Allu Arjun Movie Pushpa Dialogue Lyrics in Tamil. Pushpa Famous Punch Dialogue in Tamil Text. Pushpa Pushparaj, Fire and Flower Dialogues.
Allu Arjun Movie Pushpa Dialogue Lyrics in Tamil. Pushpa Famous Punch Dialogue in Tamil Text. Pushpa Pushparaj, Fire and Flower Dialogues.
Pushpa Dialogue in Tamil Lyrics
புஷ்பானா ப்ளவருனு
நெனைச்சீங்களா
ஃபயரு ஃபயரு ஆட்டம்
Pushpa-Na Flower-Nu
Nenaicheengalaa
Fire-U Fire-U Aattam
புஷ்பா புஷ்ப ராஜு
எதுக்கும் அடங்காதவன் டா
Pushpa Pushpa Raaju
Edhukkum Adangaathavan Daa
ஏ அடி முட்டா நாய்களா
நீ விட்டதால நான் போகலடா
நான் போகனும்னு
நெனைச்சாதான் போவேன்
Ye Adi Muttaa Naaigala
Nee Vittathaala Naan Pogalada
Naan Poganum-Nu
Nenaichathaan Poven
நான் உன் பூச்சாண்டிக்கெல்லாம்
நடக்குறவன் இல்லை
அலறவுடுறவன் அடங்காதவன்
Naan Un Poochandikku Ellam
Nadunguravan Illai
Alaravuduravan Adangaathavan
ப்ராண்டுன்கிறது போட்டுக்கிற
சொக்கால இல்லைடா
நம்ம வாழ்க்கைல இருக்குது
Brand-ngirathu Pottukira
Sokkaala Illai Daa
Namma Vazhkaila Irukkuthu
For more information about Pushpa 1 Movie and Song Lyrics.