Dhanush Movie Jagame Thanthiram Dialogue Lyrics in Tamil. Jagame Thanthiram Movie Tamil Punch Dialogue Lyrics. Mass, Love, Climax Dialogues.
Dhanush Movie Jagame Thanthiram Dialogue Lyrics in Tamil. Jagame Thanthiram Movie Tamil Punch Dialogue Lyrics. Mass, Love, Climax Dialogues.
Jagame Thanthiram Dialogue Lyrics in Tamil
தப்பு பண்ணுறேன் அவ்வளோதான்
பெருசு சிறுசுனு அளவெல்லாம் கெடையாது
துரோகம் நம் இனத்தோட சாபம்
போர தொடங்கதான் முடியும்
முடிக்க முடியாது
நம்ம ஊர்ல இருந்து பலாயிரம் கிலோமீட்டர்
தள்ளிவந்தே வெயிட்-அ காட்டுறோம்
மதுரைக்கு மிக அருகில் இருக்கும்
கோயம்புத்தூர் காட்ட மாட்டோமா
நாட்டு எல்லைய தாண்டுனா
நாம்ம மொத்த பேரையும்
வெள்ளைக்காரன் கீழ்
ஜாதியாதான பாக்குறான்
இதுல நீ வேற அந்த ஜாதி இந்த ஜாதினு
ஜாதி மயிர புடிச்சுட்டு தொங்கு
நாம்ம போராடுறதுக்கு இன்னும்
நெறைய பெரிய பெரிய
விசயங்கள் இருக்குன்னே
ரோட்டுல ஒருத்தன் செத்து
கெடக்குறான்னா அய்யய்யோ
கஷ்டப்படுறானா அடபாவமே
இனநில போர்னா என்ன
கொடுமைடானு உச்சி கொட்டிட்டு
அடுத்த வேலைய பாக்குற கூட்டங்க நாங்க
எனக்கு எப்படிங்க இதெல்லாம் புரியும்
எப்படிங்க இதெல்லாம் உரைக்கும்
தனக்குன்னு வந்தாதாங்க உரைக்கும் வலிக்கும்
இப்ப வலிக்குதுங்க
என்ன பண்ணனும்னு சொல்லுங்க
சாத்தியமா சொல்லுறேன்
முதல் தடவையா நான் அழுகுறேன்
நான் உன்னை நெசமா லவ் பண்ணிட்டேன்
குடும்பம் குழந்தை வாழ்க்கைனு
பெருசா யோசிட்டேன் எல்லாமே பொய்தான்ல
இப்பக்கூட முத்தம் கொடுத்த கண்ணு கலங்குன
ஏன் நீ என்னை லவ் பண்ணவே இல்லையா
எங்க லவ் யூ-னா
சாதாரண லவ் யூ இல்லைங்க
ஸ்பெஷல்-ஆ நெஸ்ட் லெவல்ல
மேரேஜ் கிரேஜ்னு அந்த மாதிரி லவ் யூ
ரவுடி கொலைகாரன் என்றதுலாம்
சூழ்நிலையாலனு சமாதானம் ஆகிடலாம்
ஆனா துரோகி அசிங்கம்டா சுருளி அசிங்கம்
துரோகியா வாழுறது செத்ததுக்கு சமம்
Dialogue Lyrics in Tanglish
Thappu Pannuren Avvalothaan
Perusu Sirusunu Alavellam Kedaiyathu
Dhrogam Nam Inathoda Saabam
Pora Thodangathaan Mudiyum
Mudikka Mudiyathu
Namma Oorla Irunthu Palayiram Kilometer
Thallivanthe Weight Kaatturom
Maduraiku Mika Arukil Irukkum
Coimbatore Kaatta Mattomaa
Nattu Ellaiya Thandunaa
Namma Moththa Peraiyum Vellaikaran
Keezh Jaathiyathan Pakkuram
Ithula Nee Vera Antha Jatahi Intha Jaathinu
Jaathi Mayira Pudichu Thongu
Namma Poradurathuku Innum Neraiya
Periya Periya Vishayam Irukkunne
Road-La Oruthan Sethu
Kedakkuranna Ayyayyo
Kashttapaduranna Adapavame
Inanila Porna Enna
Kodumaidanu Utchi Kottittu
Aduththa Velaiya Pakkura Kottanga Naanga
Enakku Eppadinga Ithellam Puriyum
Eppadinga Ithellam Uraikkum
Thanakkunu Vantha Thaanga Uraaikum Valikkum
Ippa Valikkuthunga
Enna Pannanumnu Sollunga
Sathiyama Solluren
Mudhal Thadavaiyaa Naan Azhukuren
Naan Unnai Neshama Love Pannitten
Kudumbam Kulanthai Vazhkainu
Perusa Yoshitten Ellame Poithaanla
Ippakkoda Muththam Koduththu Kannu Kalankuna
Aen Nee Ennai Love Pannave Illaiyaa
Aenga Love You-Na
Satharana Love You Illainga
Special-Ah Next Level-Ah
Marriage Kirejnu Antha Mathiri Love You
Rowdy Kolaikaran Endrathellam
Suzhnilaiyalanu Samaathanam Agidalaam
Aana Dhrogi Asingam Da Surli Asingam
Dhrogiya Vazhrathu Seththathuku Samam