Santhanam Comedy Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

Santhanam Comedy Dialogue Lyrics

Santhanam Famous Dialogue Lyrics in Tamil Font. Best Santhanam Punch Dialogue Lyrics in Tamil. Santhanam Comedy Dialogues Lyrics.

1. Santhanam Siva Manasula Sakthi Dialogue Lyrics

நீ எல்லாம் இந்த Beer-அ
School-கு போகும்போது Water Bottle-ல
ஊத்திட்டு வந்து குடிச்சவன்டா

நிலா நிலா ஓடி வா
Quarter சரக்கு கொண்டு வா
Chicken 65 Wait-டு
ரெண்டு பெக்கு ஊத்து
ஒரு பெக்கு எங்களுக்கு
இன்னொரு பெக்கு சக்தி Aunty-கு

டேய் இந்த பச்சை தண்ணிய குடிச்சிட்டு
பாயாசம் சாப்ட மாதிரி
Buildup கொடுக்குறதெல்லாம்
என்கிட்ட வேணாம்

Camera Mobile இதுக்கு அப்பறம்
எதிர் வீட்டு Aunty
பக்கத்துக்கு வீட்டு Figure எல்லாம்
கோலம் போடும் போதும்
தண்ணி பிடிக்கும் போதெல்லாம்
சும்மா டக்கு டக்கு டக்குனு
Photo எடுக்குறவனுங்க எல்லாரையும்
Bluetooth வழியா போலீஸ்-ல மாட்டி விட்டுருவேன்

2. Santhanam Boss Engira Bhaskaran Dialogue Lyrics

அந்த சரஸ்வதி தேவியே
உனக்கு பதிலா பரீட்சை எழுதினாலும்
நீ Pass ஆக மாட்ட

பாத்தியா கடன் வாங்குறதுக்கு
எவ்வளோ தூரம் நடக்க வேண்டியது இருக்கு
விடு மச்சான் கடன திரும்ப வாங்குறதுக்கு
அவன் நடையா நடப்பான்-ல

ஊருல பத்து பதினஞ்சு
Friend வச்சுருக்கவெல்லாம்
சந்தோசமா இருக்கான்
ஒரே ஒரு Friend வச்சுட்டு
நான் படுற அவஸ்தை இருக்கே
ஐய்யோ யோ யோ

மனசார சொல்றேன் டா
சாத்தியமா நீ எல்லாம்
உருப்பட மாட்ட
உருப்படவே மாட்ட

3. Santhanam Polladhavan Dialogue Lyrics

என்ன அந்த குழந்தைக்கு
ஒரு இருவது வயசு இருக்குமா

ஏய் நீ Love பண்ணா பரவா இல்லைடா
நீயே போய் வேடிக்கைத்தான் பாக்க போற
இதுக்கெல்லாமடா கூட வர முடியும்

4. Santhanam Funny Dialogue Lyrics

டேய் டேய் செம்பட்டை தலையா
ஹேய் Harry Potter வாயா
எங்கடா தள்ளிட்டு போற டேய்

உடைஞ்சு போன வாஸ்து பொம்மைய
ஓட்ட வச்சமாதிரி ஒரு மூஞ்சி
இவன் Personality பத்தி பேசுறான் டா

Love-ன்றது ஆயா சுடுற வடை மாதிரி
அந்த வடைய எப்பவேணும்னாலும்
காக்க வந்து கவ்விட்டு போகும்
ஆனா Friendship-ன்றது அந்த ஆயா மாதிரி
அந்த ஆயாவ எவனாலும் தூக்க முடியாது

5. Santhanam One Line Dialogue Lyrics

மொக்க Comedy-கே சிரிக்குது
Easy உஷார் ஆகிடும் போல

ஐயோ நான் இல்லைங்க

என்னைய காய்ச்சிட்டாராம்

விட்டுக்கொடுத்தா
கட்டுப்பட மாட்டான் டா
இந்த வெட்டு புலி

பண்றது மோசம்
இதுல பாசம் வேற

வாழக்கை என்பதே
ஒரு அனுபவம் தானே

நீ என் நண்பேன்டா

பன்னிக்குட்டி எல்லாம்
பஞ்சு டயலாக் பேசுதடா

காலம் போன காலத்துல
இதென்ன பங்களா நாயாட்டம்

அடிவாங்குறதுக்குனே
அளவெடுத்து செஞ்சமாதிரி இருக்கான்

அவ்வளோ பெரிய Comedy இல்லை இது

டேய் எனக்கு மர்டர் பண்றது எல்லாம்
பவுடர் அடிக்கிற மாதிரி

டேய் மாதவியோட தோஸ்-தா
இல்லை தோஸ்தானாவா டா

என் செல்ல குட்டிய
அவ்வளோ சீக்கிரம்
லவட்டிட்டு போக விட்டுருவேனா

இந்த குச்சி ஐஸ்
வைக்கபோர்க்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு
யார் கூட ஐஸ் பாய் விளையாடுறான்

இந்த ஊர் சமாதில இருக்குற
பாதி பேர் என்கூட
சண்டை போட்டவங்க தான்டா

இந்த வெங்காய பேச்சுக்கு
ஒன்னும் குறைச்சல் இல்லை

இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி

Post a Comment

0 Comments