Shinchan Comedy Dialogues Lyrics in Tamil. Best Shinchan Cartoon Funny Dialogue Lyrics in Tamil. Shin Chan Famous Dialogues in Tamil Lyrics
Shinchan Comedy Dialogues Lyrics in Tamil. Best Shinchan Cartoon Funny Dialogue Lyrics in Tamil. Shin Chan Famous Dialogues in Tamil Lyrics
Shinchan Funny Dialogue Lyrics
அமைதி அமைதி அமைதியோ அமைதி
அமைதி அமைதி அமைதியோ அமைதி
ஒன்னு பத்திரம் ரெண்டு பத்திரம்
மூனு பத்திரம் அம்மா நான் மூனு வாட்டி
பத்திரமா போயிட்டேன்மா
வங்கில பணம் இல்லேன்னா என்னம்மா
நைனாவோட லுங்கில இருக்கும்
ஏன் இப்படி இருக்கீங்க
எல்லாருடையும் சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க
என்னை மட்டும் மொறைக்கிறீங்க
பூட்டு இருக்குதா
பூட்டி தொங்கவுடுங்க
சிங்கம் Single Sheet-லதான் எழுதும்
பன்னிங்கதான் பக்கம்பக்கமா எழுதும்
Tip-உ குடுத்தான்
டப்பு டிப்புனு வேலை நடக்கும்
இந்த ஓட்ட கால்னாவ கடை-ல கொடுத்தா
என்னை ஓட விட்டு கொளுத்துவான்
அப்ப இந்த வேலை Medical Miracle தான்
நாம்ம வரதுக்குள்ள நமக்கு வந்துருச்சு
Shinchan Song Lyrics in Tamil
சைக்கிளுக்கு படைச்சானே Petal-உ
எனக்காக படைச்சானே Metal-உ
உலகம் போற இருக்குதப்பா கடல்-உ
என் Party-கு நீங்க வாசிங்கடா Petel-உ
காலை-ல பாத்தீங்கன்னா
Full-ஆ வேலை செஞ்சிட்டு
இருப்பாங்க எங்க அம்மா
உண்மைய சொல்லனும்னா
அது எல்லாமே சும்மா
இவுங்களுக்கு நல்லா தெரிஞ்ச
ஒரே விசயம் தூக்கம்
அதை பத்தி நான் பேசுனேன்னா
என் தலை-ல வந்துருமே வீக்கம்
வாரத்துல ஏழு நாள்
Working Days அஞ்சு நாள்
ரெண்டே நாளு Leave-உ
வச்ச நாங்க எங்க போறது
வாழ்க்கைல வேண்டாம் உனக்கு Tension
நீ இல்லைனா Cut ஆகும் Pension
Thanks சொல்ல நெனைச்சிங்கான
பரவால்லை No Mention
அண்ணன் சொல்றத கேளு
நீட்டாத நீ வாலு
இஷ்டம் இருந்தா என் பாட்ட கேளு
இல்லேன்னா எந்திருச்சு போடா பூ**
வெற்றி படிக்கட்டு வேறெட்டிகிட்டே ஏறு
த்ரில் லு இல்லாட்டி வாழ்க்கையே போர் உ
ஒன்னு ரெண்டு மூனு நாலுன்னு
எண்ணிகிட்டே ஏறு
ஏறு ஏ ஏறு பாரு ஏறி பாரு
எங்க அம்மா மூஞ்சில Paste-உ
அது இல்லைனா அவுங்க Waste-உ
அவுங்கள விட நான் Beauty
இந்த டான்ஸ் என்னோட Continuity
தாத்தா நான் ஒரு வாண்டு
என் அழகுல என் அம்மாவுக்கு காண்டு
Lunch Time வந்துருச்சு வீட்டுக்கு போறேன்
வீட்டுக்கு போயி சாப்புட போறேன்
சாப்பிட்டு முடிச்சுட்டு தூங்க போறேன்
தூங்கி முடிச்சுட்டு ஓட போறேன்
Shinchan Mokka Joke Lyrics
Bus-ல வந்துட்டு இருந்தேனா
Conductor வந்து Ticket Ticket-னாறு
நான் முன்னாடி எடுப்பாங்க Sir-னு சொன்னேன்
அங்க யாரும் எடுக்கலையேனு சொன்னாரு
அப்போ பின்னாடி எடுப்பங்கன்னு சொன்னேன்
அவுங்களும் எடுக்கலைனாரு
அப்ப நான் மட்டும் என்ன இழிச்சவாயனா
நான் ஏன் Ticket எடுக்கனும்
Principal நாய காணோம்னு
விளம்பரம் கொடுக்க சொன்னாரு
நான் Principal-நாய காணோம்னு
விளம்பரம் கொடுத்துட்டேன் மேடம்
நான் காலைல பேங்க்-கு போயிருந்தானா
அங்க என் பின்னாடி நாலு பேரு
மாஸ்க் போட்டுட்டு நின்னாங்க
நான் அப்படியே பாத்து மெரண்டுட்டேன்
அவுங்க சொன்னாங்க தம்பி தம்பி பயப்படாதப்பா
எங்க யாரும் கொரனாலாம் ஒன்னும் இல்லை
நாங்க பேங்க் அ கொள்ளை அடிக்கத்தான்
வந்துருக்கோம்னு சொன்னாங்க
அப்பத்தான் என் மனசுக்கு ஒரு நிம்மதி ஆச்சு
Shichan Burger Comedy Tamil Dialogue
இந்த கடையில அருமையான Burger
இருந்தா கொடுங்க சாப்பிடறோம்
Ham Burger
Cheese Burger
Cashew Burger
Boiled Burger
Jumbo Burger
நான் சாப்பட போறேன்னு சொல்லலையே
சும்மா Menu-வ படிச்சு பாத்தேன்
Shinchan Sunset Dialogue Lyrics
அடேங்கப்பா எவ்வளோ அழகா
Sun-அ Set போட்டுருக்காங்க
Sunset-ஏ இப்படி இருக்குன்னா
உண்மையான Sun எப்படி இருக்கும்
Shinchan Kolamavu Kokila Dialogue Lyrics
வீட்டுக்கு போன யாரையாவது கல்யாணம்
பண்ணிக்கிறாயானு கேக்குற Hiroshi அப்பா
அத்தை பொண்ணைத்தான் கல்யாணம்
பண்ணிக்கிறனும் சொல்ற எங்க அம்மா Misae
அண்ணிய எப்ப என் கண்ணுல காட்ட போறேன்னு
சொல்லி காண்டு ஏத்துற என் தங்கச்சி Himawari
இதுங்களுக்கு அல்வா கொடுத்துட்டு ஸ்கூல்-கு போன
என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க
இந்த அத்தனை டிக்கெட்க்கும் நான் சொல்ற
ஒரே பதில் தான்
கட்டுன அந்த பொண்ணைத்தான் காட்டுவேன்
ஆனா அந்த பொண்ணு யாருனு இதுவரைக்கும்
நான் யார்கிட்டையும் சொன்னது இல்லை
மொத முறையா உன்கிட்டத்தான் சொல்ல போறேன்