Raja Rani Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

SHARE:

Raja Rani Movie Dialogue Lyrics in Tamil. Raja Rani Santhanam, Nayanthara, Nazriya Dialogue Lyrics. Raja Rani Love, Friendship Dialogue

Raja Rani Movie Dialogue Lyrics in Tamil. Raja Rani Santhanam, Nayanthara, Nazriya Dialogue Lyrics. Raja Rani Love, Friendship Dialogue.

Raja Rani Nazriya Dialogue Lyrics

Brother எனக்கு Already ஆள் இருக்கு
நீங்க என்னை Try பண்றீங்கனு தெரியுது

உண்மைகள் சில நேரம்
கசக்கத்தான் செய்யும் பிரதர்

ஆனா இன்னைக்கு
நான் நல்லா தூங்குவேன்
எல்லா Night-ம் எனக்காக யார் 
இருக்காங்கனு யோசிச்சாலே
பாதி Night போயிடும்
இப்ப புருஷன் நீ இருக்கேல

Brother நாளைக்கு
உங்க பொண்டாட்டி உங்க Bike-ல 
உங்களை கட்டி புடிச்சுகிட்டு வருவா
அவகிட்ட கேளுங்க
இப்ப உங்க பொண்டாட்டி தூங்க போற

நமக்கு பிடிச்சவங்க
நம்மள விட்டுட்டு போயிடங்கனா
நாம்மளும் போகனும்னு அவசியம் இல்லை
என்னைக்காவது ஒருநாள்
நமக்கு புடிச்ச மாதிரி நம்ம Life மாறும் 

பொறிக்கியாடா நீ
எதுக்கு வேணும்னாலும் சண்டை போடு
அதுக்கு எதுக்கு என் பேர Use பண்ணுற
ஆமான்டா உன்னை எனக்கு சுத்தமா புடிக்கல
அதுனாலதான் Boy Friend இருக்கான்னு
பொய் சொன்னேன் 

Raja Rani Nayanthara Dialogue Lyrics

பொண்ணுங்களுக்கு
பசங்க Smart-ஆ இருக்குற விட
Innocent இருக்கது ரொம்ப பிடிக்கும்

எவனோ ஒருத்தன்
உனக்கு யார் Phone பண்ணி
I Love You சொன்னா
அது நான்தானு சொல்லுறான்
உனக்கு தோணலேல

போட உனக்கு ஊர்ல
தேன்மொழி கனிமொழினு
எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிவா
அவளை தேடி தேடி Love பண்ணு
உனக்கு நான்-லாம் Set-ஏ ஆகமாட்டேன்   

நடுராத்திரி 12 மணிக்கு
யாராச்சும் குடிச்சுட்டு
உன் வீட்டு கதவை தட்டி
உன்கூட படுத்த எப்படி இருக்கும்

இதுவரைக்கும்
நான் ஒரு விஷயம் சொல்ல வந்தா
நீ காதுலயே வாங்குனது இல்லேல
நீயா ஒன்னு புரிச்சுக்கிட்டு நீயா ஒன்னு செய்வ
இன்னைக்கு நான் ஆசையா சொல்லவரென்
Divorce வேணுமானு கேக்குற
இங்க சூர்யாவ பார்த்தேன்னு சொல்றேன் 
வெட்கமே இல்லாம காலுல விழுகுற
எந்த ஊருலட சேத்து வைப்பாங்க

உலகத்துல யாருமே பொறக்கும் போது
Made for Each Other-ஆ
பொறக்க மாட்டாங்க சூர்யா
வாழ்ந்து காட்டுறதுலதான் 

Raja Rani Santhanam Dialogue Lyrics

நண்பல ஏதுமே
நல்ல நண்பன் கேட்ட நண்பன்
நண்பனாலே நல்லவன்தான்

ஏய் கொடூர குரங்கே
இங்க இருக்குறதுலே
அந்த Figure எப்படி இருக்கு
நல்லா இருக்குள்ள
அதே Figure-அ ஞாயத்து கிழமை
காலைல 8-9 அவுங்க வீட்டுல
Nighty-யோட நெனைச்சு பாரேன்

