Rajinikanth's Movie Annamalai Dialogue Lyrics in Tamil. Annamalai Movie Mass Punch Dialogue Lyrics. Annamalai Challenge, Kanakku Dialogue.
Rajinikanth's Movie Annamalai Dialogue Lyrics in Tamil. Annamalai Movie Mass Punch Dialogue Lyrics. Annamalai Challenge, Kanakku Dialogue.
Annamalai Dialogue Lyrics in Tamil
நட்புங்கிறது கல்லுல
செதுக்குன கோடு மாதிரி
கல்லு ஒடைஞ்சா கூட
கோடு அழியாதுப்பா
துரோகிய கூடு மன்னிச்சு
நண்பனா ஆகிக்கலாம்
ஆனா நண்பன் துரோகி ஆகிட்டா
அவனை மன்னிக்கவே கூடாது
கெட்டுப்போனவன் வாழலாம்
நல்ல வாழ்ந்தவன் கெட்டு போகக்கூடாது
Annamalai Kanakku Dialogue
ஆம்பளைங்க போடுறது
இன்றைய கணக்கு
பொம்பளைங்க போடுறது
நாளைய கணக்கு
பையனுங்க போடுறது
மன கணக்கு
பொண்ணுங்க போடுறது
திருமண கணக்கு
ஏழை போடுறது
நாள் கணக்கு
பணக்காரன் போடுறது
பண கணக்கு
அரசியல்வாதி போடுறது
ஓட்டு கணக்கு
ஜனங்க போடுறது
நம்பிக்கை கணக்கு
மனுஷன் போடுறது
தப்பு கணக்கு
ஆண்டவன் போடுறது
பாவ கணக்கு
இந்த அண்ணாமலை போடுறது
எப்பவுமே நியாய கணக்கு
கூட்டி கழிச்சு பார்
கணக்கு சரியாய் இருக்கும்
Annamalai Challenge Dialogue
இன்னைக்கு பணம் பேர் புகழ்
அந்தஸ்து இருக்கின்ற திமிருல
என் வீட்டை இடுச்சி என் குடும்பத்தை
நடுத்தெருவுக்கு கொண்டு வந்து
எனக்குள்ள தூக்கிக்கிட்டு இருந்த
சிங்கத்தை தட்டி எழுப்பிட்டிங்க
அசோக் நீ இதுவரைக்கும்
இந்த அண்ணாமலையை
நண்பனாதான் பாத்திருக்கே
இனிமேல் இந்த அண்ணாமலைய
விரோதியா பாக்கப்போற
இந்த நாள் உன்னோடைய
காலண்டர்-ல குறிச்சு வச்சுக்கோ
இன்னைல இருந்து உன்னுடைய
அழிவு காலம் ஆரம்பம் ஆகிருச்சு
எனக்கும் உனக்கும் தர்மம்
யுத்தம் தொடங்கிருச்சு
இந்த யுத்தத்துல நான் உன்னை விட
பணம் பேர் புகழ் அந்தஸ்த்தை சம்பாதிச்சு
பல அடுக்கு மாடி ஹோட்டல்களை கட்டி
உன்னோட முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்தி
உன் பண வெறியை ஒழிச்சு கட்டி
நீ எப்படி என் வீட்டை இடிச்சு
என் கும்பத்தை நடுத்தெருவுக்கு
கொண்டு வந்தயோ அதே மாதிரி
நானும் உன் வீட்டை இடிச்சு
உன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு
கொண்டு வரல என் பேர்
அண்ணாமலை இல்லைடா
Annamalai Dialogue Lyrics in Tanglish
Natpunkirathu Kallula
Sethukuna Kodu Mathiri
Kallu Odainja Kooda
Kodu Azhiyathuppa
Dhrogiya Koodu Manichu
Nanbana Aagikalaam
Aana Nanban Dhrogi Aagitta
Avanai Mannikkave Koodathu
Kettuponavan Vazhalaam
Aana Nalla Vazhnthavan
Kettu Poga Koodathu
Kanakku Dialogue in English
Ambalainga Podurathu
Indraiya Kanakku
Pombalainga Podurathu
Nalaiya Kankku
Paiyanunga Podurathu
Mana Kanakku
Ponnunga Podurathu
Thirumana Kanakku
Aezhai Podurathu
Naal Kanakku
Panakkaran Podurathu
Pana Kankku
Arasiyalvaathi Podurathu
Ottu Kanakku
Jananga Podurathu
Nambikai Kanakku
Manushan Podurathu
Thappu Kanakku
Andavan Podurathu
Pava Kanakku
Itha Annamalai Podurathu
Eppavume Niyaya Kanakku
Kootti Kazhichu Paar
Kanakku Sariya Irukkum
Challenge Dialogue in English
Inaikku Panam Per Pugazh
Anthashthu Irukkundara Thimirula
En Veetai Iduchi En Kudumbathai
Nadutheruvukku Kondu Vanthu
Enakkulla Thoongikittu Iruntha
Singathai Thatti Ezhupitinga
Ashok Nee Ithuvaraikkum
Intha Annamalaiya
Nanbanathaan Pathirukken
Inimel Intha Annamalaiya
Virodhiyaa Pakka Pora
Intha Naal Unnodaiya
Calendar-La Kurichu Vachukko
Innaila Irunthu Unnudaiya
Azhivu Kaalam Arambam Aagiruchu
Enakkum Unakkum Dharma
Yuththam Thodangiruchu
Intha Yuthathula Naan Unnai Vida
Panam Per Pugazh
Anthashtha Sambathichu
Pala Adukku Maadi Hotel-Kalai Katti
Unnoda Munnetrathai Thaduthi Niruththi
Un Pana Veriya Olichu Katti
Nee Eppadi En Veetai Idichu
En Kumbaththai Nadu
Theruvukku Kondu Vanthayo
Athe Mathiri Naanum Un Veetai Idichu
Un Kudumbathai Nadu
Theruvukku Kondu Varala
En Per Annamalai Illai Daa