Rowdy & Villain Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

SHARE:

Rowdy and Villain Dialogue Lyrics in Tamil. Tamil Mass Villain and Rowdy Punch Dialogue Lyrics. Nama Valanum Dialogue Lyrics in Tamil

Rowdy and Villain Dialogue Lyrics in Tamil

Rowdy and Villain Dialogue Lyrics in Tamil. Tamil Mass Villain and Rowdy Punch Dialogue Lyrics. Nama Valanum Dialogue Lyrics in Tamil.

Imaikka Nodikal Villain Dialogue Lyrics

இந்த உலகத்துல நடக்குற
ஒவ்வொரு நல்லதுக்கும் கெட்டதுக்கும்
ஏன் ஒவ்வொரு அசைவின்
பின்னணிலையும் ஒரு காதல் இருக்கு
அந்த காதல் எதுமேல
வேணும்னாலும் வரலாம்
பெண் மேல பொன் மேல
பதவி மேல புகழ் மேல
மது மேல மதத்து மேல Etc Etc
ஆனா எனக்கு I Love Killing
I Just Love Killing

அர்ஜுன் தம்பி அர்ஜுன் எங்க இருக்க
ரொம்ப விளையாடாம நீயா வந்துட்டேனா
வலிக்காம ஒரே ஒரு Bullet மண்டைல
எறக்கிட்டு போயிட்டே இருப்பேன்

உங்களுக்கு எல்லாம் காட்டுக்கு ராஜாவான
சிங்கத்தோட கதைதான் தெரியும்
அந்த சிங்கத்தையே கால காலமா
Dummy பண்ணி ஓட விடுற Hyena-வ தெரியாதுல
இது அப்படிப்பட்ட ஒரு Hyena-வோட கதை
சிங்கத்தை வறுத்தெடுத்து வேதனைபடுத்தி
அதை அணு அணுவா ரசிச்சு
சந்தோசபட்ட Hyena-வோட கதை

Bogan Aravind Swamy Dialogue Lyrics

பிறப்பை கொண்டாடுறதுக்கு
நாம்ம கடவுளும் இல்லை
இறப்பை கொண்டாடுறதுக்கு
நாம்ம அரக்கனும் இல்லை
இது ரெண்டத்துக்கும்
நடுவுலதான்டா வாழ்க்கை

ஒரு விஷயம் சொல்றேன்
மழை பேஞ்சா பறவைகள் எல்லாம்
கூட்டுல ஓடி ஒழிஞ்சுக்கும்
ஆனா பருந்து மட்டும் தான்
மேகத்தையும் தாண்டிபோய்
உயரமா பறக்கும்
நான் அந்த பருந்து

Metro Bobby Simha Dialogue Lyrics

பணம் இருக்கிறவன்கிட்ட தான்
இந்த உலகம் அடிமையா இருக்கும்
நீ அடிமையா இருக்க போறியா
அடிமையா ஆக்க போறியா

என்னைக்குமே வேணும்னு
சொல்றது கெத்து கெடையாது
வேண்டாம்-னு அழுத்தி
சொல்றதுதான் கெத்து
இப்ப சொல்லுறேன் எனக்கு
உன்னோட Deal வேண்டாம்

Tamil Mass Villain Dialogues

நல்லவனுக்கு நல்லது செய்றது-ல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றது-ல
பேராசை இருக்கும்

நல்லது மட்டுமே பண்றதுக்கு
கடவுளால கூட முடியாது
நாம்ம என்ன

சரித்திரத்தை
ஒரு நிமிஷம் பாருங்க
அது நமக்கு கத்து
கொடுத்தது ஒன்னு தான்
நாம்ம வாழனும்-னா
யார வேணாலும்
எத்தனை பேர வேணாலும்
கொல்லலாம்

Nama Valanum Dialogue Lyrics in Tamil

நம்ம வாழனும் செம்மையா
வாழ்ந்தான்டா என்ற மாதிரி வாழனும்
அதுக்கு தேவைனா எதுவும் செய்யலாம்
எவனையும் கொல்லலாம் தப்பில்லை

Irumbu Thirai Arjun Dialogues

திருடனுக்கு தேள் கொட்டுன
பொத்திட்டு இருக்கணும்
நீங்க எல்லாம் திருடனுங்க நான் தேளு
நான் கொட்டுன பொத்திட்டு இருக்கணும்

இப்போ நீ என்னை சுட்டாலும்
ஏன் எதுக்குன்னு கேக்குறதுக்கு
எனக்கு ஒரு நாதி இல்லை
என்னடா யாருமே இல்லாதவக்கு
எதுக்கு இவ்வளோ பணம்
ஏன் இத்தனை பேர ஏமாத்துறான்
தானே உனக்கு கேள்வி
ஏன்னா என்னால முடியும்

Spyder SJ Surya Dialogue Lyrics

ஏய் ஒரு உயிர் இன்னோரு உயிர
கொல்றதுல தப்பில்லை
அதான் Nature
அதுனாலதான் கடவுள் ஒரு உயிர கொல்ல
இன்னோரு உயிர படைச்சிருக்கான்
கொல்றது தப்புன்னு
மாட்டுக்கு கொம்பையும்
பாம்புக்கு விஷத்தையும்
தேளுக்கு கொடுக்கையும்
எதுக்கு கொடுத்துருக்கான்

மனுஷனுக்கு மூளை அது என்னா
வலியவன் வாழ்வான்
Weak ஆனவனுங்க எல்லாம்
ஒண்ணா சேர்ந்து அவுங்கள
காப்பாத்திக்க கொண்டு வந்ததுதான் சட்டம்

மான கொன்னா தண்டனை
ஆட கொன்னா தண்டனை இல்லை
ஏன் மானு குறைவா இருக்கு
ஆடு அதிகமா இருக்கு
அதிகமா இருக்காது ஆட்டோட தப்பா
இந்த உலகத்துல ஆடவிட அதிகமா
மனுஷனுங்க இருக்காங்க
அவுங்கள கொன்டா என்ன தப்பு
Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: Rowdy & Villain Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Rowdy & Villain Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Rowdy and Villain Dialogue Lyrics in Tamil. Tamil Mass Villain and Rowdy Punch Dialogue Lyrics. Nama Valanum Dialogue Lyrics in Tamil
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHqh1XYw_R1cwXhwJ6mC0Quq14aXpX_LCzPYjWKZ6k5h8xQCXPHSKuUZnD9biEvc-fFp51gA_L4oNiL8KaFplp-J5m3yc9qOb858MKNizVHqhTfNiS5Gh7Fz3grLdP-V3Qe686Ffdf4vE/s16000/Villain+Dialogue+Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHqh1XYw_R1cwXhwJ6mC0Quq14aXpX_LCzPYjWKZ6k5h8xQCXPHSKuUZnD9biEvc-fFp51gA_L4oNiL8KaFplp-J5m3yc9qOb858MKNizVHqhTfNiS5Gh7Fz3grLdP-V3Qe686Ffdf4vE/s72-c/Villain+Dialogue+Lyrics.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2021/04/rowdy-villain-dialogue-lyrics-in-tamil.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2021/04/rowdy-villain-dialogue-lyrics-in-tamil.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content