Tamil Friendship and Friends Dialogue Lyrics. True Friends Dialogue Lyrics in Tamil. Fake Friendship Dialogue Lyrics in Tamil.
Tamil Friendship and Friends Dialogue Lyrics. True Friends Dialogue Lyrics in Tamil. Fake Friendship Dialogue Lyrics in Tamil.
Famous Friendship Dialogue Lyrics
எனக்கு ஒரு Friend இருந்தாலும்
எனக்குனு இருக்கணும்
இன்னாரோட பையன்
அப்படின்றதுகாகலாம் இருக்கக்கூடாது
வாழ்க்கைல இழக்க கூடாதது ரெண்டு விஷயம்
உனக்கு உயிர் கொடுத்த அப்பா அம்மா
உனக்காக உயிரையே கொடுக்குற நண்பன்
நண்பன்-ல ஏதுமா
நல்ல நண்பன் கெட்ட நண்பன்
நண்பனாலே நல்லவன்தான்
குத்துனது நண்பனா இருந்தா
செத்தாலும் சொல்லக் கூடாது
என்னைக்குமே நாம்ம
Figure-காக தான் அடிச்சுக்க கூடாது
Friend-காக அடிச்சுக்கலாம்
எனக்கு யாரும் இல்லேனு நினைச்சியா
என் Friends இருக்கானுங்க
கூப்ட Line-ல வந்து நிப்பாங்க
காதலிக்கிற பொண்ண கூட விட்டு கொடுப்பேன்
ஆனா உயிருக்கு உயிரான நண்பனை
என்னைக்கும் விட்டு கொடுக்கமாட்டேன்
நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
Friend-னா Facebook-ல Like கொடுக்குற
Friend-னு நெனைச்சியா
Friend-னா Life-யே கொடுக்கணும் டா
Two Thick Friends Dialogue Lyrics
என்கிட்ட இருக்குறது எல்லாமே
நீ கொடுத்தது மச்சி
நீ எல்லாம் இல்லேன்னா என் Life-ல
நான் எப்பையோ Road-கு வந்துருப்பேன்
அதோ அந்த அண்ணன் மாதிரி
நான் இப்பயும் பச்சையா சொல்றேன் மச்சான்
நான் உன்னை Depend பண்ணிதான் இருக்கேன்
அதை சொல்றதுல எனக்கு வெக்கமே கெடையாது
எனக்கு Life-ல எல்லாமே நீதான் மச்சி
Left-னா Left-உ Right-னா Right -உ
உன் பின்னாடி வந்துனே இருப்பேன்
இப்ப என்ன Road-கு வந்துட்டேன்
இருந்தா என்ன உன் கூட தான இருக்கேன்
Fake Friendship Dialogue in Tamil Lyrics
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
நட்புன்ற பேருல ஏமாத்துறவனை விட
தைரியமா எதிரினு சொல்லி முன்னாடி
நிக்கிறவன் எவ்வளவோ மேல்
இதை நான் சொல்லல வள்ளுவர் சொன்னாரு
Tamil True Friends Dialogue Lyrics
Friends-னா இப்படிலாம் கூட இருப்பங்களானு
அவனை பாத்துதான் எனக்கு தெரியும்
என்னை அப்படி பாத்துப்பான்
என்னைய யாரவது
ஒரு வார்த்தை சொல்லிடா கூட
அவனுக்கு செம்மையா கோவம் வந்துரும்
எவ்வளோ பெரிய ஆள இருந்தாலும்
போய் மொறைச்சுப்பான்
Funny Friendship Dialogues
டேய் டேய் அறிவு கெட்டவனே
பரதேசி பயலே நீயெல்லாம் Friend-ஆ டா
ஒரு Phone பண்ணா என்ன
ஒரு ஒன்னாருவா இல்லை உன்கிட்ட
பேசாதடா குறுக்க பேசாதடா
என் போன் பண்ணல நீ
எத்தனை தடவை உனக்கு
Phone பண்ணிருக்கேன் நானு
என்னடா Friend நீயெல்லாம்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
அந்த குறளுக்கு எடுத்துக்காட்டு இந்த நட்பு
மச்சான் நீ எனக்காக
எவ்வளோவோ செஞ்சுருக்கேடா
ஆனா உனக்கு கொடுக்குக்க
என்கிட்ட ஒன்னுமே இல்லையே டா
Mass Friends Dialogue in Tamil Lyrics
பெரியவங்க மாதா பிதா
குரு தெய்வம்-னு சொல்லுவாங்க
அவுங்க ஏன் நண்பனை விட்டாங்கனு தெரியல
என்னை பொறுத்த வரைக்கும்
மாதா பிதா குரு நல்ல நண்பன்
அதுக்கு அப்பறம் தான் தெய்வம்
அவன்கிட்ட பொறாமை இருக்காது
பகை இருக்காது
உண்மை மட்டும் தான் இருக்கும்
எதிர்காலத்துல நாம்ம என்ன
ஆகப்போறோம்னு தெரிஞ்சு
அவன் நம்மகூட பழகல
அவன்தான் நாம்ம எவ்வளோ பெரிய
ஆள ஆனாலும் தப்ப சுட்டி காட்டுவான்