Vijay Sethupathi Karuppan Movie Dialogue Lyrics in Tamil. Karuppan Dialogue Ava En Maharani Lyrics, Ava En Devathai Dialogue Lyrics.
Vijay Sethupathi Karuppan Movie Dialogue Lyrics in Tamil. Karuppan Dialogue Ava En Maharani Lyrics, Ava En Devathai Dialogue Lyrics.
Karuppan Dialogue Lyrics in Tamil
அவ என் மகாராணி
அவ என் தேவதை
அவ என் உசுரு
அவ என் குல சாமி
எனக்கு அவ்ளோ புடிக்கும்
எனக்கு அவளை புடிக்கும்
எனக்கு அவ்வளோ புடிக்கும்
எனக்கு அவள மட்டும்தான் புடிக்கும்
என் பொண்டாட்டிக்கு பண்ணி
கொடுத்த சத்தியத்துக்காக
இடுப்புல சொருகுன கத்திய
எடுக்காம இருக்கேன் எடுத்தேன்
குறுக்க எவன் வந்தாலும்
குத்துவேன்டா
என் அம்மாவ ஒரு மனுசிய மாத்தி
உக்கார வச்சீங்க பாருங்க
அங்க புடிச்சது உங்கள
இந்த ஊர் காரைங்க
இல்ல அக்கம் பக்கத்துல
நான் ஒரு குடிகாரன் மொரடன்
குடிச்சுட்டு கலாட்டா பண்ணுவேன்
அப்படி என்ன வேணாலும் சொல்லும்
அதெல்லாம் உண்மை
இனிமேல் அப்படி பண்ணுனேன்னா
என்னை உன் புள்ளையா நினச்சு
நாலு திட்டு திட்டு
இல்லை நாலு அடி கூட அடிச்சுக்கோ
என்னை விட்டுட்டு மட்டும் போயிடாத
நான்லாம் எங்கயோ எப்படியோ
போயிருக்க வேண்டியவன்
இப்படி ஒரு வாழ்க்கை
சாமி மாதிரி ஒரு பொண்டாட்டி
என் அப்பன் எதாவது புண்ணியம்
பண்ணிருக்கான்னு நினைக்கிறேன்
ஏன் என் தங்கத்துக்கு என்ன குறைச்சல்
நானும்தான் புண்ணியம் பண்ணிருக்கணும்
இங்க பாரு பொம்பளை புத்தி
மத்தவங்க பேச்ச கேட்டுக்கிட்டு
கொச்சிட்டு அண்ண வீட்டுக்கு போய்ட்டா
அப்படியே விட்டுறாத
கொரவளைய கடிச்சுருவேன்
Dialogue Lyrics in Tanglish
Ava En Maharaani
Ava En Devathai
Ava En Usuru
Ava En Kula Saami
Enakku Avlo Pudikkum
Enakku Avala Pudikkum
Enakku Avlo Pudikkum
Enaku Avala Mattumthaan Pudikkum
En Pondattikku Panni
Koduththa Saththiyathukkaka
Iduppula Sorukuna Kaththiya
Edukkama Iruken Eduthen
Kurukka Evan Vanthaalum
Kuththu Vendaa
En Ammava Oru Manisiya Maththi
Ukkara Vachinga Parunga
Anga Pudichathu Ungala
Intha Oor Karainga
Illa Akkam Pakkathula
Naan Oru Kudikaran Moradan
Kudichuttu Kalaatta Pannuven
Appadi Enna Venaalum Sollum
Athellam Unmai
Inimel Appadi Pannunenna
Ennai Un Pullaiyaa Ninachu
Naalu Thittu Thittu
Illai Naalu Adi Kooda Adichuko
Ennai Vittuttu Mattum Poidaatha
Naalam Engayo Eppadiyo
Poyirukka Vendiyavan
Ippadi Oru Vazhkai
Saami Mathiri Oru Pondatti
En Appan Ethavathu Punniyam
Panirukkannu Ninaikiren
Aen En Thankathuku Enna Koraichal
Naanumthaan Punniyam Panirukkanum
Inga Paaru Pombalai Puththi
Maththavanga Pecha Kettukittu
Kochittu Anna Veetuku Poita
Appadiye Vitturaatha
Koravalaiya Kadichuruven