Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics - Tamil Dialogue Lyrics

SHARE:

Sivakarthikeyan Movie Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics in Tamil. Varuthapadatha Valibar Sangam Movie Love, Comedy Dialogue Lyrics.

Sivakarthikeyan Movie Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics in Tamil. Varuthapadatha Valibar Sangam Movie Love, Comedy Dialogue Lyrics.

Love Dialogue Lyrics

Naan Kooda Unnai Romba Chinna 
Pullainuthaan Ninaichu Kittu Irunthen 
Aana Selaila Pathathuku Apparam Thaan 
Open-Ah Solren Vizhunthutten 

நான் கூட உன்னை ரொம்ப 
சின்ன புள்ளைன்னுதான் 
நினைச்சு கிட்டு இருந்தேன் ஆனா 
சேலைல பாத்ததுக்கு அப்பறம்தான் 
ஓபன்-ஆ சொல்றேன் விழுந்துட்டேன் 

Thiruvizha Dialogue Lyrics

Namma Ooravita Chinna Ooru 
Chinnalapatti Karainga 
Avinga Aadalum Paadalum 
Nigazhchi Nadathula 
Aen Intha Poochi Patti Karainga 
Nadathuna Aadalum Paadalum 
Nigazhciya Paththi Intha Oore 

Oru Vaaram Pesituu Irunthingaleyaa 
Oru Aadalum Paadalum 
Nigazhchi Paakuraththukku 
Oor Oora Theru Theruvayaa Porathu 
Intha Thadavai Aadalum Paadalum 
Nigazhchiya Thadai Pannuningana 
Enakku Intha Naattai Vittu Poratha 
Thavira Vera Vazhi Illaiyaa 

Pinna Enna Daa 
Intha Oor Perlaiye Silukka Vachukittu 
Kilukiluppu Illaina Eppadi 
Inthu Engala Maathiri 
Ilaingarkalukku Oru Insultyaa 
Naanga Enna Dindigul Ritava 
Veetukku Kuptupoarathuka Kettom 

Ungalukkaaka Thaanayaa 
Itho Intha Kelavanukkaaka 
Itho Intha Chinna Paiyanukkaaka 
Varungala Ilaingarkalukkaka 

நம்ம ஊரவிட சின்ன ஊரு 
சின்னாளப்பட்டி காரைங்க 
அவிங்க ஆடலும் பாடலும் 
நிகழ்ச்சி நடத்துல 
ஏன் இந்த பூச்சிப்பட்டி காரைங்க 
நடத்துன ஆடலும் பாடலும் 
நிகழ்சியை பத்தி இந்த ஊரே 
ஒரு வாரம் பேசிட்டுக்கு 
இருந்தீங்களேயா 

ஒரு ஆடலும் பாடலும் 
நிகழ்ச்சி பாக்குறத்துக்கு 
ஊர் ஊற தெரு தெருவாயா போறது 
இந்த தடவை ஆடலும் பாடலும் 
நிகழ்ச்சியை தடை பண்ணுனீங்கனா 
எனக்கு இந்த நாட்டை விட்டு 
போறத தவிர வேற வழி இல்லையா 

பின்ன என்னடா 
இந்த ஊர் பேர்லையே 
சிலுக்க வச்சுக்கிட்டு 
கிளுகிளுப்பு இல்லைனா எப்படி 
இது எங்களை மாதிரி 
இளைஞர்களுக்கு ஒரு இன்சல்ட்யா 

நாங்க என்ன திண்டுக்கல் ரீட்டாவ 
வீட்டுக்கு கூட்டுபோனறதுக்கா கேட்டோம் 
உங்களுக்காக தானயா 
இதோ இந்த கெழவனுக்காக 
இதோ இந்த சின்ன பயனுக்காக 
வருங்கால இளைஞர்களுக்காக 

Potte Aaganum Dialogue Lyrics

Neenga Thiru Vizhava Nadathunga 
Nadathaama Ponga 
Neenga Karakathai Thookkunga 
Thokkama Ponga 
Aana Engalukku Aadalum Padalum 
Nigazhchi Potte Aaganum 
Potte Aaganum Haan 

நீங்க திருவிழாவை நடத்துங்க 
நடத்தாமா போங்க 
நீங்க கரகத்தை தூக்குங்க 
தூக்கமா போங்க 
ஆனா எங்களுக்கு 
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி 
போட்டே ஆகனும் 
போட்டே ஆகனும் ஹான் 

