Kamal Haasan Famous Dialogue Lyrics in Tamil. Collection of Kamal Haasan Tamil Dialogue Lyrics from Mahanadi, Devar Magan and More.
Kamal Haasan Famous Dialogue Lyrics in Tamil. Collection of Kamal Haasan Tamil Dialogue Lyrics from Mahanadi, Devar Magan, and More.
Devar Magan Movie Dialogue Lyrics
உனக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற
அதே மிருகம்தான்
எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கு
Mahanadi Dialogue Lyrics in Tamil
ஒரு நல்லவனுக்கு கெடைக்க
வேண்டிய எல்லா மரியாதையும்
ஒரு கெட்டவனுக்கு கெடைக்குதே
அது எப்படி?
நின்று கொல்லும்
தெய்வமும் சும்மா இருக்கு
அன்று கொல்லும்
சட்டமும் சும்மா இருக்கு
Nayagan Dialogue Tamil Lyrics
நீங்க நல்லவரா கெட்டவரா
தெரியலையேமா
என் மனசுக்கு எது சரின்னு படுதோ
அதை மட்டும்தான் நான் செய்வேன்
சோத்துக்கு திண்டாடனும்
நாலு காசு சம்பாரிக்கனும்னு சவனும்
சம்பாரிச்ச காச வீட்டுக்கு கொண்டு
வரதுக்குள்ள ரத்த அடிப் படனும்
அவனை நிறுத்த சொல்
நான் நிறுத்துறேன்
நாலு பேருக்கு நல்லதுன்னா
எதுவும் தப்பு இல்லை
Virumandi Famous Dialogue Lyrics
மன்னிக்க தெரிஞ்சவன்
மனுசன்
மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன்
பெரிய மனுசன்
ஒருத்தரோட மரணத்துக்கு
இயற்கையை தவிர வேற
யாரும் ஏற்பாடு செஞ்சாலும்
அது கொலை தான்
Guna Movie Tamil Dialogue Lyrics
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
Vasool Raja MBBS Dialogue Lyrics
நானும் பாத்துக்கினே இருக்கேன்
Class ஆரம்பிச்சதுல இருந்து
எதித்து பேசிக்கினே இருக்கீங்க
நீங்க Student-ஆ நான் Student-ஆ
ஏய் வச்சுருக்குறேன் உனக்கு ஆப்பு
Aalavandhan Dialogue Lyrics
கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்
16 Vayathinile Dialogue Lyrics
ஆத்தா ஆடு வளத்துச்சு
கோழி வளத்துச்சு
ஆனா நாய் மட்டும் வளக்கள
அதுக்கு பதிலா
என்னையதான வளத்துச்சு
நான் சந்தைக்கு போகனும்
ஆத்தா வையும் காச கொடு
Anbe Sivam Mass Dialogue Lyrics
முன்ன பின்ன தெரியாத
ஒரு பையனுக்குக்காக கண்ணீர் விடுற
அந்த மனசுதான் இருக்கே
அதான் கடவுள்
பணம் கொடுத்தா
எதுவேணாலும் வாங்கிடலாம்னு
நினைக்கிறவங்க இருக்குற வரைக்கும்,
That Will Be India for You
Kurudhuipunal Dialogue Lyrics
வீரம்னா என்ன தெரியுமா
பயம் இல்லாத மாதிரி நடிக்குறதுதான்
ஒவ்வொரு மனுசனுக்கும்
ஒரு Breaking Point இருக்கு
இயற்கையின் நீதி
துப்பாக்கியால பொறக்குற அரசியல்
துப்பாக்கியால் தான் சாகும்
Kamal Haasan Mass Dialogue Lyrics
கடவுளே இல்லேன்றான் பாரு
அவனை நம்பலாம்
கடவுள் இருக்குன்றான் பாரு
அவனை கூட நம்பலாம்
ஆனா நான்தான் கடவுள்ன்றான் பாரு
அவனை மட்டும் நம்பிடாதே
மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கிறான்
ஆனால் கடவுள் கொன்று
உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறது
அரசியல்வாதிகள் எல்லாம்
நேர்மையா சமரசம் பேசினாலே
தீவிரவாதம் ஒடிங்கிடும்
நான் கடவுள் இல்லேனு
எங்கங்க சொன்னேன்
இருந்தா நல்லா இருக்கும்
தான் சொன்னேன்
உன் பயத்தை உன் கண்ணுல
நான் பாத்துட்டேன்
அதை மெதுவா நிதானமா
வெளிய கொண்டு வந்து
உனக்கே அறிமுகப்படுத்துறேன்
மறதி ஒரு தேசிய வியாதி
I'm Just a Stupid Common Man of This Republic
அங்க கடமையை மீறுறதுக்கு லஞ்சம்
இங்கே கடமையை செய்யுறதுக்கு லஞ்சம்
பழமொழி சொன்னா
அனுபவிக்கனும் ஆராயாக் கூடாது
நான் ரொம்ப சின்ன ஆளு
சுயநலம் புடிச்சவன்
நீ சொல்றத கேட்க
இது High Court இல்லை My Court