Captain Jack Sparrow Dialogue Lyrics in Tamil. Pirates of the Caribbean Movie Jack Sparrow Tamil Dialogue Lyrics. Mass, Attitude Dialogues.
Captain Jack Sparrow Dialogue Lyrics in Tamil. Pirates of the Caribbean Movie Jack Sparrow Tamil Dialogue Lyrics. Mass, Attitude Dialogues.
Jack Sparrow Mass Tamil Dialogue Lyrics
நீ புத்திசாலியா
இல்லை முட்டாளா
பாக்குறதுக்கு முட்டாள்
மாதிரி இருந்துகிட்டு
புத்திசாலி தனமான
காரியங்களை செய்றவன்
Captain Jack Sparrow Tamil Dialogue Lyrics
வாழ்க்கையையே
பல ஆச்சிரியங்கள்
நெறைஞ்சது அதை நாம
ஏத்துக்கிட்டு தான் ஆகனும்
மறுக்குறதுல ஒரு
பிரயோஜனமும் இல்லை
Jack Sparrow Attitude Tamil Dialogue Lyrics
நான் எப்போ என்ன பண்ணுவேன்னு
எனக்கே புரியலையே
உனக்கு எப்படி புரியும்
ஆனா நீ புரிஞ்சுக்க வேண்டிய விஷயம்
ஒன்னு இந்த உலகத்துல இருக்கு
நாம்ம என்ன பண்ணுறோமா
அதுக்கான பலன் தான்
நம்மல வந்து சேரும் புரிஞ்சுதா
Jack Sparrow Motivation Tamil Dialogue Lyrics
இந்த உலகம் ஒவ்வொரு நாளும்
ஒரு மாற்றத்தை அடையுது
உலகம் என்னவோ
அப்படியே தான் இருக்கு
ஆனா வாழுற காலம் கொறஞ்சுருச்சு
Jack Sparrow Life Tamil Dialogue Lyrics
நாம்ம எப்ப சாகப்போறோம்னு
நம்மல யாருக்குமே தெரியாது
மனுஷனோட வாழ்கையில
ஒவ்வொரு நிமிஷமும்
முக்கியமான நிமிசமாதான் இருக்கும்
நாம்ம எத்தனை நாள்
வாழ்றோம்ன்றது முக்கியம் இல்லை
சரித்திரம் Captain Jack Sparrow-னு
என் பேர சொல்லனும் அதான் என் ஆசை
Jack Sparrow Tamil Punch Dialogue Lyrics
பொது மக்களுக்கு மத்தியில
நமக்கே தெரியாம
பல பயங்கர கொள்ளையர்கள்
நடமாடுற இந்த உலகத்துல
கொள்ளையர்களுக்கும் மத்தியில
இவன் ஒரு மனுசன்றத
நிரூபிச்சிட்டான்
உங்களை மாதிரி அறிவு கெட்டவங்கள
வச்சு வேலை வாங்குறத விட
நானே தனிச்சு நின்னு சாதிச்சு காட்டுறேன்
உதவாகரைங்களா சாதிக்கப்போறேன்
தள்ளி நின்னு வேடிக்கைப் பாருங்க
இவ்வளோ தூரம் நீ என்னை தேடி வந்தது
கஷ்டப்படுற பொண்ணுக்காகவா இல்லை
கஷ்டப்படுத்துற பொண்ணுக்காகவா
ரொம்ப கொடூரமானவம்
Jack Sparrow
அது அவுங்க அவுங்களோட
பார்வைய பொறுத்தது
உலகத்துல சில விஷயங்களை
சாதிக்க நெனைச்சாலும்
சாதிக்க முடியாம போயிருது
ஏன்னா சாதனை-ன்றது
சாதனையாளர்களுக்கு சொந்தமானது
சாமர்த்தியம் மட்டும்
வாழ்க்கைல போதாது Jacky
சுயமரியாதையோட வாழ்ந்தால்தான்
நீண்ட நாள் வாழ முடியும்
உலகத்துல இருக்கிறா
ஒவ்வொரு மனுஷனுக்கு
ஏதோ ஒரு விலை இருக்கு
வேண்டியத கொடுத்து வேலைய
முடிகிறவன்தான் காரியகாரன்
ஒரு ஆள் ஆயுசுபூரம்
செஞ்ச கேட்ட காரியங்கள்
அவன் பண்ண ஒரு நல்ல
காரியத்தால மறைஞ்சிடாது
நான் கடற்கொள்ளையன் தான்
ஆனா நன்றி கேட்ட தனமா
காப்பாத்துனவங்கள கொல்லமாட்டேன்
நான் பார்த்ததிலேயே
அவன்தான் புத்திசாலி
கடற்கொள்ளையனு நினைக்குறேன்
நீ கண்டுபிடிக்கப்பட வேண்டியத
கண்டுபுடிக்க முயற்சி செஞ்சா
கண்டுபிடிக்கப்பட வேண்டியதும்
கண்டுபுடிக்கப்படும்
Davy Jones Dialogue Lyrics
மரணத்தை பாத்து பயப்படுறியா
இருள் சூழ்ந்த பயங்கரமான
நரகத்தை நெனச்சு பயப்படுறியா
நீ செய்ய வேண்டியதெல்லாம்
செஞ்சு முடிச்சிட்ட
அதுகாக்கான தண்டனைய
அனுபவிச்சுட்ட
நீ படுற வேதனையில் இருந்து
உனக்கு மீட்பு தரேன்
வாழ்க்கையே கொடுமைதானே
செத்த பிறகு ஏன்டா
சொர்க்கத்துக்கு போக ஆசைபடுறிங்க