Top Fidel Castro Quotes in Tamil. Fidel Castro Leadership, Education, Inspirational Tamil Quotes. Collection of Fidel Castro Quotes in Tamil.
Top Fidel Castro Quotes in Tamil. Fidel Castro Leadership, Education, Inspirational Tamil Quotes. Collection of Fidel Castro Quotes in Tamil.
Fidel Castro Quotes in Tamil
1. கஷ்டங்கள் இல்லையென்à®±ால்
போà®°ாடுà®®் எண்ணமே
நமக்கு இல்லாமல் போய்விடுà®®்
2. உன்னை அதிகம் விமர்சிப்பவனே
உன்னை கண்டு அதிகம் பயப்படுகிà®±ான்
3. தடம் பாà®°்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவனே à®®ாமனிதன்
4. தகுதியற்றவர் கை தட்டுகிà®±ாà®°்
துணிந்தவர் கை தட்டல் பெà®±ுகிà®±ாà®°்
5. போà®°ாடுà®®் வரை
வீண் à®®ுயற்சி என்பாà®°்கள்
வென்à®± பின்
விடா à®®ுயற்சி என்பாà®°்கள்
6. தெà®°ியாதவர்கள்
கற்à®±ுக் கொள்ளுà®™்கள்
தெà®°ிந்தவர்கள்
கற்à®±ுக் கொடுà®™்கள்
7. நீ செல்லுà®®் பாதைகளில்
தடைகள் எதுவுà®®் இல்லை என்à®±ால்
அது நீ போகுà®®் பாதையே அல்ல
வேà®±ு யாà®°ோ போன பாதை
8. விதைத்தவன் உறங்கினாலுà®®்
விதைகள் à®’à®°ுபோதுà®®்
உறங்குவதில்லை
9. à®’à®°ு மனிதனை
விலைக்கு வாà®™்கிவிடலாà®®்
ஆனால் மக்களை à®’à®°ுபோதுà®®்
விலைக்கு வாà®™்க à®®ுடியாது
10. நீà®™்கள் என்னை கண்டியுà®™்கள்
அதைப்பற்à®±ி எனக்கு கவலை இல்லை
வரலாà®±ு எனக்கு நீதி வழங்குà®®்
11. இறந்தகாலத்துக்குà®®்
வருà®™்காலத்துக்குà®®்
இடையேயான மரண
போà®°ாட்டம்தான் புரட்சி
12. நம் தன்னம்பிக்கை
திட்டம் மற்à®±ுà®®் செயல்கள்
தீவிà®°à®®ாக இருக்குà®®் போது
நாà®®் எவ்வளவு சிà®±ியவர் என்பது
à®’à®°ு விஷயமே இல்லை
13. புரட்சி என்பது ஆண்கள்
சாà®°்ந்தது மட்டுமல்ல
பெண்களுà®®் புரட்சியில்
பங்கு பெà®±ுவதே
உண்à®®ையான புரட்சி
14. à®’à®°ு புரட்சியாளன் என்பவன்
தனது இலட்சியத்தை
ஒளிவு மறைவின்à®±ி
தனது பகைவர்களுக்குà®®்
நண்பர்களுக்குà®®்
தெà®°ிவிக்க வேண்டுà®®்
15. எங்களுக்கென்à®±ு சில
பழக்க வழக்கங்கள் உண்டு
அதைக்கொண்டு எங்களை
மதிப்பிடுவர்களை பற்à®±ி
எங்களுக்கு கவலையில்லை
நாà®™்கள் இப்படிதான் இருப்போà®®்