Surya's Movie Singam 1 Dialogue Lyrics in Tamil. Singam 1 Movie Mass Punch Dialogue Lyrics. Singatha Photo La Dialogue Lyrics.
Surya's Movie Singam 1 Dialogue Lyrics in Tamil. Singam 1 Movie Mass Punch Dialogue Lyrics. Singatha Photo La Dialogue Lyrics.
Singam 1 Dialogue Lyrics in Tamil
Singathai Photo-La Pathiruppa
Cinema-La Pathiruppa
TV-La Pathiruppa
Aen Koondula Kooda Pathiruppa
Kambirama Kaattula
Nadanthu Pathirukkayaa
Verithanama Thaniyaa Ninnu
Vettaiyaadi Pathirukkayaa
Ongi Adichaa Ondarai Ton
Weightu Daa Pakkuriyaa
சிங்கத்தை போட்டோல பாத்திருப்ப
சினிமால பாத்திருப்ப
டிவில பாத்திருப்ப
ஏன் கூண்டுல கூட பாத்திருப்ப
கம்பீரமா காட்டுல
நடந்து பாத்திருக்கயா
வெறித்தனமா தனியா நின்னு
வேட்டையாடி பாத்திருக்கயா
ஓங்கி அடிச்சா ஒண்டரை டன்
வெயிட்டுடா பக்குறியா
S.I Thaana
Ottu Vitula Ukkarnthuttu Iruppan
Oottai Pirichu Avanai Potturalaamnu
Ninaichu Vanthayaa
Sontha Oor Karangave
Inga Nikiravunga Poraam
Sithappan Periyappan
Annan Thambi Ellam Pangalingave
En Imaila Irunthu
Oru Mudi Viluntha Kooda
Un Kannula Kaththiya Eduthtu
Sorividuvanunga
S.I தான ஓட்டு வீட்டுல
உக்கார்ந்துட்டு இருப்பான்
ஓட்டை பிரிச்சு அவனை
போட்டுரலாம்னு நினைச்சு வந்தாயா
சொந்த ஊர்காரங்கவே
இங்க நிக்கிறவுங்கபுறாம்
சித்தப்பன் பெரியப்பன்
அண்ணன் தம்பி
எல்லாம் பங்காளிங்கவே
என் இமைல இருந்து
ஒரு முடி விழுந்த கூட
உன் கண்ணுல கத்திய
எடுத்தது சொறிவிடுவானுங்க
Ethir Parkklela Ethirthu Ninnu
Adippenu Ethir Parkkalela
Thaniyaa Ninnu Thattuvennu
Ninaichu Pakkalela
எதிர் பார்க்கலேல எதிர்த்து நின்னு
அடிப்பேன்னு எதிர் பார்க்கலேல
தனியா நின்னு தட்டுவேன்னு
நினைச்சு பார்க்கலேல
Thirunelveli Thoothukudi Mavadathula
Irunthu Oorkaranga 1000 Pera
Naan Erakki Kattadumaa
Oru Nalaikku Paththu Train Varuthu
Trainku 100 Pera Naan Erakki Kattaduma
திருநெல்வேலி தூத்துக்குடி
மாவட்டத்துல இருந்து ஊர்க்காரங்க
1000 பேர நான் இறக்கி காட்டடுமா
ஒரு நாளைக்கு பத்து ட்ரெயின் வருது
ட்ரெயிங்கு 100 பேர
நான் இறக்கி காட்டடுமா
Thookkuve Thookku
Athaanve Enakkum Venum
Ennai Velaiyavittu Thookkittenaa
Nee Ennaiya Paththu
Payanthuttenu Artham
Appadi Payanthutenna
Naan Jeyichuttenu Artham
தூக்குவே தூக்கு
அதான்வே எனக்கும் வேணும்
என்னை வேலையைவிட்டு தூக்கிட்டேனா
நீ என்னைய பாத்து பயந்துட்டேனு அர்த்தம்
அப்படி பயந்துட்டேன்னா
நான் ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம்
Unnai Pathu Varusam Jaila Potta
Moththa Jaila Keduppa
Pathu Nimisam Thookkula Potta
Thookkula Poduravana Keduppa
Ellunu Therinja
Araikkaama Vida Koodathu
Mullunu Therinja
Mirikaama Vida Koodathu
உன்னை பாத்து வருஷம் ஜெயில போட்ட
மொத்த ஜெயில கெடுப்ப
பத்து நிமிஷம் தூக்குல போட்ட
தூக்குல போடுறவன கெடுப்ப
எள்ளுனு தெரிஞ்சா
அரைக்காம விடக்கூடாது
முல்லுனு தெரிஞ்சா
முறிக்காமா விடக்கூடாது
Naan Adaiyarla Thuppuna
Avadila Nanaiyumdaa
Thambarathula Thattuna Paris Egurum
Ithu Mayilvaganan Kottai Daa
நான் அடையார்ல துப்புன
அவடில நனையும்டா
தாம்பரத்துல தட்டுனா
பாரிஸ் எகுறும்
இது மயில்வாகனன் கோட்டைடா