Kaala Dialogue Lyrics in Tamil Font. Kaala Movie Mass Dialogue Lyrics in Tamil. Kya Re Setting, Karuppu, Nilam Dialogue Lyrics.
Kaala Movie Dialogue Lyrics in Tamilkaala Dialogue Lyrics in Tamil Font. Kaala Movie Mass Dialogue Lyrics in Tamil. Kya Re Setting, Karuppu, Nilam Dialogue Lyrics.
Kaala Kya Re Setting Ah Dialogue Lyrics
கியரே Setting-ஆ
வேங்கையன் மகன் ஒத்தைல நிக்க
தில்லிருந்தா மொத்தமா வாங்கள
Kaala Ennoda Kottai Dialogue Lyrics
இது காலா கிள்ளா
என்னுடைய கோட்டை
ஒரு பிடி மண்ணுகூட
நீ இங்கிருந்து கொண்டு
போக முடியாது
Kaala Mass Dialogue Lyrics
இந்த கரிகாலனோட
முழு ரவுடி தனத்தை
நீங்க பாத்ததில்லைல
பாப்பிங்க
Kaala Karuppu Vannam Dialogue Lyrics
வெள்ளை தூய்மை
கருப்பு அழுக்கு
கண்ணை உருத்துல
எவ்வளோ கேவலமான யோசனை
உன் பார்வைலதான் கோளாறு இருக்கு
கருப்பு உழைப்போட வண்ணம்
என் ஷால்ல வந்து பாரு
அழுக்கு அத்தனையும்
வண்ணமா தெரியும்
Kaala Intro Dialogue Lyrics
ஏய் சட்டத்தை பத்தி
எங்ககிட்டயே பேசுறியா
எங்களுக்கு சட்டத்தை
மதிக்கவும் தெரியும்
எங்களை மிதிச்சா
தூக்கி போட்டு எரிக்கவும் தெரியும்
Kaala Nilam Dialogue Lyrics
நிலம் உனக்கு அதிகாரம்
நிலம் எங்களுக்கு வாழ்க்கை
Kaala Punch Dialogue Lyrics
உன்கிட்ட அதிகாரம் இருக்கலாம்
ஆனா என்கிட்ட துணையா
பக்கபலமா சொந்தமா உறவா
ஆயிரக்கணக்கான
மக்கள் இருக்காங்க
தாராவி உன்னால
ஒன்னும் பண்ண முடியாது
அதை சொல்லத்தான்
தனியா நான் வந்து நிக்கேன்
Kaala Maathu Dialogue Lyrics
இங்க இருந்து போயிடா
பிரச்சனை தீந்து போகிடுமா
எடத்தை மாத்துவ
பாஷைய மாத்துவ
உன் சாப்பாட மாத்துவ
உற்றார் உறவினர்
எல்லாத்தையும் உட்டுட்டு
எங்கையோ போய்
ராஜா மாதிரி வாழ்ந்தா கூட
அது ஒரு வாழ்க்கையாட
மாத்துறதா இருந்தா
இங்க இருந்து மாத்து
Kaala Karikalan Dialogue Lyrics
காலான கருப்பு
காலன் கரிகாலன்
சண்டை போட்டு காக்குறவன்
Kaala Dharavi Dialogue Lyrics
நீ தாராவிக்குள்ள வரப்ப
கேக்காம வந்திருக்கலாம்
ஆனா இங்கிருந்து போறப்ப என்கிட்ட
Permission கேட்டு தான் வெளிய போனும்
எங்க உரிமைகள் தான் என்னோட சுயநலம்
எங்க ஜனங்கள் ஒன்னும் ஆடுகள் இல்லை
யார் வேணாலும் பலி கொடுக்குறதுக்கு
Kaala Equality Dialogue Lyrics
கைகொடுத்து பழகுனா அதுதான் Equality
காலுல விழ வைக்கிறது இல்லை
Kaala Protest Dialogue Lyrics
இந்த ஒடம்பு தான்
நமக்கு இருக்குற ஒரே ஆயுதம்
இதை இந்த உலகத்துக்கே காட்டுவோம்
நம்ம எல்லாரும் ஒண்ணா இருந்த
ஒருத்தனும் ஒன்னும் செய்ய முடியாதுலே
நம்ம கேக்குறது உரிமை
பிட்சை இல்லை
Kaala Short One Line Dialogue Lyrics
எதுக்கு சாகனும்
சாவுக்கு மிஞ்சுனதுதான் வாழ்க்கை
முடிஞ்சா என் முதுகுல குத்திக்கோ
நான் காலா எமன் எமராஜ்
எதிர்த்து கேள்வி கேட்டா
கொலைனா That Is Fascism
குமாரு யார் இவரு
அந்த கண்ட்ராவி குடி அன்னைக்கு
மட்டும் முடிக்காம இருந்திருந்தா
கொடி புடிக்கவும் தெரியும்
திருப்பி அடிக்கவும் தெரியும்