ஒன்னு சொல்லுறேன்
பொண்ணுங்க விட்டு
கொடுத்து போல
பசங்க துட்டு கொடுத்து
போய்டுவானுங்க

Love அப்புறம் ஒருத்தன் குடிச்சானா
அது  Love Failure 
அதே கல்யாணத்துக்கு அப்புறம்
அவன் குடிச்சானா Life-ஏ Failure

கல்யாணம் ஆனவுடனே
Daily-யும் மல்லிகப்பூ அல்வா வாங்கிட்டு
உன்னை பாக்க வரனும்
ஆனா அவன் மட்டமான சரக்க வாங்கிட்டு
என்னை பாக்க வரான்

இங்க இருக்குற 100 பேர தவற 
வேற யாருமே பாக்கல மச்சி

டேய் உடும்பே மரவட்டை
மாதிரி இருக்குற உனக்கு
மாசால் வடை சைஸ்-
எங்கயோ மச்சம் இருக்குடா 

Raja Rani Arya Dialogue Lyrics

Love பண்ணிருக்கீங்களா
மொக்கை வாங்கிருக்கிங்களா
Love பண்ணி மொக்கை வாங்கிருக்கிங்களா

இந்த உலகத்துல ஏன்தான்
இந்த பொண்ணுங்க இருக்காங்கனு
தெரியல Brother
ஆனா அதே பொண்ணுகிட்ட போய்
நீதான் என் உலகம்னு சொல்லிருக்கேன்

ஒரு பொண்ணு அழுகுறான
ஏமாத்துறானு அர்த்தம்
அதே ஒரு பையன் அழுகுறான
ஏமாந்துடானு அர்த்தம் 

Brother-னு மட்டும் சொல்லாதீங்க
Night எல்லாம் தூங்கமே வரமாட்டீங்குது

அந்த பொண்ணை
எப்படி உஷார் பண்ணுறது சொல்ற

என்னைக்குமே நாம்ம
Figure-காக தான் அடிச்சுக்க கூடாது
Friend-காக அடிச்சுக்கலாம்

Raja Rani Jai Dialogue Lyrics

நான் ஒன்னும் அழுகலையே 
கண்ணு வேர்க்குது

எனக்கு எங்க அப்பாதாங்க பயம்
மத்தபடி I Love You-ங்க  

Beer குடிக்காதீங்க தொப்பை போடும்

Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: Raja Rani Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Raja Rani Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Raja Rani Movie Dialogue Lyrics in Tamil. Raja Rani Santhanam, Nayanthara, Nazriya Dialogue Lyrics. Raja Rani Love, Friendship Dialogue
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMj3wzNRiGx8aYuWSLA4YOvHQZIggdnuBOz5L4-o9ETU47E28YEkAl1ZINjrdyGuk5XqSGYz1Zzz9PBdSOpzgSDBBOD49byWmWZLJr4ykf2GND-cNqjAk0WO8K11K0GKuds9jRdLRxfAfz_W8hBVu-M8-8fG2TOC7cBWzdcnG6L-i45B-2CnVEfNGB/s16000/Raja%20Rani%20Movie%20Dialogue%20Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMj3wzNRiGx8aYuWSLA4YOvHQZIggdnuBOz5L4-o9ETU47E28YEkAl1ZINjrdyGuk5XqSGYz1Zzz9PBdSOpzgSDBBOD49byWmWZLJr4ykf2GND-cNqjAk0WO8K11K0GKuds9jRdLRxfAfz_W8hBVu-M8-8fG2TOC7cBWzdcnG6L-i45B-2CnVEfNGB/s72-c/Raja%20Rani%20Movie%20Dialogue%20Lyrics.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2021/03/raja-rani-dialogue-lyrics-in-tamil.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2021/03/raja-rani-dialogue-lyrics-in-tamil.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content