20+ Best APJ Abdul Kalam Quotes in Tamil - Tamil Kavithai Lyrics

SHARE:

Best of APJ Abdul Kalam Quotes in Tamil. Abdul Kalam Positive Motivational Thoughts Quotes in Tamil. Student Abdul Kalam Quotes in Tamil.

Best of APJ Abdul Kalam Quotes in Tamil. Abdul Kalam Positive Motivational Thoughts Quotes in Tamil. Student Abdul Kalam Quotes in Tamil.

Student Abdul Kalam Quotes in Tamil

1. உனது கற்பனையை முதலீடாக
நீ முன்வைத்தால்
அது உனக்கு வாழ்க்கையில் பல
வெற்றிகளைத் தேடித் தரும்

2. உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே
ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு
கூட எதிர்காலம் உண்டு

3. கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது
எதுவோ அதுவே கனவு


4. நமது பிறப்பு
சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு
சரித்திரமாக இருக்க வேண்டும்

5. வெற்றி பெறவேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்
வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

6. கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்துபார்
நீ அதை வென்று விடலாம்

7. ஒரு நல்லப் புத்தகம்
நூறு நல்ல நண்பர்களுக்கு சமம்
ஆனால் ஒரு நல்ல நண்பன்
ஒரு நூலகத்திற்கே சமம்

8. ஆண்டவன் சோதிப்பது
எல்லோரையும் அல்ல
உன்னைப் போல சாதிக்க துடிக்கும்
புத்திசாலிகளை மட்டுமே

9. துன்பத்தை அனுபவித்த
காலத்தை மறந்துவிடு
ஆனால் அது உனக்குக் கற்பித்த
பாடத்தை மறந்துவிடாதே

10. உலகம் உன்னை அறிவதைவிட
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்

11. ஒருமுறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் இலட்சியம்

Positive Abdul Kalam Quotes in Tamil

12. நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை
நீ எண்ணுவது
விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்

13. வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை
நீயே ஏற்படுத்திக்கொள்

14. தோல்விகளை எதிர்கொள்ள
கற்றுக் கொள்ளுங்கள்
அதுதான் வெற்றிக்கான
மிக முக்கியமான திறமை

15. உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன
தவழ முயற்சிக்காதீர்கள்
பறக்க கற்றுக் கொள்ளுங்கள்
உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்

16. மரியாதை இல்லாத இடத்தில்
சற்று ஒதுங்கியே இரு
நாளை உன் மதிப்பு தெரிந்த பின்
அவர்களே உன்னை தேடி வருவார்கள்
அதுவரை சற்று பொறுமையாய் இரு

17. அழகை பற்றி கனவு காணாதீர்கள்
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கிவிடும்

18. நம் தவறுகளில் இருந்து
நாம் கற்றுக்கொள்ளும் பாடமே
உயர்வான வாழ்க்கைக்கு
நம்மை இட்டுச் செல்லும்

19. கனவுகளை
எண்ணங்களாக மாற்றுங்கள்
எண்ணங்களைச்
செயல்களாக மாற்றுங்கள்


20. முதல் வெற்றிக்குப் பிறகு
ஓய்வெடுத்துவிடாதே
அடுத்தமுறை தோல்வியுற்றால்
உன் முதல் வெற்றி
அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்

21. நாட்டின் மிக சிறந்த மற்றும்
திறைமை மிக்க மூளைகள்
பள்ளியறையின் கடைசி பெஞ்சில்
இருக்கதான் வாய்ப்பு அதிகம்

22. நீங்கள் சூரியனைப் போல
பிரகாசிக்க வேண்டுமானால்
முதலில் சூரியனைப் போல
எரிய வேண்டும்
Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: 20+ Best APJ Abdul Kalam Quotes in Tamil - Tamil Kavithai Lyrics
20+ Best APJ Abdul Kalam Quotes in Tamil - Tamil Kavithai Lyrics
Best of APJ Abdul Kalam Quotes in Tamil. Abdul Kalam Positive Motivational Thoughts Quotes in Tamil. Student Abdul Kalam Quotes in Tamil.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeBCqNCin-XWME5tynICQvr-amsNXHVOfXOJXfe9nqv8y0499UunD5EmJfZEgKyBD1avJprDH5DcXPhpkbWGqvh9tuOPOk8nZnVdxlwkK7W4xqzjgr7FXWp15mGHPdoE1g1WeuIQEi3nVdyeBPPH_XRKGKybNIWl2UWni_f8uQS7Avr2uT6L0ucF8W/s16000/Abdul%20Kalam%20Tamil%20Quotes.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeBCqNCin-XWME5tynICQvr-amsNXHVOfXOJXfe9nqv8y0499UunD5EmJfZEgKyBD1avJprDH5DcXPhpkbWGqvh9tuOPOk8nZnVdxlwkK7W4xqzjgr7FXWp15mGHPdoE1g1WeuIQEi3nVdyeBPPH_XRKGKybNIWl2UWni_f8uQS7Avr2uT6L0ucF8W/s72-c/Abdul%20Kalam%20Tamil%20Quotes.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2022/05/20-best-apj-abdul-kalam-quotes-in-tamil.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2022/05/20-best-apj-abdul-kalam-quotes-in-tamil.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content