Jayam Ravi Thani Oruvan Dialogue Lyrics in Tamil. Thani Oruvan Famous Dialogue Lyrics in Tamil. Mass Aravind Swamy Climax Dialogue.
Jayam Ravi Thani Oruvan Dialogue Lyrics in Tamil. Thani Oruvan Famous Dialogue Lyrics in Tamil. Mass Aravind Swamy Climax Dialogue.
Thani Oruvan Aravind Swamy Dialogue
நல்லவனுக்கு நல்லது செய்றது-ல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றது-ல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும்
பேராசைக்கும் நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசை தான்
வெளிச்சத்துல இருக்குறவன் தான் டா
இருட்டை பாத்து பயப்படுவான்
நான் இருட்டுலையே வாழ்றவன்
I'm Not Bad, Just Evil
உண்மை ஜெயிக்கிறதுக்கு
தான் டா ஆதாரம் தேவை
பொய் ஜெயிக்கிறதுக்கு
கொழப்பாமே போதும்
நல்லது மட்டுமே பண்றதுக்கு
கடவுளால கூட முடியாது
நாம்ம என்ன
நான் பண்றது மொத்தத்துல
இதெல்லாம் 0.00001 Percent
Thani Oruvan News Dialogue Lyrics
அவன் News-அ உருவாக்க
ஆரம்பிச்ச அந்த Moment-ல தான்
நான் News-ஆல உருவாக
ஆரம்பிச்சு இருக்கேன்
Thani Oruvan Sakkadai Dialogue Lyrics
சுத்தி சாக்கடை நடுவுல வந்துக்கிட்டு
மூக்க மூடிகிட்டு நாத்தமே அடிக்கலேனு
என்னை நானே ஏமாத்திக்க போறேனா
இல்லை தைரியமா மூக்குல இருந்து
கைய எடுத்துட்டு நாத்தம்
அடிக்கத்தான் செய்யுது என் சுத்தத்த
நான் செய்றேன்னு எறங்க போறேனா
அன்னைக்கு நான் கேட்ட கேள்விக்கு
இன்னைக்கு என் வாழ்க்கைதான் பதில்
Thani Oruvan Idea Dialogue Lyrics
வாழ்க்கை-ல ஒரே ஒரு
Idea-வ எடுத்துக்கோங்க
அந்த Idea-வையே உங்க
வாழ்க்கையாக்குங்க
Think About, All the Very Best
Thani Oruvan Nanban Dialogue Lyrics
உன் எதிரி யார் என்று சொல்
நீ யார் என்று சொல்கிறேன்
உன் நண்பன் யாருனு தெரிஞ்சா
உன்னோட Character பத்தி தெரிஞ்சுக்கலாம்
ஆனா உன் எதிரி யாருனு தெரிஞ்சாதான்
உன்னோட Capacity பத்தி தெரிஞ்சுக்க முடியும்
Thani Oruvan Micham Dialogue Lyrics
நான் விட்ட எந்த மிச்சதுல இருந்து
வந்தான்டா அந்த மித்திரன்
மிச்சம் இல்லை டா மித்திரன்
நீ செஞ்ச மொத்தத்தொட
காரணம்தான் டா அவன்
Thani Oruvan Love at First Sight Dialogue
Love at First Sight,
Kill at First Betrayal.
That's What I Believe It
Thani Oruvan Famous Dialogue Lyrics
ஆமான் டா எனக்கு நோய்தான்
இப்பகூட நீ பேசிட்டு இருக்குறது
எல்லாம் காதுல விழாம
உனக்கு பின்னாடி நடந்துட்டு இருக்கிற
அநியாயம்-லாம் கண்ணுக்கு தெரியுதுல
அந்த நோய் தான் எனக்கு
இதோ ரெண்டு நிமிசம் முன்னாடி கூட
அந்த Ambulance Driver ஏங்கேயோ
அடிபட்டு உயிருக்கு போராடிட்டு
இருந்தவனை 300 ரூபாய் Commission-காக
3 Government Hospital தாண்டி இந்த
தனியார் Hospital-க்கு வந்தது
என் கண்ணுக்கு தெரிச்சுதுல
அந்த நோய் தான் எனக்கு