Dhanush VIP Movie Tamil Dialogue Lyrics. VIP Movie Mass Solo Punch Dialogue Lyrics in Tamil. VIP Movie Solo, Amma, Interview Dialogue Lyrics
Dhanush VIP Movie Tamil Dialogue Lyrics. VIP Movie Mass Solo Punch Dialogue Lyrics in Tamil. VIP Movie Solo, Amma, Interview Dialogue Lyrics
VIP Amma Dialogue Lyrics
நீ ஏதாவது தப்பு செஞ்சியாயாருக்காவது கெடுதல் நெனைச்சியா
அப்பறம் என்னடா உன் மனசுக்கு
எது சரி-னு படுதோ
அதை தைரியமா செய்
VIP Velai Dialogue Lyrics
நீ திறமைசாலி தான் டாபின்ன ஏன்டா உனக்கு வேலை கிடைக்கல
இப்பயெல்லாம் திறமை மட்டும் பத்தாதுமே
பின்ன என்ன வேணுமாம்
திறமை மட்டும் இருந்தா போதும் ரகு
VIP Interview Dialogue Lyrics
இன்டெர்வியூல வந்து பாருங்க,நாலு வார்த்தை சேர்ந்தாப்பல
இங்கிலிஷ் பேசுறதுக்கு
எவ்வளோ கஷ்டப்படுறேனு
வேலை கிடைக்கலனா
வேலை கிடைக்கலனா
VIP Vivek Dialogue Lyrics
இவனுங்க மொகரக்கட்டையாஎல்லாம் பாத்த அவ்வளவு
நல்லவங்க மாதிரி தெரியலியே
சார் நீங்க...
மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு
சத்தமா பேசிட்டு இருக்கீங்க
VIP Amul Baby Dialogue Lyrics
என்ன அமுல் பேபிஇதுவரைக்கும் ரகுவரான
வில்லனா தான பாத்திருக்க
இனி ஹீரோவா பாப்ப
VIP Appan Per Dialogue Lyrics
ஏன்டா இப்படி அப்பன் பேரகூறு போட்டு விக்கிறீங்க
உங்களுக்குந்தான்
ஒரு பேர் சம்பாறிங்களேன்
VIP Ketta Varthai Dialogue Lyrics
என்ன சார் வகுடு எடுத்து வர்ண முடிபுட்டி கண்ணாடி எல்லாம் பாத்து
பழம்-னு நினைச்சீங்களா ஆக்சுவல
நான் ரொம்ப பேட் பாய் சார் கொஞ்சம்
கேட்ட வார்த்தை எல்லாம் பேசுவேன்
VIP Dhanush Solo Dialogue Lyrics
ஏன்டா வெள்ளை பன்னிஎந்த வேலையும் செய்யாம
தகுதியான படிப்பும் இல்லாம
உங்க அப்பா பணக்காரங்ர
ஒரே காரணத்துல நோகாம
நேரே முதலாளி சீட்டுல
உக்கார்ந்த உனக்கே
இவ்வளோ திமிர் இருக்கே
அப்பா அம்மா கஷ்ட்டப்பட்டு
ஸ்கூல்-க்கு டொனேஷன் கட்டி
எல்கெஜி-ல இருந்து பத்தாவது
வரைக்கும் பெயில் ஆகாம படிச்சு
பத்தாவதுல ஈஸியான குரூப்
எல்லாம் விட்டுட்டு இந்த குரூப்
எடுத்தத்தான் இன்ஜினீர் ஆக
முடியும்-னு கஷ்டமான குரூப் எடுத்து
பிஸிக்ஸ்-கு ஒரு டியூசன்
கெமிஸ்ட்ரிக்கு ஒரு டியூசன்
மேக்ஸ்க்கு ஒரு டியூசன்-னு
ரோட் ரோட்-ஆ அலைஞ்சு
அதுக்கு பீஸ் கெட்ட பெத்தவங்கள
வேற ரோட் ரோட்-ஆ அலையவிட்டு
பப்ளிக் எக்ஸாம்-ல பாஸ் ஆகுறதுக்கு
நைட் எல்லாம் பிளாஸ்க்-ல டீ வச்சு படிச்சு
காலைல அலாரம் வச்சு எந்திருச்சு படிச்சு
அதுல வாங்குற மார்க் எல்லாம் பத்தாம
டிஎன்பீசி எக்ஸாம்க்கு வேற தனியா
ஒரு ரெண்டு மாசம் உக்கார்ந்து படிச்சு
அதுல வாங்குற கட் ஆப் மார்க்கும்
யூஸ் லெஸ்-ஆ போய்
அம்மா நகைய அடமானம் வச்சு
காலேட்ஜ்-ல சீட் வாங்கி
பர்ஸ்ட் இயர்-ல இருந்து
போர்த்து இயர் வரைக்கும்
வச்ச அரியர் எல்லாம் போர்த் இயர்-ல
மொத்தமா கிளீயர் பண்ணி
இந்த சொஸைட்டிக்குள்ள நொழஞ்சா
இந்த சொஸைட்டி என்ன
வேலை இல்லேனுசெருப்பால அடிச்சு
ரோட் ரோட்-ஆ வேல தேடி அலைஞ்சு
மூனு வருசம் நாலு வருசம்
வீட்டுல தண்டமா உக்கார்ந்து
அப்பா என்ன தாண்ட சோறு
தாண்ட சோறு-னு திட்டி
சாப்பிடுற ஒவ்வொரு வாய் சாப்பாடும்
தொண்டைல சிக்கி சிக்கி
வலிச்சு வலிச்சு எறங்கி எறங்கி
எவனோ ஒரு புண்ணியவான் கடைசில
ஒரு நல்ல மனுஷனுக்கு வேல கொடுத்து
அதையும் புடிக்க நினைக்கிற
உன்னை மாதிரி ஒரு பொறம் போக்கு
எல்லாம் சமாளிச்சு இன்னைக்கு
உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்குற
வேலை இல்லா பட்டதாரி
எனக்கு எவ்வளோ திமிர் டா இருக்கும்