Master Bhavani Dialogue Lyrics
எவனோ ஒருத்தன்
காசு கொடுக்குறான்னு
நீ என்னை அடிக்குற
நான் உன்னை
அடிக்காதுனு சொல்றதுக்கு
அவனை விட உனக்கு நான்
காசு நெறைய தரேன்
என்கிட்ட காசு இல்லை
உனக்கு எவ்வளோ
வேணுமோ அடிச்சுக்கோ
என்கிட்ட காசு இருக்கும் போது
உன்னை கூப்புடுறேன்
Master Vazhavidu Dialogue Lyrics
பயப்படாதெண்ணே
நான் உன்னை
ஒன்னும் பண்ணமாட்டேன்
உன்னை ஏதாவது பண்றதா இருந்தா
நீ தூங்கிக்கிட்டு இருக்கும் போதே
உன்னை கழுத்து அறுத்து கொன்றுப்பேன்
ஆனா காலத்துக்கும் பயந்து
என்னால ஓடி ஒளிஞ்சு வாழ முடியாது
நான் இங்க வந்ததே
என்னை வாழவிடுனு சொல்றதுக்குத்தான்
என்னை வாழவிடுண்ணே
நான் இங்க இருக்கேனோ இல்லையோ
பசங்களுக்கு சரக்கும் தம்மும்
நிக்காம ஓடிக்கிட்டே இருக்கணும்
Master Bhavani Minimum Guarantee Dialogue
எல்லா சாமியையும்
கும்பிட்டு வைப்போம்
ஆபத்தான ஏதாவது ஒன்னு
வந்து காப்பாத்தும்ல
Minimum Guarantee
Master Bhavani Mass Dialogue Lyrics
உங்களுக்கு ரெண்டு நிமிஷம் Time தரேன்
முடிஞ்சா என்னை கொன்னுட்டு
உங்கள காப்பாத்திக்கோங்க
பவனி என்றது வெறும் பேர் இல்லை
நான் கஷ்டப்பட்டு உருவாக்குன
சாம்ராஜ்ஜியம்
Master Interval Dialogue Lyrics
நீ யாரு
இதுக்கு பின்னாடி யாரு
உன் வேலை என்ன
இந்த பசங்கள ஏன் உஸ் பண்ற
இது எதுவுமே எனக்கு தெரியாது
ஆனா நான் தெரிஞ்சுக்குவேன்
பொடி பசங்க பின்னால ஒழிஞ்சு
வேலை செய்யுற பொட்ட பசங்கள
நான்கண்டுபுடிப்பேன்
உன்னை தேடிவந்து
உன் முன்னாடி நின்னு
அந்த ரெண்டு பசங்களோட சாவுக்கு
உன்னை பதில் சொல்ல வைப்பேன்
Master Climax Dialogue Lyrics
ரொம்ப மோசமான ஒருத்தன்
திருந்தி நல்லா வாழுனும்னு
நெனைக்கும்போது செத்துட்டான்னா
அது எவ்வளோ பெரிய
கொடுமைனு தெரியுமாடா
சுத்தி இருக்குற பலபேர் வாழ்றதுக்கான
நம்பிக்கையே கெட்றுமடா
நாம்ம என்னைக்கு
அவன் திருந்த நெனைக்குறதுக்கு
மதிப்பு கொடுத்துருக்கோம்
நேரம் கொடுத்துருக்கோம்
எடம் கொடுத்துருக்கோம்
வாய்ப்பு கொடுத்துருக்கோம்
இங்க மொத தப்பு பண்ணுற எல்லாரும்
Emotional Crime தாண்டா பண்றான்
பாசத்துல துரோகத்துல
கோவத்துல வேகத்துல
ஆளுக்கொரு காரணம்
ஆனா அதுக்கு அப்புறம்
நீ மேல மேல மேல பண்ற
ஒவ்வொரு தப்பும்
உன்னை எது பண்ண
வைக்குது தெரியுமாடா
போதைடா
இந்த போதை ஒரு அரசியல்
உனக்கு 18 வயசு ஆகலடா
இந்த படம் நீ பாக்காத
வெளிய போடானு சொல்றதுக்கு
Theater வாசல ஒருத்தன் நிக்குறான்ல
அது ஏன்டா Wine Shop வாசல
ஒருத்தனும் நிக்கல
பத்து வயசு பதினைஞ்சு வயசு
பையன் கைக்கு Bottle-லும் Cigarette-ம்
எப்படிடா போகுது
Master Vijay Dialogue Lyrics
அது என்னடா சொன்னான் அவன்
என்னை புடிச்சவன் எல்லாம்
கொல்ல போறான்னா
டேய் என்னை புடிச்சவனெல்லாம்
தா கோடி பேர் இருக்கான்டா வெளியில
முடிஞ்சா தொட சொல்றா பாப்போம்
Master End Card Dialogue Lyrics
நீ பெரிய கைதி எல்லாம் பாத்துருப்பா
ஆனா இப்ப வரப்போறது Master
0 Comments