Tamil Movies Motivational Inspiring Dialogue Lyrics. Life Lesson Dialogue Tamil Lyrics. Motivation Punch Dialogue Lyrics in Tamil.
Tamil Movies Motivational Inspiring Dialogue Lyrics. Life Lesson Dialogue Tamil Lyrics. Motivation Punch Dialogue Lyrics in Tamil.
Kanaa Motivational Dialogue Lyrics
உன்னால முடியாதுனு
யாரவது சொன்னா
நீ நம்பவேண்டியது
அவுங்கள இல்லை உன்ன
இந்த உலகம் ஜெயிச்சுருவேன்னு
சொன்னா கேக்காது
ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேக்கும்
நீ எது பேசுறத இருந்தாலும்
ஜெயிச்சுட்டு பேசு
Aravind Swamy Inspiration Dialogue Lyrics
வர வாய்ப்பை விட்டுராதீங்க
தேடுனதான் கிடைக்கும்
தட்டுனாதான் திறக்கும்
தோல்வி பயம் தொறத்தும்
திரும்பி பாக்காதீங்க
போதும்னு மனசு சொல்லும்
வர வாய்ப்ப விட்டுராதீங்க
உங்க பயத்தை பாத்து தைரியமா
ஒன்னே ஒன்னு சொல்லுங்க
என் உரிமைய முடிஞ்சா பறிச்சுப்பார்
நான் முன்னுறுவேன்
முடிஞ்சா என்னை தடுத்துப்பார்
கண்ணுல நெருப்போட
காலத்துல வெறியோட
உங்க அறிவையும்
தன்னம்பிக்கையும் நம்பி
உங்க லட்சியத்தை நோக்கி தைரியமா
அடுத்த அடிய எடுத்து வச்சா
நீங்க வாழ்ந்துகிட்டு
இருக்கீங்கனு அர்த்தம்
Sasikumar Motivation Dialogue Lyrics
எந்த ஒரு பிரச்சனைக்கும்
தற்கொலை ஒரு தீர்வு இல்லை
அது நம்மள நேசிக்கிறவங்களுக்க
தர தீராத வலி
வாழனும் எதிரிங்க வெட்க்கப்படுற
அளவுக்கு வாழ்ந்து காட்டனும்
இந்த சமூகம் உன்னை நோக்கி
கல் எறிஞ்சுகிட்டேதான் இருக்கும்
எந்த கல்லுளையும் சிக்காம
உயர உயர பறந்துகிட்டே இருக்கனும்
ஏறியுறவன் கை வலிக்கனும்
அப்பத்தான் கை தட்டுவான்
Bogan Aravind Swamy Dialogue Lyrics
அத்தனைக்கும் ஆசைப்படு
வாழனும்னு நினைக்கிற
வாழ்க்கைய நீ வாழ்ந்திடு
ஆனா மத்தவங்க
Point of View-ல அது
Does It Really Matter
பாவம் அவங்களாம்
நல்லவங்களா வாழ்ந்திட்டு
சொர்க்கத்துக்கு போகனும்னு
நினைக்கிறவங்க
ஆனா நான் சொர்க்கத்துலையே
வாழ்ந்துட்டு இருக்கேன்
பிறப்பு இறப்பு
பிறப்பை கொண்டாடுறதுக்கு
நாம கடவுளும் இல்லை
இறப்பை கொண்டாடுறதுக்கு
நம்ம அரக்கனும் இல்லை
Nanban Inspiring Dialogue Lyrics
வெற்றிக்கு பின்னாடி போகாத
உனக்கு புடிச்ச துறைய
தேர்ந்தெடுத்துக்கோ
அதுல உன் திறமைய வளர்த்துக்கோ
கடுமையா உழைச்சிக்கிட்டே இரு
வெற்றி Automatic-அ உன் பின்னாடி வரும்
Vijay Sethupathi Motivational Dialogue
ஒரு சில வாய்ப்புகள் Life-ல
ஒரு தடவைதான் Sir வரும்
அதை Miss பண்ணிடோம்னு
வச்சுக்கோங்களேன்
அந்த Miss பண்ணுன
ஒரு வாய்ப்பை நினைச்சு
Life-எ Waste ஆகிடும் Sir
SJ Surya Life Line Dialogue Lyrics
நாம்ம நினைக்குற மாதிரி
இருக்குறது இல்லை வாழ்க்கை
இந்த உலகத்துல 100 சதவீதம்
முழுமையா இருக்கனும்னு நீ
எதையுமே எதிர் பார்க்க கூடாது
ஏன்னா நீயே 100 சதவீதம்
முழுமை கிடையாது
நீ மட்டும் இல்லை
இந்த உலகத்துல யாருமே
100 சதவீதம் முழுமை கிடையாது
இதுதான் இறைவனோட படைப்பு
இயற்கையோட நியதி
Famous Tamil Inspiration Dialogues
யாரோட பாதைலயும்
நான் போக விரும்பல
நான் போற இடம் எல்லாம்
பாதையா மாறனும்
நான் இப்படிதான் இருப்பேன்
எனக்கு இதான் முக்கியம்
நான் செய்றது Right-ஆ
தப்பாலாம் தெரியாது
அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்
அந்த ஆண்டவன் என்கூட இருக்கான்
வாழ்க்கை ஒரு வட்டம் டா
இங்க ஜெயிக்கிறவன் தோப்பான்
தோக்குறவன் ஜெயிப்பான்
வாழ்க்கைல யாரு First முன்னாடி
போறாங்கனுமுக்கியம் இல்லை
Last-ல யாரு First வராங்கனுதான் முக்கியம்