Best Heart Touching Tamil Song Lyrics Images Collection. Top Heart Touching Tamil Love Song Lyrics Images for Whatsapp DP.
Best Heart Touching Tamil Song Lyrics Images Collection. Top Heart Touching Tamil Love Song Lyrics Images for Whatsapp DP.
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அதுஉன்னை கண்டாலே குதிக்கின்றதே
நிஜமடி பெண்ணேதொலைவினில் உன்னைநிலவினில் கண்டேன் நடமாடவலியடி பெண்ணேவரைமுறை இல்லைவதைக்கிறாய் என்னை மெதுவாக
வழி எங்கும் பல பிம்பம்அதில் நான் சாயதோள் இல்லையேஉன் போல யாரும் இல்லையேதீரா நதி நீதானடிநீந்தாமல் நான் மூழ்கி போனேன்
முகம் காட்டு நீ முழு வெண்பனிஓடாதே நீ ஏன் எல்லையேஇதழோரமாய் சிறு புன்னகைநீ காட்டடி என் முல்லையே
காற்று வீசும் திசை எல்லாம்நீ பேசும் சத்தம் கேட்டேனேநான் காற்றாய் மாறி போவேனே அன்பேஉன் கை விரல் தீண்டி சென்றாலேஎன் இரவுகள் நீளும் தன்னாலேஇனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
உயிரே உன் உயிரெனநான் இருப்பேன் அன்பேஇனிமேல் உன் இதழினில்நான் சிரிப்பேன்
உன் பேரில் என் பேரை சேர்த்துவிரலோடு உயிர்க்கோடு கோர்த்துஊர் முன்னே ஒன்றாக நாமும்நடந்தால் என்ன
என் கட்டையும்ஒரு நாள் சாயலாம்என் கண்ணுல உன்முகம் போகுமாநான் மண்ணுக்குள்ளஉன் நெனப்பு மனசுக்குள்ள
இம்மாலை வானம் மொத்தம்இருள் பூசிக்கொள்ளும் சத்தம்இங்கும் நீயும் நானும் மட்டும்இது கவிதையோ
கலைந்து போனாயே கனவுகள் உரசபறித்து போனாயே இவளது மனசஇருள் போலே இருந்தேனேவிளக்காக உணா்ந்தேனேஉன்னை நானே