Aadalum Paadalum Dialogue Lyrics

Kaalaiyil Kaadu Sendru 
Maalaiyil Veedu Thirumbi 
Mannai Ponnagum Enatharumai 
Vivasaaya Perungudi Makkale 
Veetula Padikkirenu Poi Sollitu  
Vanthirukkum Sirusungale 
Eppa Venaalum Poyidum Pol  
Irukkum Perusungale 

Ilaingarkalai Kavarvatharkkendru 
Color Color Power Poochi Kondu 
Vanthirukum Ilaingikale 
Mattrum Meesai Karargale  
Anaivaraiyum Varuga Varuga Ena 
Varaverpathu Engaludaiya  
Varuthapadatha Valibar Sangam  
Silukkuvarpatti 

காலையில் காடு சென்று 
மாலையில் வீடு திரும்பி 
மண்ணை பொன்னாகும் எனதருமை 
விவசாய பெருங்குடி மக்களே 
வீட்டுல படிக்கிறேன்னு பொய் 
சொல்லிட்டு வந்திருக்கும் சிறுசுங்களே 
எப்ப வேணாலும் போயிடும் போல் 
இருக்கும் பெருசுங்களே 

இளைஞர்களை கவர்வதற்கென்று 
கலர் கலர் பவுடர் பூசிகொண்டு 
வந்திருக்கும் இளைஞிகளே 
மற்றும் மீசை காரர்களே 
அனைவரையும் வருக வருக என 
வரவேற்பது எங்களுடைய 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 
சிலுக்குவார்பட்டி 

Tamil Pasanga Dialogue Lyrics

Enna Sir Summa Thoonguravaingale  
Distrub Pannikiitu Irukkinga 
Ippa Enna Ungalukku 
Case Thaana Sir Veenum 
Appadiye Delhi Pakkam Ponga 
Apaavi Pullaingal Rap Pannurainga 
Avingala Poi Attack Pannunga 
Illai Bombay-La Bomb Vaikkiraingala 
Avingala Poi Pudinga 
Athellam Vittuttu Summa  
Amaithiya Paduthirukkura 
Tamilnadu Pasagalai Distrub Pannikittu 

என்ன சார் சும்மா தூங்குறவைங்களே
டிஸ்ட்ரப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க 
இப்ப என்ன உங்களுக்கு 
கேஸ் தான சார் வேணும் 
அப்படியே டெல்லி பக்கம் போங்க 
அப்பாவி புள்ளைங்கள ரேப் பண்ணுறாய்ங்க 
அவுங்கள போய் அட்டாக் பண்ணுங்க 
இல்லை பம்பாய்-ல பாம் வைக்கிறாய்ங்களா
அவுங்கள போய் புடிங்க 
அதெல்லாம் விட்டுட்டு சும்மா 
அமைதியா படுத்திருக்குற 
தமிழ்நாடு பசங்களை டிஸ்ட்ரப் பண்ணிக்கிட்டு

For more information about Varuthapadatha Valibar Sangam Movie and Song Lyrics.

Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics - Tamil Dialogue Lyrics
Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics - Tamil Dialogue Lyrics
Sivakarthikeyan Movie Varuthapadatha Valibar Sangam Dialogue Lyrics in Tamil. Varuthapadatha Valibar Sangam Movie Love, Comedy Dialogue Lyrics.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP3wXi1wf7fjL7oaYxt57Z2cjc_6vs9_NxZgcxHIHbMoc0328kt0gpoPGsAoQicc2MLYf58N9ekyOu3bWPeXMc0yajYJDQvCFj-oFVJE8jya35rdRy_gB1eIX98Bd2gDfzEX6VxjrJ2Ajtxm89LKVs3ddz876TgyL8kVSHcbsueq-I5BEiSxr9AD5J/s16000/Varuthapadatha%20Valibar%20Sangam%20Dialogue%20Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP3wXi1wf7fjL7oaYxt57Z2cjc_6vs9_NxZgcxHIHbMoc0328kt0gpoPGsAoQicc2MLYf58N9ekyOu3bWPeXMc0yajYJDQvCFj-oFVJE8jya35rdRy_gB1eIX98Bd2gDfzEX6VxjrJ2Ajtxm89LKVs3ddz876TgyL8kVSHcbsueq-I5BEiSxr9AD5J/s72-c/Varuthapadatha%20Valibar%20Sangam%20Dialogue%20Lyrics.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2021/10/varuthapadatha-valibar-sangam-dialogue.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2021/10/varuthapadatha-valibar-sangam-dialogue.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content