Pradeep Ranganathan Movie Love Today Dialogue Lyrics in Tamil. Love Today Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Love Today Dialogues.
Pradeep Ranganathan Movie Love Today Dialogue Lyrics in Tamil. Love Today Movie Mass Punch Dialogue Lyrics in Tamil. Love Today Dialogues.
Love Today Movie Dialogue Lyrics
Uthaman Pradeep Mass Dialogue
Whatsapp-உ,Facebook-உ
Insta, Twitter-உ, Tinder-உ
Telegram-உ, Hike-உ, Messenger-உ
Gmail-உ, Gpay-உ, Paytm-உ
Sms-உ, Snapchat-உ, Tonton-உ
இந்த மாதிரி ஏகப்பட்ட Apps இருக்கு
இதுல ஒரு App-அ
முழுசா பாக்கனும்னாலே
ஒரு நாள் மேல தேவைப்படும்
உங்க பொண்ணு Phone-ல
எல்லா App-ம் இருக்கு
இது பத்தாதுன்னு
Friend-உ, Best Friend-உ
Boyfriend-உ, Ex-Boyfriend-உ
Schoolmate-உ, Collagemate-உ
Officemate-உ, Tutionmate-உ
Busmate-உ, Gymmate-உ, Dancemate-உ
இதுல யாரோ கேட்டா
சுரேஷ்-ஆம் Shuttlemate-ஆம்
அவ Shuttle போகும்போது
அவளுக்கொரு Mate இருக்குறது
எனக்கு பிரச்சனையே இல்லை
ஆனா அவ Shuttle போறாங்கிறதே
எனக்கு இப்பத்தான் தெரியும்
அதான் பிரச்சனை
Insta, Twitter-உ, Tinder-உ
Telegram-உ, Hike-உ, Messenger-உ
Gmail-உ, Gpay-உ, Paytm-உ
Sms-உ, Snapchat-உ, Tonton-உ
இந்த மாதிரி ஏகப்பட்ட Apps இருக்கு
இதுல ஒரு App-அ
முழுசா பாக்கனும்னாலே
ஒரு நாள் மேல தேவைப்படும்
உங்க பொண்ணு Phone-ல
எல்லா App-ம் இருக்கு
இது பத்தாதுன்னு
Friend-உ, Best Friend-உ
Boyfriend-உ, Ex-Boyfriend-உ
Schoolmate-உ, Collagemate-உ
Officemate-உ, Tutionmate-உ
Busmate-உ, Gymmate-உ, Dancemate-உ
இதுல யாரோ கேட்டா
சுரேஷ்-ஆம் Shuttlemate-ஆம்
அவ Shuttle போகும்போது
அவளுக்கொரு Mate இருக்குறது
எனக்கு பிரச்சனையே இல்லை
ஆனா அவ Shuttle போறாங்கிறதே
எனக்கு இப்பத்தான் தெரியும்
அதான் பிரச்சனை
Nikitha Mass Dialogue Lyrics
ஒரு ஜோசிக்காரன பாத்து
எனக்கேத்தே Correct ஆன
ஜாதகமா ரெடி பண்ணிக்கோ
Team Lead-ஆ இருக்கேன்
அப்பறம் என்னைவிட அதிகமா
சம்பளம் வாங்குறேன்னு சொல்லு
அடுத்த மாசம் Onsite போறேன் Us போறேன்
அங்கேயே Settle ஆக போறேன்
தனி குடுத்தனம்னு சொல்லு
வரதட்சணை வேணாம்னு சொல்லாத
எதுவா இருந்தாலும்
உங்க பொண்ணு பேருக்கே
பண்ணுங்கனு சொல்லு
செங்கல்பட்டு பக்கத்துல வீடு
80 அடி Road-உ 800 அடி-ல தண்ணி வரும்
மரியாதையா பேசு Silent-ஆ பேசு
