Soori Famous Comedy Dialogue Lyrics in Tamil. Soori Funny Tamil Punch Dialogue Lyrics. Soori Vedalam, Maruthu, Seema Raja Movie Dialogues.
Soori Famous Comedy Dialogue Lyrics in Tamil. Soori Funny Tamil Punch Dialogue Lyrics. Soori Vedalam, Maruthu, Seema Raja Movie Dialogues.
Soori Comedy Dialogue Lyrics
என்னங்கடா எப்பவுமே
கலகலன்னு இருப்பீங்க
இன்னைக்கு என்னடான
கொழகொழன்னு இருக்கீங்க
எப்பேர்ப்பட்ட
கதாபாத்திரம் நானு
என்னை போயி பத்து பாத்திரம்
தேய்க்க விட்டுடாங்களே
ரத்தம் சூடேறி பித்தம் தலைக்கேறி
அவன் முத்தம் கொடுக்க அலையுறான்
நீ College-லதான் 3rd Year
நான் 8th-ல 3rd Year
10th-ல 3rd Year
+2-ல 3rd Year
அதுக்கு அப்பறம் தான்
இங்க 1st Year
வாழ்க்கை ஒரு வட்டம்னு
என் மாமனார் சொல்லுவான்
ஆனா இவ்வளோ சின்ன வட்டமா
இருக்கும்னு நான் நினைச்சு பாக்கலடா
பங்கு நான் ஒரு தடவை
English-ல திட்டிக்கவா
என்னதான் English-ல திட்டுனாலும்
தமிழ்ல திட்ற சந்தோசம் வரமாட்டேங்குது
உனக்கு நான் Plan பண்ணுனேன்
எனக்கு அவன் Plan பண்ணிட்டான்
வெட்கம் இல்லைனு தெரிஞ்சும்
திரும்ப திரும்ப அதையே கேக்குற
நீயும்தான் First Night அன்னைக்கு
அப்படி வெட்கப்பட்ட
இப்பெல்லாம் வெட்கமாப்படுற
வெட்கம் எல்லாம் எனக்கும்
First-லைலாம் இருந்துச்சு
நீயும் உங்க அப்பனும் தான் செருப்பால
அடிச்சு வெரட்டி விட்டிங்களே
காலேஜ் பையனுக்கு
Number தெரிஞ்ச பரவா இல்லை
காஜா பையனுக்கு
எல்லாம் தெரிஞ்சுருக்கே
Selfie-ங்கிறது இந்த மாதிரி
Kulfi-ங்க கூட ஒட்டிக்கிட்டு ஒரசிக்கிட்டு
எடுக்க கண்டுபுடிச்சது தான்
உங்கள மாதிரி பசங்க to பசங்க கிடையாது
9 O'clock அங்க போறோம்
10 O'clock இங்க போறோம்
11 O'clock அங்க அங்க போறோம்
12 O'clock இங்க இங்க போறோம்
4 O'clock எங்க எங்கயோ போறோம்
வர வர பிள்ளைங்க எல்லாம் Darling-அ
சுருக்கி டானு கூப்பிட ஆரம்புச்சுடீங்க
Soori Famous Dialogue Lyrics
இங்க Hero-லாம் உருவாக்க முடியாது
நாமலாத்தான் ஆயிக்கிடனும்
இந்த மாதிரி Situation-ல கூட
திருடி குடிக்கிறிங்களேடா
நல்ல Friends டா
கடைசி வரைக்கும் காதலுக்காக
அடி வாங்கி மிதி வாங்கி
காதலை சேர்த்து வைக்கிறவன் தான்டா
தமிழ்நாட்டு Friends-உ
Bore அடிக்குதுன்னு
Phone பண்ணுறவன் Friend
Beer அடிக்கலாம்னு
Phone பண்றான் பாரு
அவன் தான்டா Best Friend
வாழ்க்கைல மொத நட்பக்கூட மறந்துரலாம்
ஆனா மொத வர Love-அ மறக்கவே முடியாது
ஏன் தெரியுமா மொத மொத வரதும்
மட்டும்தான் Love, First Love, Best Love
மாமா யார் சொல்றதையும் கேட்காத
நான் சொல்றத மட்டும் கேளு
சொந்த பந்துல மட்டும் பொண்ணு எடுக்காத
நான்லாம் எவன் மேலையும்
பாசம் வைக்கிறது இல்லை
என் மேலையும் எவனும் வைக்கமாட்டான்
நம்மளைலாம் புதைச்சாங்கன்னா
புதைச்ச இடத்துல புல்லு
முளைக்க கூடாது புரட்சி முளைக்கனும்
சாகனும்னு முடிவு பண்ணிட்ட
தூக்கு போட்டு செத்த என்ன
தூக்க மாத்திரை போட்டு செத்த என்ன
Soori Life Motivation Dialogue
நம்ப சின்ன வயசுல
Cycle ஓட்ட கத்துக்கும் போது
கீழ விழுகிறது இல்லையா
அந்த மாதிரி தான்
அடிபட்டத்தான் வாழ்க்கையில
எதையுமே கத்துக்க முடியும்
உன் படிப்புக்கு எல்லாம்
இங்க வேலை இல்லை
படிப்பு யாருக்குயா வேணும்
மனுஷங்களை படிக்கனும்யா
ரெண்டரை வயசுல
பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்போதே
யாரு எது கொடுத்தாலும் வாங்காத
முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட
பேசாத சிரிக்காதனு சொல்லி
அனுப்புறாங்கய்யா
அந்த வயசுல Tune பண்ணுறாங்க
இந்த Society-கு ஏத்த மாதிரி
அதெல்லாம் உங்க அம்மா
உனக்கு சொல்லி கொடுக்கல
நீயும் கத்துகிறல
யானை பசிக்கு
கரும்பு தோட்டம் தேவைப்படும்
அதே எறும்புக்கு
கருப்பு சக்கை இருந்தாலே போதும்
துட்டு இருக்குறப்ப
யானைய இருக்கனும்
சில்லரை இருக்குறப்ப
எறும்பா இருக்கனும்
வாழ்க்கைல வெற்றினு
ஒன்னு வந்துட்ட போதும்
எல்லாமே உன்னை தேடி வரும்