Top Mahakavi Bharathiyar Quotes in Tamil. Bharathiyar Emotional, Motivational, Confidence Quotes. Collection of Bharathiyar Quotes in Tamil.
Top Mahakavi Bharathiyar Quotes in Tamil. Bharathiyar Emotional, Motivational, Confidence Quotes. Collection of Bharathiyar Quotes in Tamil.
Mahakavi Bharathiyar Quotes
எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம்
எப்போதும் அஞ்சோம்
2. உள்ளத்தில் கர்வம்
நுழைந்து விட்டால்
தர்மத்தின் பிடியில் இருந்து
மனிதன் நழுவி விடுவான்
3. சென்றதை சிந்திப்பதை விட
இனிமேல் நடக்க இருப்பதை
சிந்திப்பவனே புத்திசாலி
4. ஜாதியின் அடிப்படையில்
உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம்
நீதி தவறாத நல்லவரே உயர் ஜாதி
மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்
5. உங்களின் மனதைக்
கட்டுப்படுத்த முயலுங்கள்
அல்லது அதை வெல்ல
ஆசைகளை விட்டுவிடுங்கள்
Emotional Bharathiyar Quotes
6. மனிதன் தனக்குத் தானே
நண்பனாகி விட்டால்
உலகம் முழுவதும் நண்பனாகும்
பாக்கியம் பெறுகிறான்
7. துன்பம் நேரும் சமயத்தில்
அதை கண்டு சிரிக்க பழகுங்கள்
அதுவே அத்துன்பத்தை
வெட்டும் வாளாகி விடும்
8. மனிதனுக்குப் பகை
வெளியுலகத்தில் இல்லை
பயம் என்னும் பெயரில்
மனதிற்குள்ளேயே இருக்கிறது
9. நம்பிக்கை இருக்குமிடத்தில்
வெற்றி உண்டாகும்
அந்த நம்பிக்கையின் அடிப்படை
இலக்கணம் விடாமுயற்சி
10. துன்பம் நேரும் போது
நடுங்குபவன் மூடன்
அவன் எத்தனை படித்தும்
அறிவு இல்லாதவனே
Confidence Bharathiyar Quotes
11. அச்சம் என்பது மரணத்திற்கு சமம்
அது இருக்கும் வரையில்
நீ அறிவாளியாக இருக்க முடியாது
12. உன் கட்டுப்பாட்டில்
உன் உடம்பு இருக்க வேண்டும்
இல்லாவிட்டால்
நீ மிருகமாகி விடுவாய்
13. செல்வம் தேட உலகில்
பல வழிகள் இருந்தாலும்
அவரவர் தகுதியறிந்து
தேடுவதே நல்லது
14. சோம்பலை புறக்கணியுங்கள்
உழைப்பின்றி உலகில்
எதையும் சாதிக்க முடியாது
15. வீரமும் மானமும்
எங்களின் உடமை
வீழ்த்திட நினைப்பது
எதிரியின் மடமை
Inspirational Bharathiyar Quotes
16. காயங்கள் குணமாக
காலம் காத்திரு
கனவுகள் நினைவாக
காயம் பொறுத்திரு
17. உள்ளத்தில் நேர்மையும்
தைரியமும் இருந்தால்
நடக்கும் பாதையும்
நேரானதாகவே இருக்கும்
18. எந்த ஏற்றத்துக்கும்
ஒரு இறக்கம் உண்டு
எந்தத் துன்பத்துக்கும்
ஒரு இறுதி உண்டு
எந்த முயற்சிக்கும்
ஒரு பலன் உண்டு
19. எவனையும் வெற்று காகிதம்
என ஒருபோதும் எண்ணாதே
ஒரு நாள் அவன் வானில்
பட்டமாய் பறப்பான்
20. பெற்றோர் தேடிய
செல்வத்தில் வாழ்பவனை விட
தன் சொந்த உழைப்பில்
வாழ்பவனே சிறந்தவன்
21. மதிப்புடன் வாழ்ந்த
மனிதனுக்கு நேரும் அவமானம்
மரணத்தை விடக் கொடுமையானது
22. மன உறுதி இல்லாத
ஒருவனுடைய உள்ளம்
குழம்பிய கடலுக்கு ஒப்பானது