Rajinikanth Movie Padayappa Dialogue Lyrics in Tamil. Padayappa Mass Punch Dialogue Lyrics. Padayappa Movie Vayasanalum Un Style Dialogue.
Rajinikanth Movie Padayappa Dialogue Lyrics in Tamil. Padayappa Mass Punch Dialogue Lyrics. Padayappa Movie Vayasanalum Un Style Dialogue.
Padayappa Dialogue Lyrics in Tamil:
என் வழி தனி வழி
ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்
எல்லாருக்கும் உன்னை ஏன்
புரிச்சிருக்கு தெரியுமா
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும்
இன்னும் உன்னை விட்டு போகல
பொம்பளைனா பொறுமை வேணும்
அவசரப்பட கூடாது
அடக்கம் வேணும்
ஆத்திரப்பட கூடாது
அமைதி வேணும்
அதிகாரம் பண்ண கூடாது
பய பக்தியா இருக்கணும்
இப்படி பஜாரி தனம் பண்ண கூடாது
மொத்தத்துல பொம்பளை
பொம்பளையா இருக்கணும்
கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது
கஷ்டப்படமா கிடைக்கிறது
என்னைக்குமே நிலைக்காது
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
அது அந்த காலம்
அரசன் இன்று கொல்வான்
தெய்வம் அன்றே கொல்லும்
அது இந்த காலம்
காதலிக்க ஆரம்பிக்கும்போது
பெத்தவங்களை மறந்துரிங்க
காதலிக்கும் போது
உங்களையே மறந்துறீங்க
கல்யாணத்துக்கு அப்பறம்
காதல மறந்துராதிங்க
புள்ளைங்க பெத்தவங்கள
மறந்திறலாம் ஆனா
பெத்தவங்க என்னைக்குமே
புள்ளைங்கள மறந்துறமாட்டாங்க
அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்
அதிகமா கோவப்படுற பொம்பளையும்
நல்ல வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது
Padayappa Dialogue Lyrics in Tanglish
En Vazhi Thani Vazhi
Andavane Namma Pakkam Irukkan
Ellarukkum Unnai Aen
Purichirukku Theriyuma
Vayasanaalum Un Style-Um
Azhagum Innum Unnai Vittu Pogala
Pombalaina Porumai Venum
Avasarapada Koodathu
Adakkam Venum
Aathirapada Koodathu
Amaithi Venum
Athigaram Panna Koodathu
Paya Pakthiya Irukkanum
Ippaadi Pajari Thanam Panna Kodathu
Mothathula Pombalai
Pombalaiyaa Irukkanum
Kastapadama Ethuvum Kedaikkathu
Kashata Padama Kedaikirathu
Ennanaikkume Nilaikakthu
Arasan Andru Kolvaan
Deivam Nindru Kollum
Athu Antha Kaalam
Arasan Indru Kolvaan
Deivam Andre Kollum
Athu Intha Kaalam
Kadhalika Arambikkum Pothu
Peththavangalai Maranthuringa
Kadhaalikum Pothu
Ungalaiye Maranthuringa
Kalayanathukku Apparam
Kadhala Maranthurathinga
Pullainga Peththavanagala
Maranthiralaam Aana
Peththavanga Ennaikkume
Pullaingala Maranthura Mattanga
Athigama Aasaipadura Ambalaiyum
Athigama Kovapadura Pombalaiyum
Nalla Vazhnthathaa Sarithirame Kedaiyathu