Sivakarthikeyan Movie Don Dialogue Lyrics in Tamil. Don Movie Punch Dialogue Lyrics in Tamil. Don Mass, Love, Comedy Dialogues.
Sivakarthikeyan Movie Don Dialogue Lyrics in Tamil. Don Movie Punch Dialogue Lyrics in Tamil. Don Mass, Love, Comedy Dialogues.
Don Dialogue Lyrics in Tamil
Muyalum JeyikkumAamaiyum Jeyikkum
Muyalaamai Jeyikkaathu
Jeyikkalena Enna
Panna Poranu Kettaila
Jeyikkura Varaikkum
Muyarchithaan Panna Poren
முயலும் ஜெயிக்குமம்
ஆமையும் ஜெயிக்கும்
முயலாமை ஜெயிக்காது
ஜெயிக்கலேனா என்ன
பண்ண போறான்னு கேட்டைல
ஜெயிக்குற வரைக்கும்
முயற்சிதான் பண்ண போறேன்
Inga Ellarume Maththavan
Vazhkaiyathaan Vaazhuraan
Thaan Yaarunu Thedi Kandu
Pudikkaatha Varaikkum
Kandu Pudichathukku Apparam
Avan Vaazhkaiya Avan Vaazhuraan
இங்க எல்லாருமே மத்தவன்
வாழ்க்கையைத்தான் வாழுறான்
தான் யாருனு தேடி கண்டு
புடிக்காத வரைக்கும்
கண்டு புடிச்சதுக்கு அப்பறம்
அவன் வாழ்க்கையை
அவன் வாழுறான்
Last Bench Student
Enna Pannuvaanu Nee Kaattuna
Last Bench Student Principal Aana
Enna Pannuvaanundratha
Naan Unakku Kaatturen
லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடென்ட்
என்ன பண்ணுவான்னு நீ காட்டுன
லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடென்ட்
ப்ரின்சிபல் ஆனா
என்ன பண்ணுவான்னுறத
நான் உனக்கு காட்டுறேன்
Azhaatha,
Azhuthaa Nee Romba Azhaga Irukka
Poi Sollitten
Nee Vetkappadurathuthaan Azhagu
Marupadiyum Poi Sollitten
Nee Vetkappattutte Sirikkirathu
Chance-eh Illai
அழாத,
அழுதா நீ ரொம்ப அழகா இருக்க
பொய் சொல்லிட்டேன்
நீ வெட்கப்படுறதுதான் அழகு
மறுபடியும் பொய் சொல்லிட்டேன்
நீ வெட்கப்பட்டுட்டே சிரிக்கிறது
சான்ஸ்-ஏ இல்லை
Engineering Student-Na
Yaarunu Ninaicheenga
Padicha Pathaayiram
Roobai Thaan Sambalam
Enkooda Vanthu Bajji Sudu
Pathinettaayiram Tharennu
Tea Kadai Naayar
Padichu Padichu Solliyum
Nalaikku Makkalukku Sevai Seiya
Aal Illamal Poyirumnu
Aathangathula Vanthu
Padichukittu Irukkura Thiyaagikal Sir
இஞ்சினீரிங் ஸ்டூடென்ட்னா
யாருனு நினைச்சீங்க
படிச்சா பத்தாயிரம்
ரூபாய்தான் சம்பளம்
என்கூட வந்து பஜ்ஜி சூடு
பதினெட்டாயிரம் தரேன்னு
டீ கடை நாயர்
படிச்சு படிச்சு சொல்லியும்
நாளைக்கு மக்களுக்கு
சேவை செய்ய ஆள் இல்லாமல்
போயிரும்னு ஆதங்கத்துல
வந்து படிச்சுக்கிட்டு இருக்குற
தியாகிகள் சார்
For more information about Don Movie and Song Lyrics.