைய கடிச்சுருவேன்
மன்னர்கள் எதுக்குடா
தாழ்மையுடன் கேட்கனும்
பொம்பளைய கதற விட
ஆம்பளையா இருந்தா
மட்டும் போதாது
அதுக்கு மேலையும் வேணும்
கீழையும் வேணும்
நான் நல்லா தூங்குவேன்
எல்லா Night-ம் எனக்காக யார்
இருக்காங்கனு யோசிச்சாலே
பாதி Night போயிடும்
இப்ப புருஷன் நீ இருக்கேல
Brother நாளைக்கு
உங்க பொண்டாட்டி உங்க Bike-ல
உங்களை கட்டி புடிச்சுகிட்டு வருவா
அவகிட்ட கேளுங்க
இப்ப உங்க பொண்டாட்டி தூங்க போற
நமக்கு பிடிச்சவங்க
நம்மள விட்டுட்டு போயிடங்கனா
நாம்மளும் போகனும்னு அவசியம் இல்லை
என்னைக்காவது ஒருநாள்
நமக்கு புடிச்ச மாதிரி நம்ம Life மாறும்
Anjaan Movie Samantha Dialogues
நீ நிதானமா இல்லைஉன் கால் தரையில படல
முதல்ல நில்லு
அப்புறம் வந்து சொல்லு
Raja Rani Movie Nayanthara Dialogues
பொண்ணுங்களுக்குபசங்க Smart-ஆ இருக்குற விட
Innocent இருக்கது ரொம்ப பிடிக்கும்
எவனோ ஒருத்தன்
உனக்கு யார் Phone பண்ணி
I Love You சொன்னா
அது நான்தானு சொல்லுறான்
உனக்கு தோணலேல
போட உனக்கு ஊர்ல
தேன்மொழி கனிமொழினு
எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிவா
அவளை தேடி தேடி Love பண்ணு
உனக்கு நான்-லாம் Set-ஏ ஆகமாட்டேன்
இதுவரைக்கும் நான்
ஒரு விஷயம் சொல்ல வந்தா
நீ காதுலயே வாங்குனது இல்லேல
நீயா ஒன்னு புரிச்சுக்கிட்டு
நீயா ஒன்னு செய்வ
Karuppan Movie Tanya Dialogues
இங்க பாரு பொம்பளை புத்திமத்தவங்க பேச்ச கேட்டுக்கிட்டு
கொச்சிட்டு அண்ண வீட்டுக்கு போய்ட்டா
அப்படியே விட்டுறாத
கொரவளைய கடிச்சுருவேன்
Raangi Movie Trisha Dialogues
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்-னாமன்னர்கள் எதுக்குடா
தாழ்மையுடன் கேட்கனும்
பொம்பளைய கதற விட
ஆம்பளையா இருந்தா
மட்டும் போதாது
அதுக்கு மேலையும் வேணும்
கீழையும் வேணும்
Thani Oruvan Movie Nayanthara Dialogues
எப்பவுமே எல்லாரும் என்னை
Impress பண்ணி பாத்துதான் பழக்கம்
நான் யாரையுமே
Impress பண்ணி பழக்கம் கிடையாது
அது நம்ம Area-வும் இல்லை
உனக்காக என்னை மாத்திக்க Try பண்ணி
அது ஏதோ தப்பாகி சொதப்பலாகி
நான் எல்லாம் மாறுற ஆளே கிடையாது
நான் மாறனும் நினைக்கிறதே பெரிய விஷயம்
Impress பண்ணி பாத்துதான் பழக்கம்
நான் யாரையுமே
Impress பண்ணி பழக்கம் கிடையாது
அது நம்ம Area-வும் இல்லை
உனக்காக என்னை மாத்திக்க Try பண்ணி
அது ஏதோ தப்பாகி சொதப்பலாகி
நான் எல்லாம் மாறுற ஆளே கிடையாது
நான் மாறனும் நினைக்கிறதே பெரிய விஷயம்