கால்-ல விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோ
வழிச்சு வாரிக்கோ விபூதி வச்சுக்கோ
தாடி Trim பண்ணிக்கோ
Shirt Iron பண்ணிக்கோ in பண்ணிக்கோ
முக்கியமா ரெண்டு தடவை பல் தேச்சுக்கோ
அவ்வளோ தான்டா நீதான்டா மாப்பிளை
யாராலையும் தடுக்க முடியாது டா
Love பண்ணுறேன்னு நினைக்கும்போது
எனக்கு பெருமையா இருந்துச்சு
நிக்கிதா என் ஆளு நிக்கிதா என் ஆளுனு
எல்லார்ட்டையும் சொல்லுவேன்
ஆனா இப்போ உன் Ex-Lover-லாம்
பாக்கும் போது எனக்கு
உன் Taste மேல சந்தேகமா இருக்கு
நான் இருக்கும் போதே
நீ அவுங்ககிட்ட எல்லாம் பேசுறேன்னா
அப்ப நான் என்ன அவ்வளோ
கேவலமா போயிட்டனான்னு
அப்படி எனக்கே ஒரு Inferiority Complex வருது
அடிச்சான் பார்
டேய் Phone-அ வை டா பு**
அது உங்களுக்கு தெரியாம
இருக்கனும்னுதான் அர்த்தம்
அது தப்பான விஷியமா
இருக்கனும்னு அவசியம் இல்லையே
எனக்கேத்தே Correct ஆன
ஜாதகமா ரெடி பண்ணிக்கோ
Team Lead-ஆ இருக்கேன்
அப்பறம் என்னைவிட அதிகமா
சம்பளம் வாங்குறேன்னு சொல்லு
அடுத்த மாசம் Onsite போறேன் Us போறேன்
அங்கேயே Settle ஆக போறேன்
தனி குடுத்தனம்னு சொல்லு
வரதட்சணை வேணாம்னு சொல்லாத
எதுவா இருந்தாலும்
உங்க பொண்ணு பேருக்கே
பண்ணுங்கனு சொல்லு
செங்கல்பட்டு பக்கத்துல வீடு
80 அடி Road-உ 800 அடி-ல தண்ணி வரும்
மரியாதையா பேசு Silent-ஆ பேசு
கால்-ல விழுந்து நமஸ்காரம் பண்ணிக்கோ
வழிச்சு வாரிக்கோ விபூதி வச்சுக்கோ
தாடி Trim பண்ணிக்கோ
Shirt Iron பண்ணிக்கோ in பண்ணிக்கோ
முக்கியமா ரெண்டு தடவை பல் தேச்சுக்கோ
அவ்வளோ தான்டா நீதான்டா மாப்பிளை
யாராலையும் தடுக்க முடியாது டா
Love Today Movie Love Feeling Dialogue
First-லாம் நீ என்னைLove பண்ணுறேன்னு நினைக்கும்போது
எனக்கு பெருமையா இருந்துச்சு
நிக்கிதா என் ஆளு நிக்கிதா என் ஆளுனு
எல்லார்ட்டையும் சொல்லுவேன்
ஆனா இப்போ உன் Ex-Lover-லாம்
பாக்கும் போது எனக்கு
உன் Taste மேல சந்தேகமா இருக்கு
நான் இருக்கும் போதே
நீ அவுங்ககிட்ட எல்லாம் பேசுறேன்னா
அப்ப நான் என்ன அவ்வளோ
கேவலமா போயிட்டனான்னு
அப்படி எனக்கே ஒரு Inferiority Complex வருது
Mama Kutty Dialogue Lyrics
அடிச்சான் பாரு மாமா குட்டிஅடிச்சான் பார்
டேய் Phone-அ வை டா பு**
Yogibabu Climax Dialogue
ஒரு விஷத்தை மறைச்சாஅது உங்களுக்கு தெரியாம
இருக்கனும்னுதான் அர்த்தம்
அது தப்பான விஷியமா
இருக்கனும்னு அவசியம் இல்லையே