Kayal Movie Dialogue Lyrics in Tamil Font. Kayal Movie Police Station Dialogue Lyrics. Kayal Love, Motivation Punch Dialogues in Tamil.
Kayal Movie Dialogue Lyrics in Tamil Font. Kayal Movie Police Station Dialogue Lyrics. Kayal Love, Motivation Punch Dialogues in Tamil.
Kayal Dialogue Lyrics in Tamil
வாழுற காலத்துல முடிஞ்ச அளவுக்கு
நாலு பேருக்கு நன்மை செஞ்சிட்டு
நல்லபடிய போயி சேரதையே
பெரிய லட்சியமா வச்சிட்டு
வாழ்ந்துட்டு இருக்கோம் சார்
எதையோ நோக்கி ஏன் சார்
நம்ம வாழ்க்கை போகனும்
அது எப்படி நம்மள
நகர்த்திட்டு போகுதோ
அதுக்கு ஏத்த மாதிரி சந்தோசமா
நகர்ந்து போயிடனும் சார்
வாழ்றதுக்காக சம்பாரிக்கலாம்
ஆனா சம்பாரிச்சுக்கிட்டே
இருக்குறதுக்காக வாழ கூடாது
பைத்தியக்காரய்ங்க தான் சார்
ஏனா அவுங்கதான் பணம்
பதவி பொண்ணு பொருள்
எது மேலயும் ஆசை வைக்காம
அடுத்தவன பார்த்து பொறாமைபடாமா
யார் வாழ்க்கையும் கெடுக்கமா
எப்போலாம் தோணுதோ
அப்போலாம் கேக்க பேக்கனு
மனசு விட்டு சிரிச்சுக்கிட்டு
ஜாலி-ஆ இருப்பாங்க சார்
அவ கண்ணை பார்த்து பேச பேச
உள்ளார அப்படியே இடியும் மின்னலுமா
அடிச்சு பிரிச்சு மேஞ்சிட்டு போச்சுயா
பத்து நிமிஷம்தான் பேசிட்டுபோயிருப்பா
ஆனா போறப்ப உள்ளார கையவுட்டு
கொத்த அத்து எடுத்துட்டு
போன மாதிரி இருந்துச்சு
இந்த புள்ளை உன்னை எனக்கு புடிச்சிருக்கு
கொழுத்து புள்ளை கொளுத்துனா
எறிய போறது உடம்பு மட்டும் தான்
உசுரு உன்கிட்டத்தான் இருக்கும்
பத்தரமா பாத்துக்கோ
அவுங்கள மாதிரி நாங்க ஏன் சார் வரனும்
நாம்மா நாம்மள இருந்துட்டு போவோமே சார்
ஆண்டவன் எல்லாருக்குமே
ஒரு கொஸ்டின் பேப்பர் கொடுத்திருக்கான்
அதுக்கு நம்ம பதில் எழுதினாலே போதும்
தேவையில்லாமல் அடுத்தவன் கொஸ்டின்
பேப்பர்-கு பதில் எழுதுனோம்னு வச்சுகோங்க
பெயில்-ஆகி போயித்தான் சார் நிப்போம்
முதலே நாம்ம யாருனு தெரிஞ்சுகிறனும் சார்
இதை தெரிஞ்சிக்காம நாட்டுல பல பேரு
அடுத்தவங்க மாதிரி வரனும்னு ஆசைபட்டு
நடுத்தெருவுள நாறிப்போயி திரியுறாய்ங்க சார்
Kayal Dialogue Lyrics in Tanglish
Vazhura Kalathula
Mudinja Alavukku
Naalu Perukku Nanmai Senjittu
Nallapadiya Poi Serathaiye
Periya Latchiyama Vachittu
Vazhnthuttu Irukkom Sir
Yethayo Nokki Aen Sir
Namma Vazhkai Poganum
Athu Eppadi Nammala
Nagarthittu Pogutho
Athukku Yetha Mathiri Santhosama
Naganthu Poitanum Sir
Vazhrathukkaka Sambarikkalaam
Aana Samparichukitte
Irukkurathukaga Vazha Koodathu Sir
Paithiyakarainga Thaan Sir
Aena Avunga Thaan
Panam Pathavi Ponnu Porul
Yethu Melayum Aasai Vaikkama
Aduthavana Parthu Poramai Padama
Yaar Vazhkaiyum Ketukkama
Epolaam Thonutho Appalaam
Kekka Pekkanu Manasu Vittu
Sirichukittu Jolly-Ah Iruppanga
Ava Kannai Parthu Pesa Pesa
Ullara Appadiye Idiyum Minnalumaa
Adichu Piruchu Menjittu Pochuya
Paththu Nimisam Thaan Pesittu Poiruppa
Aana Porappa Ullara Kaiyavittu
Koththa Aththu Eduthuttu
Pona Mathiri Irunthuchu
Intha Pullai Unnai Enakku Pudichirukku
Koluthu Pullai Koluthunaa
Eriya Porathu Udambu Mattum Thaan
Usuru Ungittathaan Irukkum
Patharamaa Pathukkko
Avungala Maathiri Nanga Aen Sir Varanum
Namma Nammalaa Irunthuttu Povome Sir
Andavan Ellarukkume Oru
Question Paper Koduthirukkan
Athukku Namma Pathil Eluthinaale Pothum
Thevaiyillamal Aduthavan Question Paper-Ku
Pathil Eluthunomnu Vachukonga
Fail-Aagi Poiyithaan Sir Nippom
Mudhala Namma Yarunu Therinjukiranum Sir
Ithai Therinjikkama Nattula Pala Peru
Aduthavanga Mathiri Varanumnu Aasaipattu
Nadutheruvula Naaripoyi Thiriyurainga Sir