Goundamani Comedy Dialogue Lyrics in Tamil. Goundamani Famous Dialogue Lyrics. Suriyan, Arasiyal, Tholil Athibar, Karakattakaran Lyrics.
Goundamani Comedy Dialogue Lyrics in Tamil. Goundamani Famous Dialogue Lyrics. Suriyan, Arasiyal, Tholil Athibar, Karakattakaran Lyrics.
Goundamani Famous Dialogue Lyrics
அட்ரா சக்கை
ஐயோ ராமா
என்னை ஏன் இந்த மாதிரி
கழிச்சடை பசங்க கூட எல்லாம்
கூட்டு சேர வைக்குற
நாராயண
இந்த கொசு தொல்லை தாங்க முடியல
மருந்து அடிச்சு கொல்லுங்கடா
அரசியல்ல
இதெல்லாம் சாதாரணம் அப்பா
போடா பேரிக்கா மண்டையா
நீ என்ன Family Man-ஆ Bachelor-ஆ
Petromax Light தான் வேணுமா
கடல்ல உங்க அப்பன் நண்டு
வறுத்து திண்டுகிட்டு இருப்பான்
அவன்கிட்ட போயி கேளு
டேய் கீரி தலையா
நீ போடி இந்த பின்னாலயே வரேன்
Who Is the Dog Voice
டேய் இந்த டக்கால்டி வேலை
எல்லாம் என்கிட்ட வச்சுக்காத
First Night Cancel
Good Morning Officer
I Am Very Happy
கேக்குறானான் பாரு
கேன பையன் மாதிரி ஒரு கேள்விய
நம்ம ஊருக்கு
நாய் புடிக்குற வண்டி வரட்டும்
கண்டிப்பா உன்னை நான்
புடிச்சு குடுத்துறேன்
டேய் நீ நல்லா இருக்க மாட்டடா
நல்லாவே இருக்க மாட்டடா
நாசமா போனவன்
என்னடா ஓட்ட வாய் நாராயணா
எனக்கு இந்த Disturbance-எ புடிக்காது
அதென்ன மாப்பு
கொஞ்சம் கூட வெட்கப்படாம பேசிட்ட
படிப்பு என்ன அவ்வளோ Cheap-ஆ போச்சா
பிச்சைக்காரனுக்கு Security பிச்சைக்காரனே
Uniform ரொம்ப பிரமாதம்
ஏன்டா பொட்டலம் ஒட்டுற நாயே
என்னை பார்த்த உனக்கு நக்கலா தெரியுதாடா
யோ ரொம்ப லொள்ளு பண்ணாதீங்கயா
அவன் அவனுக்கு தெரிஞ்ச வேலைய பாருங்கயா
சங்கு ஊதுற வயசுல சங்கீதா
Shut Up Your Mouth
நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம்
நீங்க எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க
இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்
எனக்கு சிலை வைப்பாங்க
Students எல்லாம் Notes எடுப்பாங்க
அய்யயோ
இந்த ஆளு Teacher-அ வச்சுருக்கான்டோ
அதை நான் பாத்து போட்டேன்டோ
உன்னை மாதிரி 80 கோடி பேரு
இந்த நாட்டுல இருக்கானுங்க
எப்பா உலக நடிப்புடா சாமி
Grease டப்பாவ எப்படி உதைச்ச
நம்ம ஊருக்குள்ள
ஒரு சொட்ட நாய் செத்து போச்சுடா
இதென்னடா ஜிலேபி கொண்டை
Goundamani Comedy Dialogue Lyrics
நாட்டுல வேற எத்தனையோ
பொண்ணு இருக்கு
ஏழைக்கு ஏத்த எள் உண்டை மாதிரி
நமக்கு ஏத்த மாதிரி
ஏதோ ஒரு வத்தலோ தொத்தலோ
ஈயமோ பித்தளையோ
பூசுனதோ பூசாததோ
அது மாதிரி ஏதாவது ஒரு பொண்ணை
நீங்க Love பண்ண கூடாதுங்களா
Phone எடுத்தா நச்சு நச்சுன்றானுங்க
ஏதோ அவன் பொண்ணுக்கு கல்யாணமாம்
அதை MLA-வாலயே சாதிக்க முடியலையாம்
என்னை சாதிக்க சொல்றானுங்க
அட இது பரவாயில்லை
Social Matter பண்ணிக்கலாம்
Divorce Case எல்லாம் என்கிட்ட வருதப்பா
நான் என்ன Court-ஆ வைக்கில்லா
ஒரே குஷ்டம் அப்பா
நாட்டுல இந்த தொழிலதிபர்
தொல்லை தாங்க முடியலப்பா
புண்ணாக்கு விக்கிறவன்
குண்டூசி விக்குறவன் எல்லாம்
தொழிலதிபர்னு சொல்றான்
நானும் காதல்ல தோல்வி அடைஞ்சவன்தானே
எந்த கழுதை மூஞ்சியும் என்னை காதலிக்கல
அதுனாலதான் காதல்ல தோல்வி
அடைஞ்சவன்னு சொன்னேன்
நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்
நாளைல இருந்து வேலை
இருக்குதோ இல்லையோ
காலைல 9 மணிக்கு Cycle
எடுத்துட்டு கிளம்ப வேண்டியது
சாந்தரம் 5 மணிக்குதான் இங்க வரனும்
அப்பதான் நாம்ம என்னமோ
செய்யிறோம்னு ஊரு நினைக்கும்
குறிப்பா பொம்பளைங்க மதிக்கும்