Sarathkumar and Devayani Movie Suryavamsam Dialogue Lyrics in Tamil. Suryavamsam Tamil Movie Dialogue Lyrics. Chinrasu, Manivannan Dialogue.
Sarathkumar and Devayani Movie Suryavamsam Dialogue Lyrics in Tamil. Suryavamsam Tamil Movie Dialogue Lyrics. Chinrasu, Manivannan Dialogue.
Suryavamsam Dialogue Lyrics
பெத்த அப்பன் பேச்ச கேட்காத
இவன் ஒரு உதவாக்கர
இந்த உதவாக்கரய நம்பி வந்த
அவ ஒரு உதவாக்கர
இந்த ரெண்டு உதவாக்கரயும்
ஒன்னா சேர்ந்து
உருப்புடாமத்தான் போக போகுது
Petha Appan Pecha Ketkaatha
Ivan Oru Uthavaakkara
Intha Uthavaakkaraya Nambi Vantha
Ava Oru Uthavaakkara
Intha Rendu Uthavaakkarayum
Onna Sernthu
Uruppudamathaan Poga Poguthu
உளி விழுகும் போது
வலியில அழுத எந்த கல்லும்
சிலையாக முடியாது
ஏர் உழுகும் போது கஷ்டம்னு
நினைக்குற எந்த நிலமும்
விளைஞ்சு நிக்க முடியாது
அதே மாதிரிதான் அப்பா
கோவப்படுறதையும் திட்டுறதையும்
தப்புனு நினைக்குற எந்த புள்ளையும்
முன்னுக்கு வர முடியாது
Uli Vizhum Pothu
Valiyila Azhutha Entha Kallum
Silai Aaga Mudiyathu
Aer Uzhugum Pothu Kastamnu
Ninaikura Entha Nilamum
Vilainju Nikka Mudiyathu
Athe Maathirithaan Appa
Kovapadurathaiyum Thitturathaiyum
Thappunu Ninaikkura Entha Pullaiyum
Munnukku Vara Mudiyathu
என்ற பேருல
என்ன சொத்து இருக்குனு கேட்ட
மத்த புள்ளைங்க எங்க
நான் பெருசா நினைக்குற
சொத்தே என் அப்பாதான்னு
சொன்ன சின்ராசு எங்க
Endra Perula Enna Sothu Irukkunu
Kekkura Matha Pullainga Enga
Naan Perusa Ninaikkura Sothe
En Appa Thaanu Sonna Chinraasu Enga
மனசும் மனசும்
சேர்ந்தாத்தான் காதல்
மனசே இல்லாத ஒருத்திய
நெனச்சுக்கிட்டு இருந்தீங்கனா
அதைவிட பெரிய தப்பு
வேற எதுவுமே இல்லை
Manasum Manasum
Sernthathaan Kadhal
Manase Illatha Oruthiya
Nenaichukittu Iruntheengana
Athai Vida Periya Thappu
Vera Ethuvume Illai
படிச்ச நான் எங்கே
படிக்காத நீ எங்கே
Padicha Naan Enge
Padikkatha Nee Enge
படிச்சவரோட வாழுறத விட
மனசுக்கு புடிச்சவரோட
வாழுறதுலதான் சந்தோசம் இருக்கு
Padichavaroda Vazhuratha Vida
Manasukku Pudichavaroda
Vazhurathulathaan Santhosam Irukku
என்ற புள்ளை மேல
கை வைக்குறதுக்கு நீ யாருடா
Endra Pullai Mela
Kai Vaikkarathukku Nee Yaaru Daa
என்ற வம்சத்துல
பொறந்தவங்களுக்கு
விரோதிய கூட
வாழ வச்சுதாண்டா பழக்கம்
விஷம் கொடுத்து பழக்கம் இல்லை
Endra Vamsathula
Poranthavangalukku
Virothiya Kooda
Vazha Vachuthaanda Pazhakkam
Visham Koduthu Pazhakkam Illai