Dhanush Movie Thiruchitrambalam Dialogue Lyrics in Tamil. Thiruchitrambalam Movie Punch Dialogue Lyrics. Thiruchitrambalam Mass, Love Dialogues.
Dhanush Movie Thiruchitrambalam Dialogue Lyrics in Tamil. Thiruchitrambalam Movie Punch Dialogue Lyrics. Thiruchitrambalam Mass, Love Dialogues.
Thiruchitrambalam Dialogue Lyrics
நம்மதான் நம்மல
ரொம்ப கம்மியா
நெனைக்குறோம்னு
நெனைக்குறேன்
அக்டுவல்லா நம்ம ஒரு
ஆளுதான்னு நெனைக்குறேன்
Namma Thaan Nammala
Romba Kammiyaa
Nenaikkuromnu Nenaikkuren
Actual-Ah Namma Oru
Aalu Thaanu Nenaikkuren
நான்லாம் 90's கிட்ரி
கோயிலுக்கு வரதே
சைட் அடிக்கத்தான்
Naanlaam 90's Kid-Ri
Koyilukku Varathe
Sight Adikkathaan
ஒரு சில ஆளுங்க
நம்ம வாழ்க்கைல
சம்பந்தமே இல்லாம
தீடீருன்னு வருவாங்க
ஆனா பின்னாடி அவுங்க தான்
நமக்கு ஏதோ பெரிய
நல்லது செய்ய போறாங்கன்னு
அப்போ நமக்கு தெரியாது
Oru Sila Aalunga Namma Vazhkaila
Sampanthame Illama Theedirunu Varuvanga
Aana Pinnadi Avunga Dhaan Namakku
Etho Peirya Nallathu Seiya Poaranganu
Appo Namakku Teriyathu
வயசுக்கு வாழுற வாழ்க்கைக்கும்
சம்பந்தமே இல்லை
என் உலகம் வேற
உன் உலகம் வேற
Vayasukkum Vazhura Vazhkaikkum
Sampanthame Illai
En Ulagam Vera Un Ulagam Vera
Thiruchitrambalam Lengthy Dialogue
ஒரு பொண்ணுகிட்ட போயி
நம்பர வாங்கி
யாரு முதல்ல டெக்ஸ்ட்
பண்ணுறானு வெய்ட் பண்ணி
அப்படியே அவ டெக்ஸ்ட்
பண்ணாலும் நாம்ம பிஸீயா
இருக்குறமாறி காட்டி
கொஞ்ச நேரத்துக்கு அப்பறமா
அதுக்கு ரிப்ளை பண்ணி
அவ வாட்ஸ் அப்புல
ஆன்லைன் வரவரைக்கு
வெயிட் பண்ணி பாத்து
அவ ஆன்லைன் வந்தவுடனே
நம்ம ஆப்லைன் போயி
எப்பப்பாரு நம்மளே
போன் பண்ணுறோமே
அவ போன் பண்ண
மாட்டேன்கிறாளே பீல் பண்ணி
போன் வந்த உடனே
அப்பாடா அவதான்னு
நெனச்சு ஓடி போயி எடுத்தா
மிக்க்ஷி வேணுமா
க்ரைண்டர் வேணுமா
லோன் வேணுமானு
கேக்குறவன் கிட்ட எல்லாம்
பொறுமையா இருந்து
அவ கொடுக்குற சிக்னல் எல்லாம்
ப்ரெண்டாவா கேர்ள் ப்ரெண்டாவானு
மண்டைய போட்டு பிச்சு கிட்டு
மனசுல நம்ம அவ மேல
பீலிங்க வளர்த்து கிட்டு
அவளுக்கும் அந்த பீலிங் இருக்கானு
கூடயே டவுட்டையும் வளர்த்து கிட்டு
கடைசியா ஒரு வழியா
நம்ம அவகிட்ட போயி சொன்னாலும்
ஓகே ஆவுமா ஆவாதானு
தெரியவே தெரியாது
ஸ்அப்பா நெனைச்சு பாத்தாலே
மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கு
Oru Ponnu Kitta Poyi Number-Ah Vaangi
Yaru Mudhala Text Pannuranu Wait Panni
Appadiye Ava Text Pannalum
Namma Busy-Ah Irukkura Maathiri Kaatti
Konja Nerathukku Appuramaa
Athukku Reply Panni
Ava Whatsapp-La Online
Varavaraikkum Wait Panni Paathu
Ava Online Vanthavudane
Namma Offline Poyi
Eppa Paaru Nammale
Phone Pannurome
Ava Phone Panna Maattingarale
Feel Panni Phone Vantha Udane
Appada Avathannu Nenaichu
Oodi Poyi Eduthaa
Mixy Venumaa
Grinder Venumaa
Loan Venumaanu
Kekkuravan Kitta Ellam
Porumaiya Irunthu
Ava Kodukkura Signal Ellam
Friend-Ah Vaa Girl Friend-Ah Vaanu
Mandaiya Pottu Pichukittu
Manasula Namma Ava Mela
Feeling-Ah Valarthu Kittu
Avalukkum Antha Feeling Irukkanu
Koodaye Doubt-Aiyum Valarthu Kittu
Kadaisiyaa Oru Vazhiya
Namma Avakitta Poyi Sonnalum
Ok Aavuma Aavaathaanu
Theriyave Theriyaathu
Shappa Nenaichu Paathale
Mandaiya Pichukkalam Pola Irukku
For more information about Thiruchitrambalam Movie and Song Lyrics.