Thala Ajith's Vedalam Dialogue Lyrics in Tamil. Vedalam Movie Tamil Punch Dialogue Lyrics. Vedalam Movie Mass, Motivation Dialogues.
Thala Ajith's Vedalam Dialogue Lyrics in Tamil. Vedalam Movie Tamil Punch Dialogue Lyrics. Vedalam Movie Mass, Motivation Dialogues.
Vedalam Dialogue Lyrics in Tamil
தம்பிங்களா
பணத்தை பத்தி கரெக்ட்-ஆ
தெரிஞ்சு வச்சுருக்கீங்க
ஆனா என் குணத்தை பத்தி
தெரிஞ்சு வச்சுக்காம போய்ட்டீங்களே
நான் காசுக்காக என்ன
வேணாலும் பண்ணுவேன்
ஆனா என் தன்மானத்துக்கு
ஒரு தகராறுனா தலையே போனாலும்
அவன் ஓடி ஒழியுற ஆளு இல்லை
தேடி அடிக்கிற ஆளுனு வந்துட்டான் பாரு
சொன்ன சொல்ல காப்பாத்த
நீ ஒரு தேச தலைவன்
நான் ஒரு தேச தலைவனா
நீ கெட்டவன் நான் கேடு கெட்டவன்
ஒன்னு டடீ குடிங்க இல்லை என்னை அடிங்க
உங்க பிலிம்-அ என் தியேட்டர்ல ஓட்டாதீங்க
வெயிடிங்-லேயே வெறியாகுது
திட்டம் போட்டு நடக்குறவனுக்கு
அவன் மட்டுமே துணை
எந்த திட்டமும் இல்லாம இருக்குறவங்களுக்கு
அந்த ஆண்டவனே துணை
நம்ம நாட்டுல ஏன் தெரியுமா சார்
பொண்ணுங்க முன்னாடி போக முடியலை
பின்னாடி எவன் வராங்குற பயத்துலதான் சார்
போகட்டும் சார் பொண்ணுங்க
ஸ்கூல்-கு போகட்டும் காலெஜ்-கு போகட்டும்
வேலைக்கு போகட்டும் நிம்மதியா
உங்களுக்கு ஒரு பொண்ணை புடிச்சுருந்தா
தைரியமா போயி சொல்லுங்க சார்
அவுங்களுக்கும் உங்கள புடிச்சா கல்யாணம்
புடிக்கலையை வெறட்டி தொரத்தி
ஒத்துக்க வைக்குறவன் ஆம்பாளை இல்லை சார்
அவ உணர்வை மதிச்சு
ஒதுங்கி போறவன்தான் சார் ஆம்பாளை
Vedalam Dialogue Lyrics in Tanglish
Thambingala Panathai Paththi
Correc-Ah Therinju Vachurukinga
Aana En Kunatha Paththi
Therinju Vachukkama Poiteengale
Naan Kasukkaka
Enna Venaalum Pannuven
Aana Thanmanathuku Oru Thagararunaa
Thalaiye Ponaalum
Avan Oodi Oliyura Aalu Illai
Thedi Adikkura Aalunu
Vanthuttan Paaru
Sonna Solla Kappatha
Nee Oru Desa Thalaivan
Naan Oru Desa Thalaivanaa
Nee Kettavan Naan Kedu Kettavaan Daa
Onnu Tea Kudinga Illai Ennai Adinga
Unga Film-Ah En Theaterla Ottatheenga
Waiting-Laye Veriyakuthu
Thittam Pottu Nadakuravanukku
Avan Mattume Thunai
Entha Thittamum Illama Irukuravangalukku
Antha Andavane Thunai
Namma Nattula Aen Theriyuma Sir
Ponnunga Munnadi Poga Mudiyala
Pinnadi Evan Varangura Payathulathaan Sir
Pogattum Sir Ponnunga School-Ku Pogattum
College-Ku Pogattum Velaiku Pogattum Nimathiya
Ungalukku Oru Ponnai Pudichurintha
Thairiyama Poyi Sollunga Sir
Avungalukkum Ungala Pudicha Kalyanam
Pudikkalaiya Veratti Thoraththi
Oththukka Vaikuravan Ambalai Illai Sir
Ava Unarva Mathichu
Othingi Poravan Thaan Sir Ambalai