Sivakarthikeyan Movie Doctor Dialogue Lyrics in Tamil. Doctor Movie Punch Dialogue Lyrics in Tamil. Doctor Mass, Ambala, Comedy Dialogues.
Sivakarthikeyan Movie Doctor Dialogue Lyrics in Tamil. Doctor Movie Punch Dialogue Lyrics in Tamil. Doctor Mass, Ambala, Comedy Dialogues.
Doctor Comedy Dialogue Lyrics
ரிவென்ஜ் பண்ண போறேன் ப்ரோஅவன் கை உடைக்க போறேன்
என்னால தாங்க முடில
என் அம்மா பத்தி ஒன்னு சொன்னான்
லைஃப்-ல மறக்கமாட்டன்
ஏய் என் அம்மா திட்டு நான் டா
வாட் டிட் மை மாம் டூ?
உன் அம்மா திட்டுனா
நீ சும்மா இருப்பியாப்பா
ஐ வில் பிரேக் ஹிஸ் மண்டை டூட்
ஐ டான்'ட் திங்க் யு கெட் இட் ப்ரபெர்லி
கடைசியா அவன் ஒன்னு சொன்னான்
ஹீ'ஸ் ஆஸ்கிங் ஃபார் சம் அம்பால டு மீ
வேர் வில் ஐ கோ ஃபார் அம்பால
டூ ஐ லுக் லைக்-அ பொம்பள
டூ யு ஹேவ் எனி அம்பால'ஸ்
Revenge Panna Poren Bro
Avan Kai Udaikka Poren
Ennala Thaanga Mudila
En Amma Pathi Onnu Sonnan
Life-La Marakka Matten
Aei En Amma Thittu Naan Daa
What Did My Mom Do?
Un Amma Thittuna
Nee Summa Irupiyaappaa
I Will Break His Mandai Dude
I Don't Think You Get It Properly
Kadaisiya Avan Onnu Sonnan
He's Asking for Some Ambala to Me
Where Will I Go for Ambala
Do I Look Like a Pombala
Do You Have Any Ambala's
Doctor Punch Dialogues Text
அப்போ நீ பேசுற
அன்பு பாசம் எல்லாம்
குடும்பத்துக்குள்ள மட்டும் தான்
செல்ஃபிஸ்-ஆ
மத்தவங்களுக்கு ஒன்னுனா
மயிரா கூட மதிக்க மாட்டிங்க
Appo Nee Pesura
Anbu Pasam Ellam
Kudumbathukulla Mattum Thaan
Selfish-Ah
Mathavangalukku Onnunaa
Mayira Kooda Mathikka Mattinga
இந்த மாதிரி
தேவை இல்லாம கத்தக்கூடாது
கண்ணா பின்னான்னு அறுத்து
ஹார்லிக்ஸ் பாட்டில்-ல போட்டுருவேன்
Intha Mathiri Thevai Illama
Kaththa Koodathu
Kanna Pinnanu Aruthu
Horlicks Bottle-La Potturuven
என்னைக்கோ நான்
பண்ணுன நல்லது
இன்னைக்கு என்னை
காப்பாத்த வந்திருக்கு
எனிவே குட்பை
Ennaikko Naan Pannuna Nallathu
Inaikku Ennai Kappaththa Vanthirukku
Anyway Goodbye
For more information about Doctor Movie and Song Lyrics.